وَاِذَا طَلَّقْتُمُ النِّسَاۤءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍۗ وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ۗ وَلَا تَتَّخِذُوْٓا اٰيٰتِ اللّٰهِ هُزُوًا وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ وَمَآ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهٖ ۗوَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ ٢٣١
- wa-idhā ṭallaqtumu
- وَإِذَا طَلَّقْتُمُ
- நீங்கள் விவாகரத்து செய்தால்
- l-nisāa
- ٱلنِّسَآءَ
- பெண்களை
- fabalaghna
- فَبَلَغْنَ
- அவர்கள் அடைந்தார்கள்
- ajalahunna
- أَجَلَهُنَّ
- தங்கள் தவணையை
- fa-amsikūhunna
- فَأَمْسِكُوهُنَّ
- அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்
- bimaʿrūfin
- بِمَعْرُوفٍ
- நல்ல முறையில்
- aw
- أَوْ
- அல்லது
- sarriḥūhunna
- سَرِّحُوهُنَّ
- அவர்களை விட்டுவிடுங்கள்
- bimaʿrūfin
- بِمَعْرُوفٍۚ
- நல்ல முறையில்
- walā tum'sikūhunna
- وَلَا تُمْسِكُوهُنَّ
- அவர்களைத் தடுக்காதீர்கள்
- ḍirāran
- ضِرَارًا
- தீங்கிழைத்தல்
- litaʿtadū
- لِّتَعْتَدُوا۟ۚ
- நீங்கள் அநியாயம் செய்வதற்காக
- waman
- وَمَن
- யார்
- yafʿal
- يَفْعَلْ
- செய்வார்
- dhālika
- ذَٰلِكَ
- அதை
- faqad
- فَقَدْ
- திட்டமாக
- ẓalama
- ظَلَمَ
- அநீதி இழைத்தார்
- nafsahu
- نَفْسَهُۥۚ
- தனக்கே
- walā tattakhidhū
- وَلَا تَتَّخِذُوٓا۟
- இன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்
- āyāti
- ءَايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- huzuwan
- هُزُوًاۚ
- கேலியாக
- wa-udh'kurū
- وَٱذْكُرُوا۟
- இன்னும் நினைவு கூருங்கள்
- niʿ'mata
- نِعْمَتَ
- அருளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- wamā
- وَمَآ
- இன்னும் எது
- anzala
- أَنزَلَ
- இறக்கினான்
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்கள் மீது
- mina
- مِّنَ
- இருந்து
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- வேதம்
- wal-ḥik'mati
- وَٱلْحِكْمَةِ
- இன்னும் ஞானம்
- yaʿiẓukum
- يَعِظُكُم
- உங்களுக்கு உபதேசிக்கிறான்
- bihi
- بِهِۦۚ
- இதன் மூலம்
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- இன்னும் அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- இன்னும் அறியுங்கள்
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- bikulli
- بِكُلِّ
- எல்லாவற்றையும்
- shayin
- شَىْءٍ
- பொருள்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
(உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவி களாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டு) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவராவார். ஆகவே, அல்லாஹ்வுடைய வசனங்(களில் கூறப்பட்டுள்ள விஷயங்)களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையையும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்து (ஆராய்ந்து) பாருங்கள். அவன் இதனைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கின்றான். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௧)Tafseer
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَاۤءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ يَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوْفِ ۗ ذٰلِكَ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ۗ ذٰلِكُمْ اَزْكٰى لَكُمْ وَاَطْهَرُ ۗ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ٢٣٢
- wa-idhā ṭallaqtumu
- وَإِذَا طَلَّقْتُمُ
- நீங்கள் விவாகரத்து செய்தால்
- l-nisāa
- ٱلنِّسَآءَ
- பெண்களை
- fabalaghna
- فَبَلَغْنَ
- அடைந்தார்கள்
- ajalahunna
- أَجَلَهُنَّ
- தங்கள் தவணையை
- falā taʿḍulūhunna
- فَلَا تَعْضُلُوهُنَّ
