Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 26

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௫௧

فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۗوَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا يَشَاۤءُ ۗ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَى الْعٰلَمِيْنَ ٢٥١

fahazamūhum
فَهَزَمُوهُم
ஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள்
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waqatala
وَقَتَلَ
இன்னும் கொன்றார்
dāwūdu jālūta
دَاوُۥدُ جَالُوتَ
தாவூது/ஜாலூத்தை
waātāhu
وَءَاتَىٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-mul'ka wal-ḥik'mata
ٱلْمُلْكَ وَٱلْحِكْمَةَ
ஆட்சியை/இன்னும் ஞானம்
waʿallamahu
وَعَلَّمَهُۥ
இன்னும் அவருக்குக் கற்பித்தான்
mimmā
مِمَّا
எதிலிருந்து
yashāu
يَشَآءُۗ
நாடுகிறான்
walawlā
وَلَوْلَا
இல்லையென்றால்
dafʿu
دَفْعُ
தடுப்பது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
baʿḍahum
بَعْضَهُم
அவர்களில் சிலரை விட்டு
bibaʿḍin
بِبَعْضٍ
சிலரைக் கொண்டு
lafasadati
لَّفَسَدَتِ
உறுதியாக அழிந்து விடும்
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
dhū faḍlin
ذُو فَضْلٍ
அருளுடையவன்
ʿalā
عَلَى
மீது
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
உலகத்தார்கள்
ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவைகளை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் சிலரைக் கொண்டே அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவனாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௧)
Tafseer
௨௫௨

تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَيْكَ بِالْحَقِّ ۗ وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَ ۔ ٢٥٢

til'ka
تِلْكَ
(அவை) இவை
āyātu
ءَايَٰتُ
வசனங்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
natlūhā
نَتْلُوهَا
அவற்றை ஓதுகிறோம்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மையுடன்
wa-innaka
وَإِنَّكَ
இன்னும் நிச்சயமாக நீர்
lamina l-mur'salīna
لَمِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில்
(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவைகளை உங்களுக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீங்களும் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௨)
Tafseer
௨௫௩

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍۗ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْاۗ وَلٰكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ ࣖ ٢٥٣

til'ka
تِلْكَ
அந்த
l-rusulu
ٱلرُّسُلُ
தூதர்கள்
faḍḍalnā
فَضَّلْنَا
மேன்மையாக்கினோம்
baʿḍahum
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
ʿalā
عَلَىٰ
விட
baʿḍin
بَعْضٍۘ
சிலரை
min'hum
مِّنْهُم
அவர்களில்
man
مَّن
எவர்
kallama
كَلَّمَ
பேசினான்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
warafaʿa
وَرَفَعَ
இன்னும் உயர்த்தினான்
baʿḍahum
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
darajātin
دَرَجَٰتٍۚ
பதவிகளால்
waātaynā
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
ʿīsā
عِيسَى
ஈஸாவிற்கு
ib'na maryama
ٱبْنَ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
l-bayināti
ٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளை
wa-ayyadnāhu
وَأَيَّدْنَٰهُ
இன்னும் அவருக்கு உதவினோம்
birūḥi
بِرُوحِ
ஆத்மாவைக்கொண்டு
l-qudusi
ٱلْقُدُسِۗ
பரிசுத்த(மான)
walaw shāa
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā iq'tatala
مَا ٱقْتَتَلَ
சண்டையிட்டிருக்க மாட்டார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min baʿdihim
مِنۢ بَعْدِهِم
அவர்களுக்குப் பின்
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
mā jāathumu
مَا جَآءَتْهُمُ
அவர்களிடம் வந்தது
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான அத்தாட்சிகள்
walākini
وَلَٰكِنِ
என்றாலும்
ikh'talafū
ٱخْتَلَفُوا۟
வேறுபட்டார்கள்
famin'hum
فَمِنْهُم
அவர்களில்
man
مَّنْ
எவர்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
wamin'hum
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
man
مَّن
எவர்
kafara
كَفَرَۚ
நிராகரித்தார்
walaw shāa
وَلَوْ شَآءَ
இன்னும் நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā iq'tatalū
مَا ٱقْتَتَلُوا۟
அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yafʿalu
يَفْعَلُ
செய்தே ஆவான்
مَا
எதை
yurīdu
يُرِيدُ
நாடுவான்
(நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்களல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரை (சிலரைவிட) பதவியில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர, மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ஜிப்ரீல் என்னும்) "பரிசுத்த ஆத்மா"வைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம். (ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாதென்று) அல்லாஹ் நாடியிருந்தால் (அவன் அனுப்பிய தூதர்களான) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களோ தங்களுக்குள் வேறுபாடு கொண்டு (பிரிந்து) விட்டனர். அவர்களில் (நம்மையும், நம்முடைய வசனங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. அவர்களில் (அதை) நிராகரிப்பவர்களும் உண்டு. ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்வாறு) அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவைகளையே செய்வான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௩)
Tafseer
௨௫௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ۗوَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ ٢٥٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
anfiqū
أَنفِقُوا۟
தர்மம் புரியுங்கள்
mimmā razaqnākum
مِمَّا رَزَقْنَٰكُم
எதிலிருந்து/உங்களுக்கு வழங்கினோம்
min qabli
مِّن قَبْلِ
முன்னர்
an yatiya
أَن يَأْتِىَ
வருவதற்கு
yawmun
يَوْمٌ
ஒரு நாள்
lā bayʿun
لَّا بَيْعٌ
வியாபாரம் இல்லை
fīhi
فِيهِ
அதில்
walā khullatun
وَلَا خُلَّةٌ
இன்னும் நட்பு இல்லை
walā shafāʿatun
وَلَا شَفَٰعَةٌۗ
இன்னும் பரிந்துரைஇல்லை
wal-kāfirūna humu
وَٱلْكَٰفِرُونَ هُمُ
நிராகரிப்பவர்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௪)
Tafseer
௨௫௫

