Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬௨

Qur'an Surah Ali 'Imran Verse 62

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ۗوَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (آل عمران : ٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
hādhā lahuwa
هَٰذَا لَهُوَ
this surely it (is)
இதுதான்
l-qaṣaṣu
ٱلْقَصَصُ
the narration
வரலாறு
l-ḥaqu
ٱلْحَقُّۚ
[the] true
உண்மையானது
wamā
وَمَا
And (there is) no
இல்லை
min
مِنْ
(of)
அறவே
ilāhin
إِلَٰهٍ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
except
தவிர
l-lahu
ٱللَّهُۚ
Allah
அல்லாஹ்
wa-inna
وَإِنَّ
And indeed
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lahuwa
لَهُوَ
surely He
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise
ஞானவான்

Transliteration:

Innaa haazaa lahuwal qasasul haqq; wa maa min ilaahin illal laah; wa innal laahaa la Huwal 'Azeezul Hakeem (QS. ʾĀl ʿImrān:62)

English Sahih International:

Indeed, this is the true narration. And there is no deity except Allah. And indeed, Allah is the Exalted in Might, the Wise. (QS. Ali 'Imran, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௬௨)

Jan Trust Foundation

நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு; அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை; நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரும்) அறவே இல்லை. நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் மிகைத்தவன், ஞானவான்.