- அவர்களைத் தடுக்காதீர்கள்
- an yankiḥ'na
- أَن يَنكِحْنَ
- அவர்கள் மணப்பதை
- azwājahunna
- أَزْوَٰجَهُنَّ
- தங்கள் கணவர்களை
- idhā tarāḍaw
- إِذَا تَرَٰضَوْا۟
- அவர்கள் திருப்தியடைந்தால்
- baynahum
- بَيْنَهُم
- தங்களுக்கு மத்தியில்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِۗ
- நல்ல முறையில்
- dhālika
- ذَٰلِكَ
- இது
- yūʿaẓu
- يُوعَظُ
- உபதேசிக்கப்படுகிறார்
- bihi
- بِهِۦ
- இதன் மூலம்
- man
- مَن
- எவர்
- kāna
- كَانَ
- ஆகிவிட்டார்
- minkum
- مِنكُمْ
- உங்களிலிருந்து
- yu'minu
- يُؤْمِنُ
- நம்பிக்கைகொள்கிறார்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wal-yawmi l-ākhiri
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۗ
- இன்னும் இறுதி நாள்
- dhālikum
- ذَٰلِكُمْ
- இதுதான்
- azkā
- أَزْكَىٰ
- மிகத் தூய்மையானது
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- wa-aṭharu
- وَأَطْهَرُۗ
- இன்னும் மிகப்பரிசுத்தமானது
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிவான்
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள்
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- அறியமாட்டீர்கள்
நீங்கள் தலாக்குக் கூறிய பெண்கள், தங்களுடைய (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர் அவர்கள் தாங்கள் விரும்பிய ஆண்களுடன் ஒழுங்கான முறையில் திருமணம் செய்துகொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௨)Tafseer
۞ وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ۗ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِۗ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَاۤرَّ وَالِدَةٌ ۢبِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗوَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٢٣٣
- wal-wālidātu
- وَٱلْوَٰلِدَٰتُ
- தாய்மார்கள்
- yur'ḍiʿ'na
- يُرْضِعْنَ
- பாலூட்டுவார்கள்
- awlādahunna
- أَوْلَٰدَهُنَّ
- தங்கள் குழந்தைகளுக்கு
- ḥawlayni
- حَوْلَيْنِ
- ஈராண்டுகள்
- kāmilayni
- كَامِلَيْنِۖ
- (இரு) முழுமையான
- liman
- لِمَنْ
- யாருக்கு
- arāda
- أَرَادَ
- நாடினார்
- an yutimma
- أَن يُتِمَّ
- அவர் முழுமைப்படுத்துவதை
- l-raḍāʿata
- ٱلرَّضَاعَةَۚ
- பாலூட்டுதலை
- waʿalā
- وَعَلَى
- மீது
- l-mawlūdi lahu
- ٱلْمَوْلُودِ لَهُۥ
- எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை)
- riz'quhunna
- رِزْقُهُنَّ
- அவர்களுக்கு உணவளிப்பது
- wakis'watuhunna
- وَكِسْوَتُهُنَّ
- இன்னும் அவர்களுக்கு ஆடை கொடுப்பது
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِۚ
- நல்ல முறையில்
- lā tukallafu
- لَا تُكَلَّفُ
- நிர்ப்பந்திக்கப்படாது
- nafsun illā
- نَفْسٌ إِلَّا
- ஓர் ஆத்மா/தவிர
- wus'ʿahā
- وُسْعَهَاۚ
- அதன் வசதி
- lā tuḍārra
- لَا تُضَآرَّ
- துன்புறுத்தப்பட மாட்டாள்
- wālidatun
- وَٰلِدَةٌۢ
- ஒரு தாய்
- biwaladihā
- بِوَلَدِهَا
- தன் குழந்தைக்காக
- walā mawlūdun lahu
- وَلَا مَوْلُودٌ لَّهُۥ
- இன்னும் இல்லை/ தந்தை
- biwaladihi
- بِوَلَدِهِۦۚ
- அவருடைய குழந்தை மூலம்
- waʿalā l-wārithi
- وَعَلَى ٱلْوَارِثِ
- வாரிசுதாரர் மீது
- mith'lu
- مِثْلُ
- போன்றே
- dhālika
- ذَٰلِكَۗ
- அது
- fa-in arādā
- فَإِنْ أَرَادَا
- அவ்விருவரும் நாடினால்
- fiṣālan
- فِصَالًا
- பால்குடி நிறுத்த
- ʿan tarāḍin
- عَن تَرَاضٍ
- பரஸ்பர திருப்தியுடன்
- min'humā
- مِّنْهُمَا
- அவ்விருவரின்/ (தங்கள்)
- watashāwurin
- وَتَشَاوُرٍ
- இன்னும் பரஸ்பர ஆலோசனை
- falā junāḥa
- فَلَا جُنَاحَ
- குற்றமே இல்லை
- ʿalayhimā
- عَلَيْهِمَاۗ
- அவ்விருவர் மீது
- wa-in aradttum
- وَإِنْ أَرَدتُّمْ
- நீங்கள் விரும்பினால்
- an tastarḍiʿū
- أَن تَسْتَرْضِعُوٓا۟
