குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௭௦
Qur'an Surah Ali 'Imran Verse 70
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ (آل عمران : ٣)
- yāahla l-kitābi
- يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
- O People (of) the Book!
- வேதக்காரர்களே
- lima
- لِمَ
- Why do
- ஏன்
- takfurūna
- تَكْفُرُونَ
- you deny
- நிராகரிக்கிறீர்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- [in] the Signs
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- wa-antum
- وَأَنتُمْ
- while you
- நீங்களே
- tashhadūna
- تَشْهَدُونَ
- bear witness?
- சாட்சியளிக்கிறீர்கள்
Transliteration:
Yaaa Ahlal Kitaabi lima takfuroona bi Aayaatil laahi wan antum tashadoon(QS. ʾĀl ʿImrān:70)
English Sahih International:
O People of the Scripture, why do you disbelieve in the verses of Allah while you witness [to their truth]? (QS. Ali 'Imran, Ayah ௭௦)
Abdul Hameed Baqavi:
வேதத்தையுடையவர்களே! நீங்கள் (பல அத்தாட்சிகளைக்) கண்டதன் பின்னரும், அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்? (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௭௦)
Jan Trust Foundation
வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வேதக்காரர்களே! அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்? (நபியின் உண்மைக்கு) நீங்களே சாட்சியளிக்கிறீர்கள்.