لَنْ يَّضُرُّوْكُمْ اِلَّآ اَذًىۗ وَاِنْ يُّقَاتِلُوْكُمْ يُوَلُّوْكُمُ الْاَدْبَارَۗ ثُمَّ لَا يُنْصَرُوْنَ ١١١
- lan
- لَن
- அறவே அவர்கள் தீங்கு செய்யமுடியாது
- yaḍurrūkum
- يَضُرُّوكُمْ
- உங்களுக்கு
- illā
- إِلَّآ
- தவிர
- adhan
- أَذًىۖ
- சிரமம்
- wa-in
- وَإِن
- இன்னும் அவர்கள் உங்களிடம் போரிட்டால்
- yuqātilūkum
- يُقَٰتِلُوكُمْ
- திருப்புவார்கள்
- yuwallūkumu
- يُوَلُّوكُمُ
- உங்களுக்கு
- l-adbāra
- ٱلْأَدْبَارَ
- பின்புறங்களை
- thumma
- ثُمَّ
- பிறகு
- lā yunṣarūna
- لَا يُنصَرُونَ
- உதவி செய்யப்பட மாட்டார்கள்
(நம்பிக்கையாளர்களே!) இத்தகையவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர் புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெற மாட்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௧)Tafseer
ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ اَيْنَ مَا ثُقِفُوْٓا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَاۤءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ۗ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ الْاَنْبِۢيَاۤءَ بِغَيْرِ حَقٍّۗ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ ١١٢
- ḍuribat
- ضُرِبَتْ
- விதிக்கப்பட்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- அவர்கள் மீது
- l-dhilatu
- ٱلذِّلَّةُ
- இழிவு
- ayna mā
- أَيْنَ مَا
- எங்கெல்லாம்
- thuqifū
- ثُقِفُوٓا۟
- பெற்றுக் கொள்ளப்பட்டார்கள்
- illā
- إِلَّا
- தவிர
- biḥablin
- بِحَبْلٍ
- கயிற்றைக் கொண்டு
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- waḥablin
- وَحَبْلٍ
- இன்னும் கயிறு
- mina l-nāsi
- مِّنَ ٱلنَّاسِ
- மக்களின்
- wabāū
- وَبَآءُو
- இன்னும் திரும்பி விட்டார்கள்
- bighaḍabin
- بِغَضَبٍ
- கோபத்தில்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- waḍuribat
- وَضُرِبَتْ
- இன்னும் விதிக்கப்பட்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- அவர்கள் மீது
- l-maskanatu
- ٱلْمَسْكَنَةُۚ
- ஏழ்மை
- dhālika
- ذَٰلِكَ
- அது
- bi-annahum
- بِأَنَّهُمْ
- காரணம்/நிச்சயமாக அவர்கள்
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- yakfurūna
- يَكْفُرُونَ
- நிராகரிக்கிறார்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wayaqtulūna
- وَيَقْتُلُونَ
- இன்னும் கொலை செய்கிறார்கள்
- l-anbiyāa
- ٱلْأَنۢبِيَآءَ
- நபிமார்களை
- bighayri ḥaqqin
- بِغَيْرِ حَقٍّۚ
- நியாயம் இன்றி
- dhālika
- ذَٰلِكَ
- அது
- bimā ʿaṣaw
- بِمَا عَصَوا۟
- அவர்கள் மாறு செய்த காரணத்தால்
- wakānū
- وَّكَانُوا۟
- இன்னும் இருந்தார்கள்
- yaʿtadūna
- يَعْتَدُونَ
- வரம்பு மீறுகிறார்கள்
அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே அன்றி (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.) அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்துகொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௨)Tafseer
۞ لَيْسُوْا سَوَاۤءً ۗ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَاۤىِٕمَةٌ يَّتْلُوْنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَاۤءَ الَّيْلِ وَهُمْ يَسْجُدُوْنَ ١١٣
- laysū
- لَيْسُوا۟
- அவர்கள் இல்லை
- sawāan
- سَوَآءًۗ
- சமமானவர்களாக
- min ahli l-kitābi
- مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களில்
- ummatun
- أُمَّةٌ
- ஒரு கூட்டத்தினர்
- qāimatun
- قَآئِمَةٌ
- காயிமா (நீதமானவர்கள்)
- yatlūna
- يَتْلُونَ
- ஓதுகிறார்கள்
- āyāti
- ءَايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ānāa
- ءَانَآءَ
- நேரங்கள்
- al-layli
- ٱلَّيْلِ
- இரவின்
- wahum
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- yasjudūna
- يَسْجُدُونَ
- சிரம் பணிகிறார்கள்
அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் (நல்லோரான) ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம் பணிந்து வணங்குகின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௩)Tafseer
يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَيَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُوْنَ فِى الْخَيْرٰتِۗ وَاُولٰۤىِٕكَ مِنَ الصّٰلِحِيْنَ ١١٤
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கிறார்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wal-yawmi l-ākhiri