- நீங்கள் பாலூட்டத் தேடுவது
- awlādakum
- أَوْلَٰدَكُمْ
- உங்கள் குழந்தைகளுக்கு
- falā junāḥa
- فَلَا جُنَاحَ
- குற்றமே இல்லை
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- idhā sallamtum
- إِذَا سَلَّمْتُم
- நீங்கள் ஒப்படைத்தால்
- mā
- مَّآ
- எதை
- ātaytum
- ءَاتَيْتُم
- நீங்கள் கொடுத்தீர்கள்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِۗ
- நல்ல முறையில்
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- இன்னும் அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- இன்னும் அறியுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- bimā
- بِمَا
- எதை
- taʿmalūna
- تَعْمَلُونَ
- நீங்கள் செய்கிறீர்கள்
- baṣīrun
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
எவரேனும் (தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளைக் கொண்டே) பாலூட்டுவதை முழுமையாக்க விரும்பினால், தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள்வரை முழுமையாகப் பாலூட்டுவார்கள். தவிர (அத்தாய்மார்கள் பாலூட்டும் வரையில்) அவர்களுக்கு ஆடையும், உணவும் முறைப்படிக் கொடுத்து வருவது குழந்தையின் தந்தை மீது கடமையாகும். யாதொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (செய்யும்படியாக) நிர்பந்திக்கப்படமாட்டாது. (ஆகவே) குழந்தைக்காக (தனக்கு வேண்டிய உணவின்றியே பாலூட்டும்படி) அதன் தாயையோ அல்லது (சக்திக்கு அதிகமாகக் கொடுக்கும்படி) தந்தையையோ துன்புறுத்தப்படமாட்டாது. தவிர இவ்வாறே (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதனை பராமரிப்பது) வாரிசுகள் மீது கடமையாகும். (குழந்தையின் தாய், தந்தை) இருவரும் ஆலோசனை செய்து (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க(வோ அல்லது தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்துவிடவோ) நாடினால் (அவ்வாறு செய்வது) அவர்கள் மீது குற்றமல்ல. அன்றி, நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டக் கருதி (அதுவரையில் பாலூட்டி வந்த பெற்ற தாய்க்கு) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படிக் கொடுத்துவிட்டால் (அவ்வாறு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டுவது) உங்கள் மீது குற்றமாகாது. (இவற்றில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவ னாகவே இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௩)Tafseer
وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ۚ فاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِيْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ٢٣٤
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- yutawaffawna
- يُتَوَفَّوْنَ
- இறந்து விடுகிறார்கள்
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- wayadharūna
- وَيَذَرُونَ
- இன்னும் விட்டுவிடுகிறார்கள்
- azwājan
- أَزْوَٰجًا
- மனைவிகளை
- yatarabbaṣna
- يَتَرَبَّصْنَ
- எதிர்பார்ப்பார்கள்
- bi-anfusihinna
- بِأَنفُسِهِنَّ
- தங்களுக்கு
- arbaʿata
- أَرْبَعَةَ
- நான்கு
- ashhurin
- أَشْهُرٍ
- மாதங்கள்
- waʿashran
- وَعَشْرًاۖ
- இன்னும் பத்து (நாள்கள்)
- fa-idhā balaghna
- فَإِذَا بَلَغْنَ
- அவர்கள் அடைந்து விட்டால்
- ajalahunna
- أَجَلَهُنَّ
- தங்கள் தவணையை
- falā junāḥa
- فَلَا جُنَاحَ
- குற்றமே இல்லை
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- fīmā
- فِيمَا
- எதில்
- faʿalna
- فَعَلْنَ
- செய்கிறார்கள்
- fī anfusihinna
- فِىٓ أَنفُسِهِنَّ
- தங்களுக்கு
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِۗ
- நல்ல முறையில்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bimā
- بِمَا
- எதை
- taʿmalūna
- تَعْمَلُونَ
- செய்கிறீர்கள்
- khabīrun
- خَبِيرٌ
