وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَآ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَاۤءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ ۗ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰلِكُمْ اِصْرِيْ ۗ قَالُوْٓا اَقْرَرْنَا ۗ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا۠ مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ ٨١
- wa-idh akhadha
- وَإِذْ أَخَذَ
- வாங்கிய சமயம்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- mīthāqa
- مِيثَٰقَ
- வாக்குறுதியை
- l-nabiyīna
- ٱلنَّبِيِّۦنَ
- நபிமார்களின்
- lamā ātaytukum
- لَمَآ ءَاتَيْتُكُم
- உங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம்
- min kitābin
- مِّن كِتَٰبٍ
- வேதத்தை
- waḥik'matin thumma
- وَحِكْمَةٍ ثُمَّ
- இன்னும் ஞானம்/பிறகு
- jāakum
- جَآءَكُمْ
- உங்களிடம் வந்தார்
- rasūlun
- رَسُولٌ
- ஒரு தூதர்
- muṣaddiqun
- مُّصَدِّقٌ
- உண்மைப்படுத்துபவர்
- limā maʿakum
- لِّمَا مَعَكُمْ
- உங்களுடனுள்ளதை
- latu'minunna bihi
- لَتُؤْمِنُنَّ بِهِۦ
- நிச்சயமாகஅவரை நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்
- walatanṣurunnahu
- وَلَتَنصُرُنَّهُۥۚ
- இன்னும் நிச்சயமாக நீங்கள் அவருக்கு உதவவேண்டும்
- qāla
- قَالَ
- கூறினான்
- a-aqrartum
- ءَأَقْرَرْتُمْ
- ஏற்றீர்களா?
- wa-akhadhtum
- وَأَخَذْتُمْ
- இன்னும் ஏற்றீர்களா?
- ʿalā dhālikum
- عَلَىٰ ذَٰلِكُمْ
- மீது/இது
- iṣ'rī
- إِصْرِىۖ
- என்உடன்படிக்கையை
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- aqrarnā
- أَقْرَرْنَاۚ
- ஒப்புக்கொண்டோம்
- qāla
- قَالَ
- கூறினான்
- fa-ish'hadū
- فَٱشْهَدُوا۟
- சாட்சி பகருங்கள்
- wa-anā
- وَأَنَا۠
- இன்னும் நான்
- maʿakum
- مَعَكُم
- உங்களுடன்
- mina l-shāhidīna
- مِّنَ ٱلشَّٰهِدِينَ
- சாட்சியாளர்களில்
நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்" (என்று கூறி) "இதனை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "நாங்கள் (அதனை) அங்கீகரித்துக் கொண்டோம்" என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் "இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்" என்று கூறினான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௧)Tafseer
فَمَنْ تَوَلّٰى بَعْدَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ٨٢
- faman
- فَمَن
- எவர்
- tawallā
- تَوَلَّىٰ
- விலகினார்
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- dhālika
- ذَٰلِكَ
- இது
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-fāsiqūna
- ٱلْفَٰسِقُونَ
- பாவிகள்
இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் நிச்சயமாக அவர்கள்தான் பெரும் பாவிகள் ஆவர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௨)Tafseer
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗ ٓ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ ٨٣
- afaghayra
- أَفَغَيْرَ
- அல்லாததையா?
- dīni
- دِينِ
- மார்க்கம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- yabghūna
- يَبْغُونَ
- விரும்புகிறார்கள்
- walahu
- وَلَهُۥٓ
- அவனுக்கே
- aslama
- أَسْلَمَ
- பணிந்தார்(கள்)
- man
- مَن
- எவர்கள்
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமியில்
- ṭawʿan wakarhan
- طَوْعًا وَكَرْهًا
- விரும்பி/இன்னும் நிர்பந்தம்
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- இன்னும் அவன் பக்கமே
- yur'jaʿūna
- يُرْجَعُونَ
- திருப்பப்படுவார்கள்
அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. அன்றி (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௩)Tafseer
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ عَلَيْنَا وَمَآ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَآ اُوْتِيَ مُوْسٰى وَعِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْۖ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ٨٤
- qul
- قُلْ
- கூறுவீராக
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wamā unzila
- وَمَآ أُنزِلَ
- இன்னும் இறக்கப்பட்டதை
- ʿalaynā
- عَلَيْنَا
- எங்கள் மீது
- wamā unzila
- وَمَآ أُنزِلَ
- இன்னும் இறக்கப்பட்டதை
- ʿalā
- عَلَىٰٓ
- மீது
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீம்
- wa-is'māʿīla
- وَإِسْمَٰعِيلَ
- இன்னும் இஸ்மாயீல்
- wa-is'ḥāqa
- وَإِسْحَٰقَ
- இன்னும் இஸ்ஹாக்
- wayaʿqūba
- وَيَعْقُوبَ
- இன்னும் யஃகூப்
- wal-asbāṭi
- وَٱلْأَسْبَاطِ
- இன்னும் சந்ததிகள்
- wamā
- وَمَآ
- இன்னும் எது/
- ūtiya
- أُوتِىَ
- கொடுக்கப்பட்டார்
- mūsā waʿīsā
- مُوسَىٰ وَعِيسَىٰ
- மூஸா/இன்னும் ஈஸா
- wal-nabiyūna
- وَٱلنَّبِيُّونَ
- இன்னும் நபிமார்கள்
- min rabbihim
- مِن رَّبِّهِمْ
- தங்கள் இறைவனிடமிருந்து
- lā nufarriqu
- لَا نُفَرِّقُ
- பிரிக்க மாட்டோம்
- bayna aḥadin
- بَيْنَ أَحَدٍ
