Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 7

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௬௧

فَمَنْ حَاۤجَّكَ فِيْهِ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَاۤءَنَا وَاَبْنَاۤءَكُمْ وَنِسَاۤءَنَا وَنِسَاۤءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْۗ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَّعْنَتَ اللّٰهِ عَلَى الْكٰذِبِيْنَ ٦١

faman
فَمَنْ
ஆகவே யாராவது
ḥājjaka
حَآجَّكَ
உம்மிடம்தர்க்கித்தால்
fīhi
فِيهِ
இதில்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā jāaka
مَا جَآءَكَ
உமக்கு வந்தது
mina l-ʿil'mi
مِنَ ٱلْعِلْمِ
கல்வி
faqul
فَقُلْ
கூறுவீராக
taʿālaw
تَعَالَوْا۟
வாருங்கள்
nadʿu
نَدْعُ
அழைப்போம்
abnāanā
أَبْنَآءَنَا
எங்கள் பிள்ளைகளை
wa-abnāakum
وَأَبْنَآءَكُمْ
இன்னும் உங்கள் பிள்ளைகளை
wanisāanā
وَنِسَآءَنَا
இன்னும் எங்கள்பெண்களை
wanisāakum
وَنِسَآءَكُمْ
இன்னும் உங்கள்பெண்களை
wa-anfusanā
وَأَنفُسَنَا
இன்னும் எங்களை
wa-anfusakum
وَأَنفُسَكُمْ
இன்னும் உங்களை
thumma
ثُمَّ
பிறகு
nabtahil
نَبْتَهِلْ
பிரார்த்திப்போம்
fanajʿal
فَنَجْعَل
ஆக்குவோம்
laʿnata l-lahi
لَّعْنَتَ ٱللَّهِ
அல்லாஹ்வின் சாபத்தை
ʿalā l-kādhibīna
عَلَى ٱلْكَٰذِبِينَ
பொய்யர்கள் மீது
(நபியே!) இதைப்பற்றி உங்களுக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உங்களிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள்: "வாருங்கள் எங்களுடைய பிள்ளைகளையும், உங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக்கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்" (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இவ்வாறு சத்தியம் செய்ய முன்வரவில்லை.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௧)
Tafseer
௬௨

اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ۗوَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٦٢

inna
إِنَّ
நிச்சயமாக
hādhā lahuwa
هَٰذَا لَهُوَ
இதுதான்
l-qaṣaṣu
ٱلْقَصَصُ
வரலாறு
l-ḥaqu
ٱلْحَقُّۚ
உண்மையானது
wamā
وَمَا
இல்லை
min
مِنْ
அறவே
ilāhin
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lahuwa
لَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
ஞானவான்
நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௨)
Tafseer
௬௩

فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِالْمُفْسِدِيْنَ ࣖ ٦٣

fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகினால்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
மிக அறிந்தவன்
bil-muf'sidīna
بِٱلْمُفْسِدِينَ
விஷமிகளை
(நபியே! இதற்குப் பின்னரும் உங்களை நம்பிக்கை கொள்ளாமல்) அவர்கள் புறக்கணிப்பார்களேயானால், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) விஷமிகளை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௩)
Tafseer
௬௪

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰى كَلِمَةٍ سَوَاۤءٍۢ بَيْنَنَا وَبَيْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَيْـًٔا وَّلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ ۗ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ ٦٤

qul
قُلْ
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
taʿālaw
تَعَالَوْا۟
வாருங்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
kalimatin
كَلِمَةٍ
ஒரு விஷயம்
sawāin
سَوَآءٍۭ
சமமானது
baynanā
بَيْنَنَا
எங்கள் மத்தியில்
wabaynakum
وَبَيْنَكُمْ
இன்னும் உங்கள் மத்தியில்
allā naʿbuda
أَلَّا نَعْبُدَ
வணங்க மாட்டோம்
illā
إِلَّا
தவிர
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
walā nush'rika
وَلَا نُشْرِكَ
இன்னும் இணையாக்க மாட்டோம்
bihi
بِهِۦ
அவனுக்கு
shayan walā
شَيْـًٔا وَلَا
எதையும்
yattakhidha
يَتَّخِذَ
இன்னும் எடுத்துக் கொள்ள மாட்டார்(கள்)
baʿḍunā
بَعْضُنَا
நம்மில் சிலர்
baʿḍan
بَعْضًا
சிலரை
arbāban
أَرْبَابًا
கடவுள்களாக
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِۚ
அல்லாஹ்வைத் தவிர
fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
(அவர்கள்) விலகினால்
faqūlū
فَقُولُوا۟
கூறுங்கள்
ish'hadū
ٱشْهَدُوا۟
சாட்சியாக இருங்கள்
bi-annā
بِأَنَّا
நிச்சயமாக நாம்
mus'limūna
مُسْلِمُونَ
முஸ்லிம்கள்
(நபியே! பின்னும் அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௪)
Tafseer
௬௫

يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَاۤجُّوْنَ فِيْٓ اِبْرٰهِيْمَ وَمَآ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِيْلُ اِلَّا مِنْۢ بَعْدِهٖۗ اَفَلَا تَعْقِلُوْنَ ٦٥

yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
lima
لِمَ
ஏன்
tuḥājjūna
تُحَآجُّونَ
தர்க்கம்செய்கிறீர்கள்
fī ib'rāhīma
فِىٓ إِبْرَٰهِيمَ
இப்றாஹீம் விஷயத்தில்
wamā unzilati
وَمَآ أُنزِلَتِ
இறக்கப்படவில்லை
l-tawrātu
ٱلتَّوْرَىٰةُ
தவ்றாத்து
wal-injīlu
وَٱلْإِنجِيلُ
இன்னும் இன்ஜீல்
illā
إِلَّا
தவிர
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦٓۚ
அவருக்கு பின்னரே
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தாரென்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கின்றீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௫)
Tafseer
௬௬

هٰٓاَنْتُمْ هٰٓؤُلَاۤءِ حَاجَجْتُمْ فِيْمَا لَكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَاۤجُّوْنَ فِيْمَا لَيْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ ۗ وَاللّٰهُ يَعْلَمُ واَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ٦٦

hāantum
هَٰٓأَنتُمْ
நீங்களோ
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
ḥājajtum
حَٰجَجْتُمْ
தர்க்கம் செய்தீர்கள்
fīmā
فِيمَا
எதில்
lakum
لَكُم
உங்களுக்கு
bihi ʿil'mun
بِهِۦ عِلْمٌ
அதில்/அறிவு
falima
فَلِمَ
ஆகவே ஏன்
tuḥājjūna
تُحَآجُّونَ
தர்க்கம்செய்கிறீர்கள்
fīmā laysa
فِيمَا لَيْسَ
எதில்/இல்லை
lakum
لَكُم
உங்களுக்கு
bihi
بِهِۦ
அதில்
ʿil'mun
عِلْمٌۚ
அறிவு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
நீங்கள் (ஏதும்) அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரையில் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன் வந்துவிட்டீர்கள். அல்லாஹ் தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௬)
Tafseer
௬௭

مَاكَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّلٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًاۗ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ ٦٧

mā kāna
مَا كَانَ
இருக்கவில்லை
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்
yahūdiyyan
يَهُودِيًّا
யூதராக
walā
وَلَا
இன்னும் இல்லை
naṣrāniyyan
نَصْرَانِيًّا
கிறித்தவராக
walākin kāna
وَلَٰكِن كَانَ
எனினும் இருந்தார்
ḥanīfan
حَنِيفًا
அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராக
mus'liman
مُّسْلِمًا
முஸ்லிமாக
wamā kāna
وَمَا كَانَ
அவர்இருக்கவில்லை
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
இப்ராஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான முஸ்லிமாகவே இருந்தார். அன்றி அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௭)
Tafseer
௬௮

اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِيُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا ۗ وَاللّٰهُ وَلِيُّ الْمُؤْمِنِيْنَ ٦٨

inna
إِنَّ
நிச்சயமாக
awlā
أَوْلَى
மிக நெருங்கியவர்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
bi-ib'rāhīma
بِإِبْرَٰهِيمَ
இப்ராஹீமுக்கு
lalladhīna
لَلَّذِينَ
உறுதியாக எவர்கள்
ittabaʿūhu
ٱتَّبَعُوهُ
அவரைப் பின்பற்றினார்கள்
wahādhā l-nabiyu
وَهَٰذَا ٱلنَّبِىُّ
இன்னும் இந்த நபி
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ۗ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
waliyyu
وَلِىُّ
பாதுகாவலன்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களின்
நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௮)
Tafseer
௬௯

وَدَّتْ طَّاۤىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يُضِلُّوْنَكُمْۗ وَمَا يُضِلُّوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ ٦٩

waddat
وَدَّت
விரும்பியது
ṭāifatun
طَّآئِفَةٌ
ஒரு கூட்டம்
min ahli l-kitābi
مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
law yuḍillūnakum
لَوْ يُضِلُّونَكُمْ
அவர்கள் உங்களை வழிகெடுக்க வேண்டும்
wamā yuḍillūna
وَمَا يُضِلُّونَ
வழிகெடுக்க மாட்டார்கள்
illā
إِلَّآ
தவிர
anfusahum
أَنفُسَهُمْ
தங்களை
wamā yashʿurūna
وَمَا يَشْعُرُونَ
இன்னும் உணரமாட்டார்கள்
வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகின்றார்கள். அவர்கள் தங்களையேயன்றி (உங்களை) வழி கெடுத்திட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௯)
Tafseer
௭௦

يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ٧٠

yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
lima
لِمَ
ஏன்
takfurūna
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-antum
وَأَنتُمْ
நீங்களே
tashhadūna
تَشْهَدُونَ
சாட்சியளிக்கிறீர்கள்
வேதத்தையுடையவர்களே! நீங்கள் (பல அத்தாட்சிகளைக்) கண்டதன் பின்னரும், அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்? ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௦)
Tafseer