- ஆழ்ந்தறிபவன்
உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு "மரண இத்தா" என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) தவணையை முடித்துவிட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்த வனாகவே இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௪)Tafseer
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَاۤءِ اَوْ اَكْنَنْتُمْ فِيْٓ اَنْفُسِكُمْ ۗ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّآ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ەۗ وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰى يَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ۗوَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِيْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ۚوَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ ࣖ ٢٣٥
- walā junāḥa
- وَلَا جُنَاحَ
- இன்னும் குற்றமில்லை
- ʿalaykum fīmā
- عَلَيْكُمْ فِيمَا
- உங்கள் மீது/எதில்
- ʿarraḍtum
- عَرَّضْتُم
- சூசகமாக எடுத்துக் கூறினீர்கள்
- bihi
- بِهِۦ
- அதை
- min
- مِنْ
- இருந்து
- khiṭ'bati l-nisāi
- خِطْبَةِ ٱلنِّسَآءِ
- பெண் பேசுவது
- aw
- أَوْ
- அல்லது
- aknantum
- أَكْنَنتُمْ
- மறைத்தீர்கள்
- fī anfusikum
- فِىٓ أَنفُسِكُمْۚ
- உங்கள் உள்ளங்களில்
- ʿalima
- عَلِمَ
- அறிவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- annakum
- أَنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- satadhkurūnahunna
- سَتَذْكُرُونَهُنَّ
- அவர்களை நினைப்பீர்கள்
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- lā tuwāʿidūhunna
- لَّا تُوَاعِدُوهُنَّ
- அவர்களுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள்
- sirran
- سِرًّا
- இரகசியமாக
- illā
- إِلَّآ
- தவிர
- an taqūlū
- أَن تَقُولُوا۟
- நீங்கள் கூறுவது
- qawlan
- قَوْلًا
- கூற்று
- maʿrūfan
- مَّعْرُوفًاۚ
- நல்ல
- walā taʿzimū
- وَلَا تَعْزِمُوا۟
- உறுதி செய்யாதீர்கள்
- ʿuq'data
- عُقْدَةَ
- ஒப்பந்தத்தை
- l-nikāḥi
- ٱلنِّكَاحِ
- திருமணம்
- ḥattā yablugha
- حَتَّىٰ يَبْلُغَ
- அடையும் வரை
- l-kitābu
- ٱلْكِتَٰبُ
- விதிக்கப்பட்ட சட்டம்
- ajalahu
- أَجَلَهُۥۚ
- அதனுடைய தவணை
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- இன்னும் அறியுங்கள்
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிவான்
- mā
- مَا
- எவற்றை
- fī anfusikum
- فِىٓ أَنفُسِكُمْ
- உங்கள் உள்ளங்களில்
- fa-iḥ'dharūhu
- فَٱحْذَرُوهُۚ
- எனவே, அவனைப் பயப்படுங்கள்
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- இன்னும் அறியுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- ḥalīmun
- حَلِيمٌ
- பெரும் சகிப்பாளன்
(இத்தா இருக்கும் யாதொரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்துகொள்ளக் கருதினால் உங்களின்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ அல்லது உங்கள் மனதில் மறைவாக வைத்துக் கொள்வதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்தபின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆதலால், நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில், திருமணம் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்துகொள்ள வேண்டாம். அன்றி, இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். உங்கள் மனதிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் பொறுமையுடைய வனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௫)Tafseer
لَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَاۤءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِيْضَةً ۖ وَّمَتِّعُوْهُنَّ عَلَى الْمُوْسِعِ قَدَرُهٗ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهٗ ۚ مَتَاعًا ۢبِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُحْسِنِيْنَ ٢٣٦
