يٰٓاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ ٢١
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- மக்களே
- uʿ'budū
- ٱعْبُدُوا۟
- வணங்குங்கள்
- rabbakumu
- رَبَّكُمُ
- உங்கள் இறைவனை
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- khalaqakum
- خَلَقَكُمْ
- உங்களைப் படைத்தான்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- முன்னர்/உங்களுக்கு
- laʿallakum tattaqūna
- لَعَلَّكُمْ تَتَّقُونَ
- நீங்கள் அஞ்சுவதற்காக
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧)Tafseer
الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَاۤءَ بِنَاۤءً ۖوَّاَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْتُمْ تَعْلَمُوْنَ ٢٢
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- jaʿala
- جَعَلَ
- ஆக்கினான்
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- firāshan
- فِرَٰشًا
- விரிப்பாக
- wal-samāa
- وَٱلسَّمَآءَ
- இன்னும் வானத்தை
- bināan
- بِنَآءً
- முகடாக
- wa-anzala
- وَأَنزَلَ
- இன்னும் இறக்கினான்
- mina
- مِنَ
- இருந்து
- l-samāi
- ٱلسَّمَآءِ
- வானம்
- māan
- مَآءً
- நீரை
- fa-akhraja
- فَأَخْرَجَ
- உற்பத்தி செய்தான்
- bihi
- بِهِۦ
- அதன் மூலம்
- mina
- مِنَ
- இருந்து
- l-thamarāti
- ٱلثَّمَرَٰتِ
- கனிகள்
- riz'qan
- رِزْقًا
- உணவை
- lakum
- لَّكُمْۖ
- உங்களுக்கு
- falā tajʿalū
- فَلَا تَجْعَلُوا۟
- ஆகவே, ஏற்படுத்தாதீர்கள்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- andādan
- أَندَادًا
- இணைகளை
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள்
- taʿlamūna
- تَعْلَمُونَ
- அறிகிறீர்கள்
அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨)Tafseer
وَاِنْ كُنْتُمْ فِيْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَأْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ ۖ وَادْعُوْا شُهَدَاۤءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٢٣
- wa-in kuntum
- وَإِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- fī raybin
- فِى رَيْبٍ
- சந்தேகத்தில்
- mimmā
- مِّمَّا
- எதில்
- nazzalnā
- نَزَّلْنَا
- இறக்கினோம்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- ʿabdinā
- عَبْدِنَا
- அடிமை/நம்
- fatū
- فَأْتُوا۟
- எனவே, வாருங்கள்
- bisūratin
- بِسُورَةٍ
- ஓர் அத்தியாயத்தைக் கொண்டு
- min mith'lihi
- مِّن مِّثْلِهِۦ
- அது போன்ற
- wa-id'ʿū
- وَٱدْعُوا۟
- இன்னும் அழையுங்கள்
- shuhadāakum
- شُهَدَآءَكُم
- ஆதரவாளர்களை உங்கள்
- min dūni
- مِّن دُونِ
- அல்லாத
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
நாம் (நமது தூதர் முஹம்மது என்னும்) நமது அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர் களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள் ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩)Tafseer
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِيْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ ٢٤
- fa-in lam tafʿalū
- فَإِن لَّمْ تَفْعَلُوا۟
- நீங்கள் செய்யவில்லையென்றால்
- walan tafʿalū
- وَلَن تَفْعَلُوا۟
- நீங்கள் செய்யவே மாட்டீர்கள்
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-nāra
- ٱلنَّارَ
- (நரக) நெருப்பை
- allatī
- ٱلَّتِى
- எது
- waqūduhā
- وَقُودُهَا
- எரிபொருள்/அதன்
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- wal-ḥijāratu
- وَٱلْحِجَارَةُۖ
- இன்னும் கற்கள்
- uʿiddat
- أُعِدَّتْ
- தயாரிக்கப்பட்டுள்ளது
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாதுபோனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்துகொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪)Tafseer
وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۗ كُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوْا هٰذَا الَّذِيْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ۗوَلَهُمْ فِيْهَآ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢٥
- wabashiri
- وَبَشِّرِ
- நற்செய்தி கூறுவீராக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நற்செயல்களை
