فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِيْ دَارِهِمْ جٰثِمِيْنَۙ ٩١
- fa-akhadhathumu
- فَأَخَذَتْهُمُ
- ஆகவே, அவர்களைப் பிடித்தது
- l-rajfatu
- ٱلرَّجْفَةُ
- நிலநடுக்கம்
- fa-aṣbaḥū
- فَأَصْبَحُوا۟
- காலையை அடைந்தனர்
- fī dārihim
- فِى دَارِهِمْ
- தங்கள் பூமியில்
- jāthimīna
- جَٰثِمِينَ
- இறந்தவர்களாக
ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௧)Tafseer
الَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَاۚ اَلَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِيْنَ ٩٢
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kadhabū
- كَذَّبُوا۟
- பொய்ப்பித்தனர்
- shuʿayban
- شُعَيْبًا
- ஷுஐபை
- ka-an lam yaghnaw
- كَأَن لَّمْ يَغْنَوْا۟
- வசிக்காதவர்கள் போல்
- fīhā
- فِيهَاۚ
- அதில்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kadhabū
- كَذَّبُوا۟
- பொய்ப்பித்தனர்
- shuʿayban
- شُعَيْبًا
- ஷுஐபை
- kānū
- كَانُوا۟
- ஆகிவிட்டார்கள்
- humu l-khāsirīna
- هُمُ ٱلْخَٰسِرِينَ
- அவர்கள்தான்/நஷ்டவாளிகளாக
ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் ஒருக்காலத்திலுமே வசித்திராதவர்களைப் போல (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர்.) எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்ட மடைந்தார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௨)Tafseer
فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّيْ وَنَصَحْتُ لَكُمْۚ فَكَيْفَ اٰسٰى عَلٰى قَوْمٍ كٰفِرِيْنَ ࣖ ٩٣
- fatawallā
- فَتَوَلَّىٰ
- ஆகவே விலகினார்
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை விட்டு
- waqāla
- وَقَالَ
- இன்னும் கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் சமுதாயமே
- laqad ablaghtukum
- لَقَدْ أَبْلَغْتُكُمْ
- திட்டமாக எடுத்துரைத்தேன்/உங்களுக்கு
- risālāti
- رِسَٰلَٰتِ
- தூதுகளை
- rabbī
- رَبِّى
- என் இறைவனின்
- wanaṣaḥtu
- وَنَصَحْتُ
- இன்னும் உபதேசித்தேன்
- lakum
- لَكُمْۖ
- உங்களுக்கு
- fakayfa
- فَكَيْفَ
- ஆகவே எவ்வாறு
- āsā
- ءَاسَىٰ
- துயர்கொள்வேன் மீது
- ʿalā
- عَلَىٰ
- சமுதாயத்தின்
- qawmin
- قَوْمٍ
- நிராகரிப்பாளர்களான
- kāfirīna
- كَٰفِرِينَ
- Err
(அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூதையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே (அதனை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௩)Tafseer
وَمَآ اَرْسَلْنَا فِيْ قَرْيَةٍ مِّنْ نَّبِيٍّ اِلَّآ اَخَذْنَآ اَهْلَهَا بِالْبَأْسَاۤءِ وَالضَّرَّاۤءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُوْنَ ٩٤
- wamā arsalnā
- وَمَآ أَرْسَلْنَا
- நாம் அனுப்பவில்லை
- fī qaryatin
- فِى قَرْيَةٍ
- ஓர் ஊரில்
- min nabiyyin
- مِّن نَّبِىٍّ
- எந்த ஒரு நபியையும்
- illā akhadhnā
- إِلَّآ أَخَذْنَآ
- தவிர/பிடித்தோம்
- ahlahā
- أَهْلَهَا
- அதில் வசிப்பவர்களை
- bil-basāi
- بِٱلْبَأْسَآءِ
- வறுமையைக் கொண்டு
- wal-ḍarāi
- وَٱلضَّرَّآءِ
- இன்னும் நோயைக் கொண்டு
- laʿallahum yaḍḍarraʿūna
- لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ
- அவர்கள் பணிவதற்காக
நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வொரு ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௪)Tafseer
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّيِّئَةِ الْحَسَنَةَ حَتّٰى عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَاۤءَنَا الضَّرَّاۤءُ وَالسَّرَّاۤءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ٩٥
- thumma
- ثُمَّ
- பிறகு
- baddalnā
- بَدَّلْنَا
- மாற்றினோம்
- makāna
- مَكَانَ
- இடத்தில்
- l-sayi-ati
- ٱلسَّيِّئَةِ
- துன்பத்தின்
- l-ḥasanata
- ٱلْحَسَنَةَ
- இன்பத்தை
- ḥattā
- حَتَّىٰ
- இறுதியாக
- ʿafaw
- عَفَوا۟
- அவர்கள் அதிகரிக்கவே
- waqālū
- وَّقَالُوا۟
- இன்னும் கூறினர்
- qad massa
- قَدْ مَسَّ
- அடைந்திருக்கிறது
- ābāanā
- ءَابَآءَنَا
- எங்கள் மூதாதைகளை(யும்)
- l-ḍarāu
- ٱلضَّرَّآءُ
- நோய்
- wal-sarāu
- وَٱلسَّرَّآءُ
- இன்னும் சுகம்
- fa-akhadhnāhum
- فَأَخَذْنَٰهُم
- ஆகவே பிடித்தோம்/அவர்களை
- baghtatan
- بَغْتَةً
- திடீரென
- wahum lā yashʿurūna
- وَهُمْ لَا يَشْعُرُونَ
- அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில்