- lā junāḥa
- لَّا جُنَاحَ
- குற்றமே இல்லை
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- in ṭallaqtumu
- إِن طَلَّقْتُمُ
- நீங்கள் விவாகரத்து செய்தால்
- l-nisāa
- ٱلنِّسَآءَ
- பெண்களை
- mā lam tamassūhunna
- مَا لَمْ تَمَسُّوهُنَّ
- அவர்களை நீங்கள் தொடாமல்
- aw
- أَوْ
- அல்லது
- tafriḍū
- تَفْرِضُوا۟
- நீங்கள் நிர்ணயிக்காமல்
- lahunna
- لَهُنَّ
- அவர்களுக்கு
- farīḍatan
- فَرِيضَةًۚ
- மஹ்ரை
- wamattiʿūhunna
- وَمَتِّعُوهُنَّ
- பொருள் கொடுங்கள் அவர்களுக்கு
- ʿalā
- عَلَى
- மீது
- l-mūsiʿi
- ٱلْمُوسِعِ
- செல்வந்தர்
- qadaruhu
- قَدَرُهُۥ
- அவருடைய அளவு
- waʿalā
- وَعَلَى
- இன்னும் மீது
- l-muq'tiri
- ٱلْمُقْتِرِ
- ஏழை
- qadaruhu
- قَدَرُهُۥ
- அவருடைய அளவு
- matāʿan
- مَتَٰعًۢا
- பொருள்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِۖ
- நல்ல முறையில்
- ḥaqqan
- حَقًّا
- கடமை
- ʿalā
- عَلَى
- மீது
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம் புரிவோர்
பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள்மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்குக் கொடுத்து) பயனடையச் செய்ய வேண்டியது நல்லோர்கள் மீது கடமையாகும். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௬)Tafseer
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّآ اَنْ يَّعْفُوْنَ اَوْ يَعْفُوَا الَّذِيْ بِيَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ۗ وَاَنْ تَعْفُوْٓا اَقْرَبُ لِلتَّقْوٰىۗ وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ ۗ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٢٣٧
- wa-in ṭallaqtumūhunna
- وَإِن طَلَّقْتُمُوهُنَّ
- அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால்
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- an
- أَن
- நீங்கள் தொடுவதற்கு
- tamassūhunna
- تَمَسُّوهُنَّ
- நீங்கள் தொடுவதற்கு அவர்களை
- waqad faraḍtum
- وَقَدْ فَرَضْتُمْ
- நிர்ணயித்துவிட்டீர்கள்
- lahunna
- لَهُنَّ
- அவர்களுக்கு
- farīḍatan
- فَرِيضَةً
- மஹ்ரை
- faniṣ'fu
- فَنِصْفُ
- ஆகவே, பாதி
- mā faraḍtum
- مَا فَرَضْتُمْ
- நீங்கள் நிர்ணயித்ததில்
- illā
- إِلَّآ
- தவிர
- an yaʿfūna
- أَن يَعْفُونَ
- அவர்கள் மன்னிப்பது
- aw
- أَوْ
- அல்லது
- yaʿfuwā
- يَعْفُوَا۟
- மன்னிப்பான்
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- biyadihi
- بِيَدِهِۦ
- அவனுடைய கையில்
- ʿuq'datu
- عُقْدَةُ
- ஒப்பந்தம்
- l-nikāḥi
- ٱلنِّكَاحِۚ
- திருமணம்
- wa-an taʿfū
- وَأَن تَعْفُوٓا۟
- நீங்கள் மன்னிப்பது
- aqrabu
- أَقْرَبُ
- மிக நெருக்கமானது
- lilttaqwā
- لِلتَّقْوَىٰۚ
- அல்லாஹ்வை அஞ்சுவதற்கு
- walā tansawū
- وَلَا تَنسَوُا۟
- மறக்காதீர்கள்
- l-faḍla
- ٱلْفَضْلَ
- சிறப்பு உபகாரம் செய்வதை
- baynakum
- بَيْنَكُمْۚ
- உங்களுக்கு மத்தியில்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதை
- baṣīrun
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
ஆனால் அவர்களுடைய மஹரை நீங்கள் குறிப்பிட்டிருந்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன்னதாகவே தலாக்குக் கூறிவிட்டால் நீங்கள் (மஹராகக்) குறிப்பிட்டிருந்ததில் பாதி அப்பெண்களுக்கு உண்டு. எனினும், யாருடைய கையில் திருமண தொடர்பு இருக்கின்றதோ அவன் (கணவன்) அல்லது அவள் (மனைவி) விட்டுக் கொடுத்தாலன்றி (அதாவது கணவன் முழு மஹரையும் கொடுத்திடலாம் அல்லது மனைவி பாதி மஹரையும் வாங்காமல் விட்டுக்கொடுத்திடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) விட்டுக் கொடுப்பது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். ஆதலால், உங்களுக்குள் உபகாரம் செய்து கொள்வதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௭)Tafseer
حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ ٢٣٨
- ḥāfiẓū
- حَٰفِظُوا۟
- பேணுங்கள்
- ʿalā l-ṣalawāti
- عَلَى ٱلصَّلَوَٰتِ
- தொழுகைகளை
- wal-ṣalati
- وَٱلصَّلَوٰةِ
- இன்னும் தொழுகையை
- l-wus'ṭā
- ٱلْوُسْطَىٰ
- நடு
- waqūmū
- وَقُومُوا۟
- இன்னும் நில்லுங்கள்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- qānitīna
- قَٰنِتِينَ
- பணிந்தவர்களாக
(நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௮)Tafseer
فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ۚ فَاِذَآ اَمِنْتُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَمَا عَلَّمَكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ٢٣٩
- fa-in khif'tum
- فَإِنْ خِفْتُمْ
- நீங்கள் பயந்தால்
- farijālan
- فَرِجَالًا
- நடந்தவர்களாக
- aw
- أَوْ
- அல்லது
- ruk'bānan
- رُكْبَانًاۖ
- வாகனித்தவர்களாக
- fa-idhā amintum
- فَإِذَآ أَمِنتُمْ
- நீங்கள் பாதுகாப்புப் பெற்றால்
- fa-udh'kurū
- فَٱذْكُرُوا۟
- நினைவு கூருங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- kamā ʿallamakum
- كَمَا عَلَّمَكُم
- அவன் உங்களுக்கு கற்பிப்பதற்காக
- mā lam takūnū
- مَّا لَمْ تَكُونُوا۟
- எவற்றை/நீங்கள்இல்லை
- taʿlamūna
- تَعْلَمُونَ
- அறிகிறீர்கள்
ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்து கொண்டேனும் அல்லது வாகனத்தின் மீது இருந்துகொண்டேனும் (தொழுங்கள்.) தவிர (உங்களுடைய பயம் நீங்கி) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் (தொழுகையை) கற்றுக்கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௯)Tafseer
وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًاۖ وَّصِيَّةً لِّاَزْوَاجِهِمْ مَّتَاعًا اِلَى الْحَوْلِ غَيْرَ اِخْرَاجٍ ۚ فَاِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْ مَا فَعَلْنَ فِيْٓ اَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوْفٍۗ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ ٢٤٠
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- yutawaffawna
- يُتَوَفَّوْنَ
- மரணிக்கிறார்கள்
- minkum
- مِنكُمْ
- உங்களிலிருந்து
- wayadharūna
- وَيَذَرُونَ
- இன்னும் விட்டுவிடுகிறார்கள்
- azwājan
- أَزْوَٰجًا
- மனைவிகளை
- waṣiyyatan
- وَصِيَّةً
- மரணசாசனம் கூறவும்
- li-azwājihim
- لِّأَزْوَٰجِهِم
- தங்கள் மனைவிகளுக்கு
- matāʿan
- مَّتَٰعًا
- பொருள் வழங்குமாறு
- ilā l-ḥawli
- إِلَى ٱلْحَوْلِ
- ஓராண்டு வரை
- ghayra ikh'rājin
- غَيْرَ إِخْرَاجٍۚ
- வெளியேற்றாமல்
- fa-in kharajna
- فَإِنْ خَرَجْنَ
- அவர்கள் வெளியேறினால்
- falā junāḥa
- فَلَا جُنَاحَ
- குற்றமே இல்லை
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- fī mā faʿalna
- فِى مَا فَعَلْنَ
- அவர்கள் செய்வதில்
- fī anfusihinna
- فِىٓ أَنفُسِهِنَّ
- அவர்களுக்கு
- min maʿrūfin
- مِن مَّعْرُوفٍۗ
- நல்லதிலிருந்து
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿazīzun
- عَزِيزٌ
- மிகைத்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- ஞானவான்
மனைவிகளை விட்டு இறக்கும் உங்களிலுள்ளவர்கள், தங்கள் மனைவிகளை (வீட்டைவிட்டு) அப்புறப்படுத்திவிடாது ஓர் ஆண்டு வரையில் உணவு உடை போன்ற செலவுகளை வழங்குமாறு (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (தாமாகவே) வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி (திருமணம்) ஏதும் செய்து கொண்ட(ôல், அ)தனால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௦)Tafseer