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- jannātin
- جَنَّٰتٍ
- சொர்க்கங்கள்
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min
- مِن
- இருந்து
- taḥtihā
- تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُۖ
- ஆறுகள்
- kullamā ruziqū
- كُلَّمَا رُزِقُوا۟
- அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம்
- min'hā
- مِنْهَا
- அவற்றிலிருந்து
- min thamaratin
- مِن ثَمَرَةٍ
- ஒரு கனியின்
- riz'qan
- رِّزْقًاۙ
- உணவு
- qālū
- قَالُوا۟
- கூறுவார்கள்
- hādhā
- هَٰذَا
- இது
- alladhī
- ٱلَّذِى
- எது
- ruziq'nā
- رُزِقْنَا
- நமக்குவழங்கப்பட்டது
- min qablu
- مِن قَبْلُۖ
- முன்னர்
- wa-utū
- وَأُتُوا۟
- இன்னும் அவர்களிடம் வரப்படும்
- bihi
- بِهِۦ
- அதைக் கொண்டு
- mutashābihan
- مُتَشَٰبِهًاۖ
- ஒரே விதமாகத் தோன்றக் கூடியதாகவே
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- fīhā azwājun
- فِيهَآ أَزْوَٰجٌ
- அவற்றில்/மனைவிகள்
- muṭahharatun
- مُّطَهَّرَةٌۖ
- தூய்மையான
- wahum
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- khālidūna
- خَٰلِدُونَ
- நிரந்தரமானவர்கள்
(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு (சுவனபதியில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும்போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டு)க் கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரே விதமாகத் தோன்றக் கூடியவைகளையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். அன்றி அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫)Tafseer
۞ اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْيٖٓ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ۗ فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ كَثِيْرًا وَّيَهْدِيْ بِهٖ كَثِيْرًا ۗ وَمَا يُضِلُّ بِهٖٓ اِلَّا الْفٰسِقِيْنَۙ ٢٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yastaḥyī
- لَا يَسْتَحْىِۦٓ
- வெட்கப்படமாட்டான்
- an yaḍriba
- أَن يَضْرِبَ
- அவன் கூறுவதற்கு
- mathalan
- مَثَلًا
- உதாரணமாக
- mā baʿūḍatan
- مَّا بَعُوضَةً
- கொசுவைக் கூட
- famā fawqahā
- فَمَا فَوْقَهَاۚ
- இன்னும் /எது/மேல்/அதற்கு
- fa-ammā
- فَأَمَّا
- ஆகவே
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்கள்
- fayaʿlamūna
- فَيَعْلَمُونَ
- அறிவார்கள்
- annahu
- أَنَّهُ
- நிச்சயமாக அது
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- உண்மைதான்
- min
- مِن
- இருந்து
- rabbihim
- رَّبِّهِمْۖ
- இறைவன்/தங்கள்
- wa-ammā
- وَأَمَّا
- ஆகவே
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பாளர்கள்
- fayaqūlūna
- فَيَقُولُونَ
- கூறுவார்கள்
- mādhā arāda
- مَاذَآ أَرَادَ
- என்ன/நாடினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bihādhā
- بِهَٰذَا
- இதன் மூலம்
- mathalan
- مَثَلاًۘ
- உதாரணத்தை
- yuḍillu
- يُضِلُّ
- வழிகெடுக்கிறான்
- bihi
- بِهِۦ
- இதன் மூலம்
- kathīran
- كَثِيرًا
- அதிகமானோரை
- wayahdī
- وَيَهْدِى
- இன்னும் நேர்வழி நடத்துகிறான்
- bihi
- بِهِۦ
- இதன் மூலம்
- kathīran
- كَثِيرًاۚ
- அதிகமானோரை
- wamā yuḍillu
- وَمَا يُضِلُّ
- இன்னும் வழிகெடுக்க மாட்டான்
- bihi
- بِهِۦٓ
- இதன் மூலம்
- illā
- إِلَّا
- தவிர
- l-fāsiqīna
- ٱلْفَٰسِقِينَ
- பாவிகளை
கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬)Tafseer
الَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِيْثَاقِهٖۖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖٓ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِۗ اُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ٢٧
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yanquḍūna
- يَنقُضُونَ
- முறிக்கின்றனர்
- ʿahda
- عَهْدَ
- ஒப்பந்தத்தை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- mīthāqihi
- مِيثَٰقِهِۦ
- அது உறுதி(யாகிவிட்ட)
- wayaqṭaʿūna
- وَيَقْطَعُونَ
- இன்னும் துண்டிக்கின்றனர்
- mā amara
- مَآ أَمَرَ
- எதை/ஏவினான்
- l-lahu bihi
- ٱللَّهُ بِهِۦٓ
- அல்லாஹ்/அதை
- an yūṣala
- أَن يُوصَلَ
- சேர்க்கப்படவேண்டும்
- wayuf'sidūna
- وَيُفْسِدُونَ