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ اَلْحَيُّ الْقَيُّوْمُ ەۚ لَا تَأْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌۗ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهٗٓ اِلَّا بِاِذْنِهٖۗ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهٖٓ اِلَّا بِمَا شَاۤءَۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَۚ وَلَا يَـُٔوْدُهٗ حِفْظُهُمَاۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ ٢٥٥

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
இறைவன்
illā huwa
إِلَّا هُوَ
அவனைத் தவிர
l-ḥayu
ٱلْحَىُّ
உயிருள்ளவன்
l-qayūmu
ٱلْقَيُّومُۚ
நிலையானவன்
lā takhudhuhu
لَا تَأْخُذُهُۥ
அவனைப் பீடிக்காது
sinatun
سِنَةٌ
சிறு உறக்கம்
walā nawmun
وَلَا نَوْمٌۚ
இன்னும் பெரும் நித்திரை
lahu
لَّهُۥ
அவனுக்கு
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்உள்ளவை
man
مَن
யார்
dhā alladhī
ذَا ٱلَّذِى
அவர்/எவர்
yashfaʿu
يَشْفَعُ
பரிந்துரைப்பார்
ʿindahu
عِندَهُۥٓ
அவனிடத்தில்
illā
إِلَّا
தவிர
bi-idh'nihi
بِإِذْنِهِۦۚ
அவனுடைய அனுமதியுடனே
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
مَا
எது
bayna aydīhim
بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னால்
wamā
وَمَا
இன்னும் எது
khalfahum
خَلْفَهُمْۖ
அவர்களுக்குப் பின்னால்
walā yuḥīṭūna
وَلَا يُحِيطُونَ
இன்னும் அவர்கள் சூழ மாட்டார்கள்
bishayin
بِشَىْءٍ
எதையும்
min ʿil'mihi
مِّنْ عِلْمِهِۦٓ
அவனுடைய அறிவிலிருந்து
illā
إِلَّا
தவிர
bimā
بِمَا
எதை
shāa
شَآءَۚ
நாடினான்
wasiʿa
وَسِعَ
விசாலமாகஇருக்கிறது
kur'siyyuhu
كُرْسِيُّهُ
அவனுடைய பாதத்தலம்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَۖ
இன்னும் பூமி
walā yaūduhu
وَلَا يَـُٔودُهُۥ
இன்னும் அவனுக்குச் சிரமமளிக்காது
ḥif'ẓuhumā wahuwa
حِفْظُهُمَاۚ وَهُوَ
அவ்விரண்டைப் பாதுகாப்பது/இன்னும் அவன்
l-ʿaliyu
ٱلْعَلِىُّ
மிக உயர்வானவன்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மிக மகத்தானவன்
அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய "குர்ஸி" வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௫)
Tafseer
௨௫௬