- ஒருவருக்கு மத்தியில்
- min'hum
- مِّنْهُمْ
- இவர்களில்
- wanaḥnu
- وَنَحْنُ
- இன்னும் நாங்கள்
- lahu
- لَهُۥ
- அவனுக்கே
- mus'limūna
- مُسْلِمُونَ
- முற்றிலும் பணிந்தவர்கள்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவை களையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம் (என்றும் கூறுங்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௪)Tafseer
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ ٨٥
- waman yabtaghi
- وَمَن يَبْتَغِ
- எவர்/விரும்புவார்
- ghayra l-is'lāmi
- غَيْرَ ٱلْإِسْلَٰمِ
- இஸ்லாமல்லாததை
- dīnan
- دِينًا
- மார்க்கமாக
- falan yuq'bala
- فَلَن يُقْبَلَ
- அறவே அங்கீகரிக்கப்படாது
- min'hu
- مِنْهُ
- அவரிடமிருந்து
- wahuwa
- وَهُوَ
- இன்னும் அவர்
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- mina l-khāsirīna
- مِنَ ٱلْخَٰسِرِينَ
- நஷ்டவாளிகளில்
இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௫)Tafseer
كَيْفَ يَهْدِى اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ وَشَهِدُوْٓا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَاۤءَهُمُ الْبَيِّنٰتُ ۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ٨٦
- kayfa
- كَيْفَ
- எவ்வாறு
- yahdī
- يَهْدِى
- நேர்வழி செலுத்துவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- qawman
- قَوْمًا
- ஒரு கூட்டத்தை
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- īmānihim
- إِيمَٰنِهِمْ
- தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
- washahidū
- وَشَهِدُوٓا۟
- இன்னும் சாட்சி கூறினர்
- anna l-rasūla
- أَنَّ ٱلرَّسُولَ
- நிச்சயமாக தூதர்
- ḥaqqun
- حَقٌّ
- உண்மையானவர்
- wajāahumu
- وَجَآءَهُمُ
- இன்னும் அவர்களிடம் வந்தது
- l-bayinātu
- ٱلْبَيِّنَٰتُۚ
- தெளிவான சான்றுகள்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- lā yahdī
- لَا يَهْدِى
- நேர்வழி செலுத்த மாட்டான்
- l-qawma
- ٱلْقَوْمَ
- மக்களை
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
அல்லாஹ் எவ்வாறு ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௬)Tafseer
اُولٰۤىِٕكَ جَزَاۤؤُهُمْ اَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰۤىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ ٨٧
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- jazāuhum
- جَزَآؤُهُمْ
- இவர்களுடைய கூலி
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- ʿalayhim
- عَلَيْهِمْ
- இவர்கள் மீது
- laʿnata l-lahi
- لَعْنَةَ ٱللَّهِ
- அல்லாஹ்வின் சாபம்
- wal-malāikati
- وَٱلْمَلَٰٓئِكَةِ
- இன்னும் வானவர்கள்
- wal-nāsi
- وَٱلنَّاسِ
- இன்னும் மக்கள்
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- அனைவர்
இத்தகையவர்களுக்கு (அவர்கள் செயலுக்குத் தக்க) பிரதிபலனாவது: இவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவருடைய சாபம்தான் உள்ளது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௭)Tafseer
خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَۙ ٨٨
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- lā yukhaffafu
- لَا يُخَفَّفُ
- இலேசாக்கப்படாது
- ʿanhumu
- عَنْهُمُ
- அவர்களை விட்டு
- l-ʿadhābu
- ٱلْعَذَابُ
- வேதனை
- walā hum yunẓarūna
- وَلَا هُمْ يُنظَرُونَ
- இன்னும் அவர்கள் தவனை அளிக்கப்படமாட்டார்கள்
இ(ச்சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் மாட்டாது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௮)Tafseer
اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْاۗ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٨٩
- illā alladhīna
- إِلَّا ٱلَّذِينَ
- தவிர/எவர்கள்
- tābū
- تَابُوا۟
- திரும்பினார்கள்; மன்னிப்புக் கோரினார்கள்
- min baʿdi dhālika
- مِنۢ بَعْدِ ذَٰلِكَ
- அதற்கு பின்னர்
- wa-aṣlaḥū
- وَأَصْلَحُوا۟
- இன்னும் சீர்திருத்தினார்கள்
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தால் (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௯)Tafseer
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ ۚ وَاُولٰۤىِٕكَ هُمُ الضَّاۤلُّوْنَ ٩٠
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- īmānihim
- إِيمَٰنِهِمْ
- தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
- thumma
- ثُمَّ
- பிறகு
- iz'dādū
- ٱزْدَادُوا۟
- அதிகப்படுத்தினார்கள்
- kuf'ran
- كُفْرًا
- நிராகரிப்பை
- lan tuq'bala
- لَّن تُقْبَلَ
- அறவே அங்கீகரிக்கப்படாது
- tawbatuhum
- تَوْبَتُهُمْ
- அவர்களுடைய மன்னிப்புக் கோருதல்
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- இன்னும் அவர்கள்தான்
- l-ḍālūna
- ٱلضَّآلُّونَ
- வழிகெட்டவர்கள்
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும் அந்நிராகரிப்பையே அதிகப்படுத்து கின்றார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௦)Tafseer