- இன்னும் விஷமம் செய்கின்றனர்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِۚ
- பூமியில்
- ulāika humu
- أُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-khāsirūna
- ٱلْخَٰسِرُونَ
- நஷ்டவாளிகள்
அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭)Tafseer
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَكُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاكُمْۚ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ ٢٨
- kayfa
- كَيْفَ
- எப்படி
- takfurūna
- تَكْفُرُونَ
- நிராகரிக்கிறீர்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wakuntum
- وَكُنتُمْ
- இருந்தீர்களே
- amwātan
- أَمْوَٰتًا
- இறந்தவர்களாக
- fa-aḥyākum
- فَأَحْيَٰكُمْۖ
- உயிர்ப்பித்தான்/ உங்களை
- thumma yumītukum
- ثُمَّ يُمِيتُكُمْ
- பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை
- thumma
- ثُمَّ
- பிறகு
- yuḥ'yīkum
- يُحْيِيكُمْ
- உயிர்ப்பிப்பான்/ உங்களை
- thumma ilayhi
- ثُمَّ إِلَيْهِ
- பிறகு/அவனிடமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- திருப்பப்படுவீர்கள்
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படுவீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮)Tafseer
هُوَ الَّذِيْ خَلَقَ لَكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰٓى اِلَى السَّمَاۤءِ فَسَوّٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ ۗ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ ٢٩
- huwa
- هُوَ
- அவன்
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- khalaqa
- خَلَقَ
- படைத்தான்
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- mā fī l-arḍi
- مَّا فِى ٱلْأَرْضِ
- எவற்றை/பூமியில்
- jamīʿan
- جَمِيعًا
- அனைத்தையும்
- thumma is'tawā
- ثُمَّ ٱسْتَوَىٰٓ
- பிறகு/உயர்ந்தான்
- ilā
- إِلَى
- மேல்
- l-samāi
- ٱلسَّمَآءِ
- வானம்
- fasawwāhunna
- فَسَوَّىٰهُنَّ
- அமைத்தான்/அவற்றை
- sabʿa
- سَبْعَ
- ஏழு
- samāwātin
- سَمَٰوَٰتٍۚ
- வானங்களாக
- wahuwa
- وَهُوَ
- இன்னும் அவன்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாப் பொருளையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். மேலும், அவன் வானத்தைப் படைக்கக் கருதி அதனை ஏழாகவும் அமைத்தான். அன்றி (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௯)Tafseer
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤىِٕكَةِ ِانِّيْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً ۗ قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَاۤءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۗ قَالَ اِنِّيْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ ٣٠
- wa-idh qāla
- وَإِذْ قَالَ
- சமயம்/கூறினான்
- rabbuka
- رَبُّكَ
- உன் இறைவன்
- lil'malāikati
- لِلْمَلَٰٓئِكَةِ
- வானவர்களுக்கு
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- jāʿilun
- جَاعِلٌ
- படைக்கப்போகிறேன்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- khalīfatan
- خَلِيفَةًۖ
- ஒரு பிரதிநிதியை
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- atajʿalu
- أَتَجْعَلُ
- படைக்கிறாயா?
- fīhā
- فِيهَا
- அதில்
- man
- مَن
- எவர்
- yuf'sidu
- يُفْسِدُ
- விஷமம் செய்வார்
- fīhā
- فِيهَا
- அதில்
- wayasfiku
- وَيَسْفِكُ
- இன்னும் சிந்துவார்
- l-dimāa
- ٱلدِّمَآءَ
- இரத்தங்களை
- wanaḥnu
- وَنَحْنُ
- நாங்களோ
- nusabbiḥu
- نُسَبِّحُ
- துதிக்கிறோம்
- biḥamdika
- بِحَمْدِكَ
- புகழை/உன்
- wanuqaddisu laka
- وَنُقَدِّسُ لَكَۖ
- இன்னும் பரிசுத்தப்படுத்துகிறோம்/உன்னை
- qāla
- قَالَ
- கூறினான்
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- aʿlamu
- أَعْلَمُ
- அறிவேன்
- mā lā taʿlamūna
- مَا لَا تَعْلَمُونَ
- நீங்கள் அறியாதவற்றை
(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்" எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் "(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். அதற்கவன் "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" எனக் கூறிவிட்டான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௦)Tafseer