لَآ اِكْرَاهَ فِى الدِّيْنِۗ قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْۢ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا ۗوَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ٢٥٦

lā ik'rāha
لَآ إِكْرَاهَ
அறவே நிர்பந்தமில்லை
fī l-dīni
فِى ٱلدِّينِۖ
இஸ்லாமில்
qad tabayyana
قَد تَّبَيَّنَ
தெளிவாகி விட்டது
l-rush'du
ٱلرُّشْدُ
சத்தியவழி
mina l-ghayi
مِنَ ٱلْغَىِّۚ
வழிகேட்டிலிருந்து
faman
فَمَن
எனவே எவர்
yakfur
يَكْفُرْ
நிராகரிக்கிறார்
bil-ṭāghūti
بِٱلطَّٰغُوتِ
ஷைத்தானை
wayu'min
وَيُؤْمِنۢ
இன்னும் நம்பிக்கை கொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
faqadi is'tamsaka
فَقَدِ ٱسْتَمْسَكَ
பற்றிப் பிடித்துக் கொண்டார்
bil-ʿur'wati
بِٱلْعُرْوَةِ
வளையத்தை
l-wuth'qā
ٱلْوُثْقَىٰ
மிக உறுதியானது
lā infiṣāma
لَا ٱنفِصَامَ
அறவே துண்டிப்பு இல்லை
lahā
لَهَاۗ
அதற்கு
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிந்தவன்
(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௬)
Tafseer
௨௫௭

اَللّٰهُ وَلِيُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِۗ وَالَّذِيْنَ كَفَرُوْٓا اَوْلِيَاۤؤُهُمُ الطَّاغُوْتُ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِۗ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ࣖ ٢٥٧

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waliyyu
وَلِىُّ
பொறுப்பாளன்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
yukh'rijuhum
يُخْرِجُهُم
அவர்களை வெளியேற்றுகிறான்
mina
مِّنَ
இருந்து
l-ẓulumāti
ٱلظُّلُمَٰتِ
இருள்கள்
ilā
إِلَى
நோக்கி
l-nūri
ٱلنُّورِۖ
ஒளியை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
awliyāuhumu
أَوْلِيَآؤُهُمُ
அவர்களின்தோழர்கள்
l-ṭāghūtu
ٱلطَّٰغُوتُ
ஷைத்தான்(கள்)தான்
yukh'rijūnahum
يُخْرِجُونَهُم
வெளியேற்றுகிறார்கள்/அவர்களை
mina l-nūri
مِّنَ ٱلنُّورِ
ஒளியிலிருந்து
ilā l-ẓulumāti
إِلَى ٱلظُّلُمَٰتِۗ
இருள்களை நோக்கி
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
hum
هُمْ
அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
(அன்றி) அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகின்றான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவைகள் அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின்பால் செலுத்துகின்றன. அன்றி அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௭)
Tafseer
௨௫௮

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْ حَاۤجَّ اِبْرٰهٖمَ فِيْ رَبِّهٖٓ اَنْ اٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّيَ الَّذِيْ يُحْيٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا۠ اُحْيٖ وَاُمِيْتُ ۗ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَأْتِيْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِيْ كَفَرَ ۗوَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَۚ ٢٥٨

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
ilā alladhī
إِلَى ٱلَّذِى
எவனை
ḥājja
حَآجَّ
தர்க்கித்தான்
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமிடம்
fī rabbihi
فِى رَبِّهِۦٓ
அவருடைய இறைவன் விசயத்தில்
an ātāhu l-lahu
أَنْ ءَاتَىٰهُ ٱللَّهُ
அல்லாஹ் அவனுக்குக் கொடுத்தால்
l-mul'ka
ٱلْمُلْكَ
ஆட்சியை
idh qāla
إِذْ قَالَ
கூறியபோது
ib'rāhīmu
إِبْرَٰهِۦمُ
இப்றாஹீம்
rabbiya
رَبِّىَ
என் இறைவன்
alladhī
ٱلَّذِى
எவன்
yuḥ'yī
يُحْىِۦ
உயிர்ப்பிக்கிறான்
wayumītu
وَيُمِيتُ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
qāla
قَالَ
கூறினான்
anā
أَنَا۠
நான்
uḥ'yī
أُحْىِۦ
உயிர்ப்பிப்பேன்
wa-umītu
وَأُمِيتُۖ
இன்னும் மரணிக்கச் செய்வேன்
qāla
قَالَ
கூறினார்
ib'rāhīmu
إِبْرَٰهِۦمُ
இப்றாஹீம்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yatī
يَأْتِى
வருகிறான்
bil-shamsi
بِٱلشَّمْسِ
சூரியனைக் கொண்டு
mina l-mashriqi
مِنَ ٱلْمَشْرِقِ
கிழக்கிலிருந்து
fati
فَأْتِ
எனவே நீ வா
bihā
بِهَا
அதைக் கொண்டு
mina l-maghribi
مِنَ ٱلْمَغْرِبِ
மேற்கிலிருந்து
fabuhita
فَبُهِتَ
ஆகவே வாயடைக்கப்பட்டான்
alladhī kafara
ٱلَّذِى كَفَرَۗ
எவன்/நிராகரித்தான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
(நபியே!) நீங்கள் ஒருவனை கவனித்தீர்களா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்ராஹீம் "எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கின்றானோ அவன்தான் என்னுடைய இறைவன்" என்று கூறியதற்கு, அவன் "நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்" என்று கூறினான். (அதற்கு) இப்ராஹீம் "(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத் திசையில் உதயமாக்குகின்றான். நீ அதை மேற்குத் திசையில் உதயமாக்கு" எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௮)
Tafseer
௨௫௯