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- இன்னும் இறுதி நாளை
- wayamurūna
- وَيَأْمُرُونَ
- இன்னும் ஏவுகிறார்கள்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِ
- நன்மையைக்கொண்டு
- wayanhawna
- وَيَنْهَوْنَ
- இன்னும் தடுக்கிறார்கள்
- ʿani l-munkari
- عَنِ ٱلْمُنكَرِ
- தீமையை விட்டும்
- wayusāriʿūna
- وَيُسَٰرِعُونَ
- இன்னும் விரைகிறார்கள்
- fī l-khayrāti
- فِى ٱلْخَيْرَٰتِ
- நன்மைகளில்
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- இன்னும் இவர்கள்தான்
- mina l-ṣāliḥīna
- مِنَ ٱلصَّٰلِحِينَ
- நல்லோரில்
அன்றி, அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இத்தகைய வர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௪)Tafseer
وَمَا يَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَلَنْ يُّكْفَرُوْهُ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ ۢبِالْمُتَّقِيْنَ ١١٥
- wamā yafʿalū
- وَمَا يَفْعَلُوا۟
- அவர்கள் எதைச் செய்தாலும்
- min khayrin
- مِنْ خَيْرٍ
- நன்மையில்
- falan yuk'farūhu
- فَلَن يُكْفَرُوهُۗ
- அதை அறவே நிராகரிக்கப்பட மாட்டார்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
- bil-mutaqīna
- بِٱلْمُتَّقِينَ
- அல்லாஹ்வை அஞ்சுபவர்களை
இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௫)Tafseer
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِيَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَآ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔا ۗ وَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ١١٦
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- நிச்சயமாக எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- lan tugh'niya
- لَن تُغْنِىَ
- தடுக்காது
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை விட்டு
- amwāluhum
- أَمْوَٰلُهُمْ
- அவர்களின் செல்வங்கள்
- walā awlāduhum
- وَلَآ أَوْلَٰدُهُم
- இன்னும் அவர்களின்சந்ததிகள்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- shayan
- شَيْـًٔاۖ
- எதையும்
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- இன்னும் அவர்கள்
- aṣḥābu l-nāri
- أَصْحَٰبُ ٱلنَّارِۚ
- நரகவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- அவர்கள்/அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- நிரந்தரமானவர்கள்
நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய பொருள்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றிவிடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௬)Tafseer
مَثَلُ مَا يُنْفِقُوْنَ فِيْ هٰذِهِ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَثَلِ رِيْحٍ فِيْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ۗ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ١١٧
- mathalu
- مَثَلُ
- உதாரணம்
- mā
- مَا
- எது
- yunfiqūna
- يُنفِقُونَ
- தர்மம் செய்கிறார்கள்
- fī hādhihi
- فِى هَٰذِهِ
- இதில்
- l-ḥayati
- ٱلْحَيَوٰةِ
- வாழ்வு
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலகம்
- kamathali
- كَمَثَلِ
- உதாரணத்தைப் போல்
- rīḥin
- رِيحٍ
- காற்று
- fīhā
- فِيهَا
- அதில்
- ṣirrun
- صِرٌّ
- கடுமையான குளிர்
- aṣābat
- أَصَابَتْ
- அடைந்தது
- ḥartha
- حَرْثَ
- விளை நிலத்தை
- qawmin
- قَوْمٍ
- ஒரு கூட்டத்தாரின்
- ẓalamū
- ظَلَمُوٓا۟
- அநீதியிழைத்தனர்
- anfusahum
- أَنفُسَهُمْ
- தங்களுக்குத்தாமே
- fa-ahlakathu
- فَأَهْلَكَتْهُۚ
- அதை அழித்தது
- wamā ẓalamahumu
- وَمَا ظَلَمَهُمُ
- அநீதியிழைக்க வில்லை/அவர்களுக்கு
- l-lahu walākin
- ٱللَّهُ وَلَٰكِنْ
- அல்லாஹ்/எனினும்
- anfusahum
- أَنفُسَهُمْ
- தங்களுக்கே
- yaẓlimūna
- يَظْلِمُونَ
- அநீதியிழைக்கின்றனர்
இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கின்றது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதனை அழித்துவிட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௭)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَأْلُوْنَكُمْ خَبَالًاۗ وَدُّوْا مَا عَنِتُّمْۚ قَدْ بَدَتِ الْبَغْضَاۤءُ مِنْ اَفْوَاهِهِمْۖ وَمَا تُخْفِيْ صُدُوْرُهُمْ اَكْبَرُ ۗ قَدْ بَيَّنَّا لَكُمُ الْاٰيٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ١١٨
