وَلِيُمَحِّصَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَمْحَقَ الْكٰفِرِيْنَ ١٤١
- waliyumaḥḥiṣa
- وَلِيُمَحِّصَ
- இன்னும் சோதிப்பதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- wayamḥaqa
- وَيَمْحَقَ
- இன்னும் அழிப்பதற்காக
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களை
நிராகரிப்பவர்களை அழித்து உண்மை நம்பிக்கை யாளர்களை வடிகட்டி எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௧)Tafseer
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ ١٤٢
- am ḥasib'tum
- أَمْ حَسِبْتُمْ
- நினைத்தீர்களா?
- an tadkhulū
- أَن تَدْخُلُوا۟
- நீங்கள் நுழைய
- l-janata
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- walammā yaʿlami l-lahu
- وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ
- அல்லாஹ் அறியாமல்
- alladhīna jāhadū
- ٱلَّذِينَ جَٰهَدُوا۟
- போர் புரிந்தவர்களை
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- wayaʿlama
- وَيَعْلَمَ
- (அவன்) அறிவதுடன்
- l-ṣābirīna
- ٱلصَّٰبِرِينَ
- பொறுமையாளர்களை
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (கஷ்டங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சுவர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௨)Tafseer
وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُۖ فَقَدْ رَاَيْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ࣖ ١٤٣
- walaqad kuntum
- وَلَقَدْ كُنتُمْ
- இன்னும் திட்டமாக இருந்தீர்கள்
- tamannawna
- تَمَنَّوْنَ
- ஆசைவைக்கிறீர்கள்
- l-mawta
- ٱلْمَوْتَ
- மரணத்தை
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- an talqawhu
- أَن تَلْقَوْهُ
- அதைச் சந்திப்பதற்கு
- faqad ra-aytumūhu
- فَقَدْ رَأَيْتُمُوهُ
- அதைப் பார்த்தும் விட்டீர்கள்
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்களோ
- tanẓurūna
- تَنظُرُونَ
- காண்கிறீர்கள்
நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்து விட்டீர்கள். (ஆகவே இந்த போரில் ஏன் தயங்குகின்றீர்கள்?) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௩)Tafseer
وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ۗ اَفَا۟ىِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ ۗ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْـًٔا ۗوَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ ١٤٤
- wamā
- وَمَا
- இல்லை
- muḥammadun
- مُحَمَّدٌ
- முஹம்மது
- illā
- إِلَّا
- தவிர
- rasūlun
- رَسُولٌ
- ஒரு தூதரே
- qad khalat
- قَدْ خَلَتْ
- சென்று விட்டனர்
- min qablihi
- مِن قَبْلِهِ
- அவருக்கு முன்னர்
- l-rusulu
- ٱلرُّسُلُۚ
- தூதர்கள்
- afa-in māta
- أَفَإِي۟ن مَّاتَ
- அவர் இறந்தால்
- aw
- أَوْ
- அல்லது
- qutila
- قُتِلَ
- கொல்லப்பட்டால்
- inqalabtum
- ٱنقَلَبْتُمْ
- புரண்டு விடுவீர்கள்
- ʿalā
- عَلَىٰٓ
- மீது
- aʿqābikum
- أَعْقَٰبِكُمْۚ
- உங்கள் குதிங்கால்கள்
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- yanqalib
- يَنقَلِبْ
- புரண்டு விடுவாரோ
- ʿalā
- عَلَىٰ
- மீது
- ʿaqibayhi
- عَقِبَيْهِ
- தன் குதிங்கால்கள்
- falan yaḍurra
- فَلَن يَضُرَّ
- அறவே தீங்கு செய்யமுடியாது
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- shayan
- شَيْـًٔاۗ
- எதையும்
- wasayajzī
- وَسَيَجْزِى
- கூலி வழங்குவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-shākirīna
- ٱلشَّٰكِرِينَ
- நன்றி செலுத்துபவர்களுக்கு
முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௪)Tafseer
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ۗ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَاۚ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ۗ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ ١٤٥
- wamā kāna
- وَمَا كَانَ
- (சாத்தியம்) இல்லை
- linafsin
- لِنَفْسٍ
- ஓர் ஆத்மாவிற்கு
- an tamūta
- أَن تَمُوتَ
- மரணிப்பது
- illā
- إِلَّا
- தவிர
- bi-idh'ni
- بِإِذْنِ
- அனுமதியுடன்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- kitāban
- كِتَٰبًا
- விதிக்கு ஏற்ப
- mu-ajjalan
- مُّؤَجَّلًاۗ
- காலம் குறிக்கப்பட்ட
- waman yurid
- وَمَن يُرِدْ
- இன்னும் எவர்/நாடுவாரோ
- thawāba
- ثَوَابَ
- நன்மையை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலகத்தின்
- nu'tihi
- نُؤْتِهِۦ
- அவருக்கு கொடுப்போம்
- min'hā
- مِنْهَا
- அதிலிருந்து
- waman yurid
- وَمَن يُرِدْ
- இன்னும் எவர்/நாடுவாரோ
- thawāba
- ثَوَابَ
- நன்மையை
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- மறுமையின்
- nu'tihi
- نُؤْتِهِۦ
- அவருக்கு கொடுப்போம்
- min'hā
- مِنْهَاۚ