اَوْ كَالَّذِيْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّهِيَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَاۚ قَالَ اَنّٰى يُحْيٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ۚ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ۗ قَالَ كَمْ لَبِثْتَ ۗ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍۗ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۚ وَانْظُرْ اِلٰى حِمَارِكَۗ وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ۗ فَلَمَّا تَبَيَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٢٥٩

aw
أَوْ
அல்லது
ka-alladhī
كَٱلَّذِى
எவரைப் போன்று
marra
مَرَّ
கடந்தார்
ʿalā qaryatin
عَلَىٰ قَرْيَةٍ
ஒரு கிராமத்தை
wahiya
وَهِىَ
அது
khāwiyatun
خَاوِيَةٌ
விழுந்திருக்கிறது
ʿalā
عَلَىٰ
மீது
ʿurūshihā
عُرُوشِهَا
அதன் முகடுகள்
qāla
قَالَ
கூறினார்
annā
أَنَّىٰ
எவ்வாறு
yuḥ'yī
يُحْىِۦ
உயிர்ப்பிப்பான்
hādhihi
هَٰذِهِ
இதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
baʿda
بَعْدَ
பின்னர்
mawtihā
مَوْتِهَاۖ
அது இறந்த
fa-amātahu
فَأَمَاتَهُ
எனவே அவருக்கு மரணத்தைக் கொடுத்தான்
l-lahu mi-ata
ٱللَّهُ مِا۟ئَةَ
அல்லாஹ்/நூறு
ʿāmin
عَامٍ
ஆண்டுகள் (வரை)
thumma
ثُمَّ
பிறகு
baʿathahu
بَعَثَهُۥۖ
அவரைஉயிர்ப்பித்தான்
qāla
قَالَ
கூறினான்
kam
كَمْ
எத்தனை(காலம்)
labith'ta
لَبِثْتَۖ
தங்கினீர்
qāla
قَالَ
கூறினார்
labith'tu
لَبِثْتُ
தங்கினேன்
yawman
يَوْمًا
ஒரு நாள்
aw
أَوْ
அல்லது
baʿḍa
بَعْضَ
சிறிதளவு
yawmin
يَوْمٍۖ
ஒரு நாள்
qāla
قَالَ
கூறினான்
bal
بَل
மாறாக
labith'ta
لَّبِثْتَ
தங்கினீர்
mi-ata
مِا۟ئَةَ
நூறு
ʿāmin
عَامٍ
ஆண்டு(கள்)
fa-unẓur
فَٱنظُرْ
பார்
ilā ṭaʿāmika
إِلَىٰ طَعَامِكَ
உன் உணவை
washarābika
وَشَرَابِكَ
இன்னும் உன் பானத்தை
lam yatasannah
لَمْ يَتَسَنَّهْۖ
அது கெட்டுப் போகவில்லை
wa-unẓur
وَٱنظُرْ
இன்னும் பார்
ilā ḥimārika
إِلَىٰ حِمَارِكَ
உன் கழுதையை
walinajʿalaka
وَلِنَجْعَلَكَ
இன்னும் நாம் உம்மை ஆக்குவதற்காக
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
lilnnāsi
لِّلنَّاسِۖ
மக்களுக்கு
wa-unẓur
وَٱنظُرْ
இன்னும் பார்
ilā l-ʿiẓāmi
إِلَى ٱلْعِظَامِ
எலும்புகளை
kayfa nunshizuhā
كَيْفَ نُنشِزُهَا
எப்படி/அவற்றை அசைத்து உயர்த்துகிறோம்
thumma
ثُمَّ
பிறகு
naksūhā
نَكْسُوهَا
அதற்கு போர்த்துகிறோம்
laḥman
لَحْمًاۚ
மாமிசத்தை
falammā tabayyana
فَلَمَّا تَبَيَّنَ
தெளிவான போது
lahu
لَهُۥ
அவருக்கு
qāla
قَالَ
கூறினார்
aʿlamu
أَعْلَمُ
அறிகிறேன்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli
كُلِّ
எல்லா
shayin
شَىْءٍ
பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நபியே!) அல்லது ஒரு கிராமத்தின் மீது சென்றவரைப் போல் (நீங்கள் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) "இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்தபின் அல்லாஹ் இதனை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?" என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரையில் மரணித்திருக்கச் செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி "இந்நிலையில்) நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள்" எனக் கேட்க "ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்" எனக் கூறினார். (அதற்கு அவன்) "அல்ல! நீங்கள் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர்கள். (இதோ!) உங்களுடைய உணவையும், உங்களுடைய பானத்தையும் பாருங்கள். (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உங்களுடைய கழுதையைப் பாருங்கள். (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கின்றது.) இன்னும் உங்களை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர் களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்பு களையும் நீங்கள் பாருங்கள். எவ்வாறு அவைகளைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கின்றோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது (அவர்) "நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்துகொண்டேன்" என்று கூறினார். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௯)
Tafseer
௨௬௦