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā tattakhidhū
- لَا تَتَّخِذُوا۟
- ஆக்காதீர்கள்
- biṭānatan
- بِطَانَةً
- உற்ற நண்பர்களை
- min
- مِّن
- இருந்து
- dūnikum
- دُونِكُمْ
- உங்கள்அல்லாதவர்கள்
- lā yalūnakum
- لَا يَأْلُونَكُمْ
- குறைக்க மாட்டார்கள்/ உங்களுக்கு
- khabālan
- خَبَالًا
- தீங்கிழைப்பதை
- waddū
- وَدُّوا۟
- விரும்பினார்கள்
- mā ʿanittum
- مَا عَنِتُّمْ
- நீங்கள் துன்பப்படுவதை
- qad badati
- قَدْ بَدَتِ
- வெளிப்பட்டுவிட்டது
- l-baghḍāu min
- ٱلْبَغْضَآءُ مِنْ
- பகைமை/இருந்து
- afwāhihim
- أَفْوَٰهِهِمْ
- வாய்கள்/அவர்கள்
- wamā tukh'fī
- وَمَا تُخْفِى
- இன்னும் எது/மறைக்கிறது
- ṣudūruhum
- صُدُورُهُمْ
- நெஞ்சங்கள்/அவர்கள்
- akbaru
- أَكْبَرُۚ
- மிகப் பெரியது
- qad bayyannā
- قَدْ بَيَّنَّا
- திட்டமாக விவரித்தோம்
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- l-āyāti
- ٱلْءَايَٰتِۖ
- அத்தாட்சிகளை
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- taʿqilūna
- تَعْقِلُونَ
- புரிகிறீர்கள்
நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்) களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருப்பவைகளோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்து விட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௮)Tafseer
هٰٓاَنْتُمْ اُولَاۤءِ تُحِبُّوْنَهُمْ وَلَا يُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْٓا اٰمَنَّاۖ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَيْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَيْظِ ۗ قُلْ مُوْتُوْا بِغَيْظِكُمْ ۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ١١٩
- hāantum
- هَٰٓأَنتُمْ
- நீங்கள்
- ulāi
- أُو۟لَآءِ
- எப்படிப்பட்டவர்கள்
- tuḥibbūnahum
- تُحِبُّونَهُمْ
- நேசிக்கிறீர்கள்/ இவர்களை
- walā yuḥibbūnakum
- وَلَا يُحِبُّونَكُمْ
- அவர்கள் நேசிப்பதில்லை/ உங்களை
- watu'minūna
- وَتُؤْمِنُونَ
- இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
- bil-kitābi
- بِٱلْكِتَٰبِ
- வேதத்தை
- kullihi
- كُلِّهِۦ
- அவை எல்லாம்
- wa-idhā
- وَإِذَا
- இன்னும் அவர்கள் சந்தித்தால்
- laqūkum
- لَقُوكُمْ
- இன்னும் அவர்கள் சந்தித்தால் உங்களை
- qālū
- قَالُوٓا۟
- கூறுகின்றனர்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- wa-idhā khalaw
- وَإِذَا خَلَوْا۟
- இன்னும் அவர்கள் தனித்தால்
- ʿaḍḍū
- عَضُّوا۟
- கடித்தனர்
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்கள் மீது
- l-anāmila
- ٱلْأَنَامِلَ
- விரல் நுனிகளை
- mina l-ghayẓi
- مِنَ ٱلْغَيْظِۚ
- கோபத்தினால்
- qul
- قُلْ
- கூறுவீராக
- mūtū
- مُوتُوا۟
- சாவுங்கள்
- bighayẓikum
- بِغَيْظِكُمْۗ
- உங்கள்கோபத்தினால்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
- bidhāti
- بِذَاتِ
- உள்ளவற்றை
- l-ṣudūri
- ٱلصُّدُورِ
- நெஞ்சங்களில்
(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௯)Tafseer
اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْۖ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ۗ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْـًٔا ۗ اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ ࣖ ١٢٠
- in tamsaskum
- إِن تَمْسَسْكُمْ
- உங்களைஅடைந்தால்
- ḥasanatun
- حَسَنَةٌ
- ஒரு நல்லது
- tasu'hum
- تَسُؤْهُمْ
- வருத்தம் தருகிறது/ அவர்களுக்கு
- wa-in tuṣib'kum
- وَإِن تُصِبْكُمْ
- இன்னும் அடைந்தால்/ உங்களை
- sayyi-atun
- سَيِّئَةٌ
- ஒரு தீங்கு
- yafraḥū
- يَفْرَحُوا۟
- மகிழ்ச்சி அடைகிறார்கள்
- bihā
- بِهَاۖ
- அதன் மூலம்
- wa-in taṣbirū
- وَإِن تَصْبِرُوا۟
- நீங்கள் பொறுத்தால்
- watattaqū
- وَتَتَّقُوا۟
- இன்னும் நீங்கள் அஞ்சினால்
- lā
- لَا
- தீங்கிழைக்காது
- yaḍurrukum
- يَضُرُّكُمْ
- தீங்கிழைக்காது உங்களுக்கு
- kayduhum
- كَيْدُهُمْ
- அவர்களின் சூழ்ச்சி
- shayan inna
- شَيْـًٔاۗ إِنَّ
- சிறிதளவும்
- l-laha
- ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- bimā yaʿmalūna
- بِمَا يَعْمَلُونَ
- அவர்கள் செய்வதை
- muḥīṭun
- مُحِيطٌ
- சூழ்ந்துள்ளான்
உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயலை சூழ்ந்து கொண்டிருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௦)Tafseer