பின்னர் நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) "நம்முடைய மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கின்றது" என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக் கொண்டோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௫)Tafseer
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ٩٦
- walaw anna ahla l-qurā
- وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ
- இருந்தால்/நிச்சயமாக/ஊர்வாசிகள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- wa-ittaqaw
- وَٱتَّقَوْا۟
- இன்னும் அஞ்சினர்
- lafataḥnā
- لَفَتَحْنَا
- திறந்திருப்போம்
- ʿalayhim
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- barakātin
- بَرَكَٰتٍ
- அருள்வளங்களை
- mina
- مِّنَ
- இருந்து
- l-samāi
- ٱلسَّمَآءِ
- வானம்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமி
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- kadhabū
- كَذَّبُوا۟
- பொய்ப்பித்தனர்
- fa-akhadhnāhum
- فَأَخَذْنَٰهُم
- ஆகவே பிடித்தோம்/அவர்களை
- bimā kānū yaksibūna
- بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
- அல்லது செய்து கொண்டிருந்ததன் காரணமாக
அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கை கொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௬)Tafseer
اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰٓى اَنْ يَّأْتِيَهُمْ بَأْسُنَا بَيَاتًا وَّهُمْ نَاۤىِٕمُوْنَۗ ٩٧
- afa-amina
- أَفَأَمِنَ
- ?/அச்சமற்றார்(கள்)
- ahlu l-qurā
- أَهْلُ ٱلْقُرَىٰٓ
- ஊர்வாசிகள்
- an yatiyahum
- أَن يَأْتِيَهُم
- வருவதை/அவர்களுக்கு
- basunā
- بَأْسُنَا
- நம் வேதனை
- bayātan
- بَيَٰتًا
- இரவில்
- wahum nāimūna
- وَهُمْ نَآئِمُونَ
- அவர்கள் தூங்கியவர்களாக இருக்கும்போது
(நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக் கின்றனரா? ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௭)Tafseer
اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰٓى اَنْ يَّأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًى وَّهُمْ يَلْعَبُوْنَ ٩٨
- awa-amina
- أَوَأَمِنَ
- ?/அச்சமற்றார்(கள்)
- ahlu l-qurā
- أَهْلُ ٱلْقُرَىٰٓ
- ஊர்வாசிகள்
- an yatiyahum
- أَن يَأْتِيَهُم
- வருவதை/அவர்களுக்கு
- basunā
- بَأْسُنَا
- நம் வேதனை
- ḍuḥan
- ضُحًى
- முற்பகலில்
- wahum yalʿabūna
- وَهُمْ يَلْعَبُونَ
- அவர்கள் விளையாடும்போது
அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும்போதே நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா? ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௮)Tafseer
اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِۚ فَلَا يَأْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ࣖ ٩٩
- afa-aminū
- أَفَأَمِنُوا۟
- அச்சமற்றார்களா?
- makra
- مَكْرَ
- சூழ்ச்சியை
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- falā yamanu
- فَلَا يَأْمَنُ
- அச்சமற்றிருக்க மாட்டார்(கள்)
- makra
- مَكْرَ
- சூழ்ச்சியை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- illā l-qawmu
- إِلَّا ٱلْقَوْمُ
- மக்களைத் தவிர
- l-khāsirūna
- ٱلْخَٰسِرُونَ
- நஷ்டவாளிகளான
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்கமாட்டார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௯)Tafseer
اَوَلَمْ يَهْدِ لِلَّذِيْنَ يَرِثُوْنَ الْاَرْضَ مِنْۢ بَعْدِ اَهْلِهَآ اَنْ لَّوْ نَشَاۤءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْۚ وَنَطْبَعُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ ١٠٠
- awalam yahdi
- أَوَلَمْ يَهْدِ
- தெளிவாகவில்லையா?
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- yarithūna
- يَرِثُونَ
- வாரிசாகிறார்கள்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமிக்கு
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- ahlihā
- أَهْلِهَآ
- அதில் வசித்தவர்களுக்கு
- an law nashāu
- أَن لَّوْ نَشَآءُ
- என்பது/நாம் நாடினால்
- aṣabnāhum
- أَصَبْنَٰهُم
- சோதித்திருப்போம்/அவர்களை
- bidhunūbihim
- بِذُنُوبِهِمْۚ
- அவர்களுடைய பாவங்களின் காரணமாக
- wanaṭbaʿu
- وَنَطْبَعُ
- இன்னும் முத்திரையிடுவோம்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- qulūbihim
- قُلُوبِهِمْ
- அவர்களுடைய உள்ளங்கள்
- fahum
- فَهُمْ
- ஆகவே, அவர்கள்
- lā yasmaʿūna
- لَا يَسْمَعُونَ
- செவியுறமாட்டார்கள்
பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௦)Tafseer