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِيْ كَيْفَ تُحْيِ الْمَوْتٰىۗ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ۗقَالَ بَلٰى وَلٰكِنْ لِّيَطْمَىِٕنَّ قَلْبِيْ ۗقَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِفَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِيْنَكَ سَعْيًا ۗوَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌحَكِيْمٌ ࣖ ٢٦٠

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை
ib'rāhīmu
إِبْرَٰهِۦمُ
இப்றாஹீம்
rabbi
رَبِّ
என் இறைவா!
arinī
أَرِنِى
எனக்குக் காட்டு
kayfa
كَيْفَ
எப்படி
tuḥ'yī
تُحْىِ
உயிர்ப்பிக்கிறாய்
l-mawtā
ٱلْمَوْتَىٰۖ
இறந்தவர்களை
qāla
قَالَ
கூறினான்
awalam tu'min
أَوَلَمْ تُؤْمِنۖ
நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?
qāla
قَالَ
கூறினார்
balā
بَلَىٰ
அவ்வாறில்லை
walākin
وَلَٰكِن
எனினும்
liyaṭma-inna
لِّيَطْمَئِنَّ
நிம்மதி பெறுவதற்காக
qalbī
قَلْبِىۖ
என் உள்ளம்
qāla
قَالَ
கூறினான்
fakhudh
فَخُذْ
எனவே பிடிப்பீராக
arbaʿatan
أَرْبَعَةً
நான்கை
mina
مِّنَ
இல்
l-ṭayri
ٱلطَّيْرِ
பறவைகள்
faṣur'hunna
فَصُرْهُنَّ
அவற்றைப் பழக்குவீராக
ilayka
إِلَيْكَ
உம் பக்கம்
thumma
ثُمَّ
பிறகு
ij'ʿal
ٱجْعَلْ
ஆக்குவீராக
ʿalā
عَلَىٰ
மீது
kulli
كُلِّ
எல்லா
jabalin
جَبَلٍ
மலை
min'hunna
مِّنْهُنَّ
அவற்றிலிருந்து
juz'an
جُزْءًا
ஒரு பாகத்தை
thumma ud'ʿuhunna
ثُمَّ ٱدْعُهُنَّ
பிறகு/அவற்றை கூப்பிடுவீராக
yatīnaka
يَأْتِينَكَ
அவை உம்மிடம் வரும்
saʿyan
سَعْيًاۚ
விரைந்து
wa-iʿ'lam
وَٱعْلَمْ
இன்னும் அறிந்துகொள்வீராக
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
அன்றி, இப்ராஹீம் (இறைவனை நோக்கி) "என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய். (அதை) நீ எனக்குக் காண்பி" எனக் கூறியபோது, அவன் (இதை) "நீங்கள் நம்பவில்லையா?" என்று கேட்டான். (அதற்கு) அவர் "நான் நம்பியே இருக்கின்றேன். ஆயினும், (அதனை என் கண்ணால் கண்டு) என்னுடைய உள்ளம் திருப்தியடைவதற்காக (அதனைக் காண்பி)" எனக் கூறினார். (அதற்கவன்) "நான்கு பறவைகளைப் பிடித்து நீங்கள் அவைகளைப் பழக்கி, பின்னர் (அவைகளைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள். அவை உங்களிடம் பறந்துவந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) "நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், மிக்க நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்" என்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௦)
Tafseer