- அதிலிருந்து
- wasanajzī
- وَسَنَجْزِى
- கூலி வழங்குவோம்
- l-shākirīna
- ٱلشَّٰكِرِينَ
- நன்றி செலுத்துபவர்கள்
யாதொரு ஆத்மாவும் அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௫)Tafseer
وَكَاَيِّنْ مِّنْ نَّبِيٍّ قَاتَلَۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌۚ فَمَا وَهَنُوْا لِمَآ اَصَابَهُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ۗ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ ١٤٦
- waka-ayyin
- وَكَأَيِّن
- எத்தனையோ
- min
- مِّن
- இருந்து
- nabiyyin
- نَّبِىٍّ
- நபி
- qātala
- قَٰتَلَ
- போர் புரிந்தார்
- maʿahu
- مَعَهُۥ
- அவருடன்
- ribbiyyūna
- رِبِّيُّونَ
- நல்லடியார்கள்
- kathīrun
- كَثِيرٌ
- அதிகமான
- famā wahanū
- فَمَا وَهَنُوا۟
- அவர்கள் துணிவிழக்கவில்லை
- limā aṣābahum
- لِمَآ أَصَابَهُمْ
- அவர்களுக்கு ஏற்பட்டதின் காரணமாக
- fī sabīli l-lahi
- فِى سَبِيلِ ٱللَّهِ
- அல்லாஹ்வின் பாதையில்
- wamā ḍaʿufū
- وَمَا ضَعُفُوا۟
- இன்னும் அவர்கள் பலவீனமடையவில்லை
- wamā is'takānū
- وَمَا ٱسْتَكَانُوا۟ۗ
- இன்னும் அவர்கள் பணியவில்லை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- நேசிக்கிறான்
- l-ṣābirīna
- ٱلصَّٰبِرِينَ
- பொறுமையாளர்களை
எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்து விடவும் இல்லை. (இவ்வாறு கஷ்டங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௬)Tafseer
وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّآ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِيْٓ اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ ١٤٧
- wamā kāna
- وَمَا كَانَ
- இருக்கவில்லை
- qawlahum
- قَوْلَهُمْ
- அவர்களுடைய கூற்றாக
- illā
- إِلَّآ
- தவிர
- an qālū
- أَن قَالُوا۟
- அவர்கள் கூறியது
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- igh'fir lanā
- ٱغْفِرْ لَنَا
- எங்களுக்கு மன்னி
- dhunūbanā
- ذُنُوبَنَا
- எங்கள் பாவங்களை
- wa-is'rāfanā
- وَإِسْرَافَنَا
- இன்னும் எங்கள்வரம்பு மீறலை
- fī amrinā
- فِىٓ أَمْرِنَا
- எங்கள் காரியத்தில்
- wathabbit
- وَثَبِّتْ
- இன்னும் உறுதிப்படுத்து
- aqdāmanā
- أَقْدَامَنَا
- எங்கள் பாதங்களை
- wa-unṣur'nā
- وَٱنصُرْنَا
- இன்னும் எங்களுக்கு உதவு
- ʿalā
- عَلَى
- எதிராக
- l-qawmi
- ٱلْقَوْمِ
- மக்களுக்கு
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்கள்
(இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றி பெற நீ எங்களுக்கு உதவிபுரிவாயாக!" என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௭)Tafseer
فَاٰتٰىهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ ۗ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ࣖ ١٤٨
- faātāhumu
- فَـَٔاتَىٰهُمُ
- ஆகவே அவர்களுக்கு கொடுத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- thawāba
- ثَوَابَ
- நன்மையை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலகத்தின்
- waḥus'na
- وَحُسْنَ
- இன்னும் அழகான
- thawābi
- ثَوَابِ
- நன்மை(யை)
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِۗ
- மறுமையின்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- நேசிக்கிறான்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம் புரிவோரை
ஆதலால் அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௮)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تُطِيْعُوا الَّذِيْنَ كَفَرُوْا يَرُدُّوْكُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِيْنَ ١٤٩
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே
- in tuṭīʿū
- إِن تُطِيعُوا۟
- நீங்கள் கீழ்ப்படிந்தால்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பாளர்களுக்கு
- yaruddūkum
- يَرُدُّوكُمْ
- திருப்பி விடுவார்கள்/ உங்களை
- ʿalā
- عَلَىٰٓ
- மீது
- aʿqābikum
- أَعْقَٰبِكُمْ
- உங்கள் குதிங்கால்கள்
- fatanqalibū
- فَتَنقَلِبُوا۟
- திரும்பி விடுவீர்கள்
- khāsirīna
- خَٰسِرِينَ
- நஷ்டவாளிகளாக
நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையி லிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பி விடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௯)Tafseer
بَلِ اللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ خَيْرُ النّٰصِرِيْنَ ١٥٠
- bali l-lahu
- بَلِ ٱللَّهُ
- மாறாக/அல்லாஹ்
- mawlākum
- مَوْلَىٰكُمْۖ
- உங்கள் எஜமான்
- wahuwa khayru
- وَهُوَ خَيْرُ
- அவன்/சிறந்தவன்
- l-nāṣirīna
- ٱلنَّٰصِرِينَ
- உதவியாளர்களில்
(இவர்கள்) அல்ல, அல்லாஹ்தான் உங்கள் பாதுகாவலன். அவன் உதவி செய்பவர்களில் மிகச் சிறந்தவனுமாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௦)Tafseer