Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௮௭

Qur'an Surah Ali 'Imran Verse 87

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ جَزَاۤؤُهُمْ اَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰۤىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ (آل عمران : ٣)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those -
இவர்கள்
jazāuhum
جَزَآؤُهُمْ
their recompense
இவர்களுடைய கூலி
anna
أَنَّ
that
நிச்சயமாக
ʿalayhim
عَلَيْهِمْ
on them
இவர்கள் மீது
laʿnata l-lahi
لَعْنَةَ ٱللَّهِ
(is the) curse (of) Allah
அல்லாஹ்வின் சாபம்
wal-malāikati
وَٱلْمَلَٰٓئِكَةِ
and the Angels
இன்னும் வானவர்கள்
wal-nāsi
وَٱلنَّاسِ
and the people
இன்னும் மக்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
all together
அனைவர்

Transliteration:

Ulaaa'ika jazaaa'uhum anna 'alaihim la'natal laahi walmalaaa'ikati wannaasi ajma'een (QS. ʾĀl ʿImrān:87)

English Sahih International:

Those – their recompense will be that upon them is the curse of Allah and the angels and the people, all together, (QS. Ali 'Imran, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்களுக்கு (அவர்கள் செயலுக்குத் தக்க) பிரதிபலனாவது: இவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவருடைய சாபம்தான் உள்ளது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௮௭)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள், இவர்களுடைய கூலியாவது: நிச்சயமாக இவர்கள் மீது அல்லாஹ், வானவர்கள் இன்னும் மக்கள் அனைவரின் சாபம் உண்டாகுவதுதான்.