۞ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰٓى اَوْلِيَاۤءَ ۘ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۗ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ ۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ٥١
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā tattakhidhū
- لَا تَتَّخِذُوا۟
- ஆக்காதீர்கள்
- l-yahūda
- ٱلْيَهُودَ
- யூதர்களை
- wal-naṣārā
- وَٱلنَّصَٰرَىٰٓ
- இன்னும் கிறித்தவர்களை
- awliyāa
- أَوْلِيَآءَۘ
- நண்பர்களாக
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- awliyāu
- أَوْلِيَآءُ
- நண்பர்கள்
- baʿḍin
- بَعْضٍۚ
- சிலரின்
- waman
- وَمَن
- எவர்
- yatawallahum
- يَتَوَلَّهُم
- நட்புகொள்வார்/அவர்களுடன்
- minkum
- مِّنكُمْ
- உங்களில்
- fa-innahu
- فَإِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- min'hum
- مِنْهُمْۗ
- அவர்களைச் சார்ந்தவர்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yahdī
- لَا يَهْدِى
- நேர்வழி செலுத்த மாட்டான்
- l-qawma
- ٱلْقَوْمَ
- மக்களை
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௧)Tafseer
فَتَرَى الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يُّسَارِعُوْنَ فِيْهِمْ يَقُوْلُوْنَ نَخْشٰٓى اَنْ تُصِيْبَنَا دَاۤىِٕرَةٌ ۗفَعَسَى اللّٰهُ اَنْ يَّأْتِيَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَيُصْبِحُوْا عَلٰى مَآ اَسَرُّوْا فِيْٓ اَنْفُسِهِمْ نٰدِمِيْنَۗ ٥٢
- fatarā
- فَتَرَى
- காண்பீர்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- fī qulūbihim
- فِى قُلُوبِهِم
- தங்கள் உள்ளங்களில்
- maraḍun
- مَّرَضٌ
- நோய்
- yusāriʿūna
- يُسَٰرِعُونَ
- விரைபவர்களாக
- fīhim
- فِيهِمْ
- அவர்களில்
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுகின்றனர்
- nakhshā
- نَخْشَىٰٓ
- பயப்படுகிறோம்
- an tuṣībanā
- أَن تُصِيبَنَا
- எங்களைஅடைவதை
- dāiratun
- دَآئِرَةٌۚ
- ஆபத்து
- faʿasā
- فَعَسَى
- ஆகலாம்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- an yatiya
- أَن يَأْتِىَ
- வருவது
- bil-fatḥi
- بِٱلْفَتْحِ
- வெற்றியைக் கொண்டு
- aw
- أَوْ
- அல்லது
- amrin
- أَمْرٍ
- ஒரு காரியம்
- min
- مِّنْ
- இருந்து
- ʿindihi
- عِندِهِۦ
- தன்னிடம்
- fayuṣ'biḥū
- فَيُصْبِحُوا۟
- ஆகிவிடுவார்கள்
- ʿalā mā
- عَلَىٰ مَآ
- மீது/எது
- asarrū
- أَسَرُّوا۟
- மறைத்தார்கள்
- fī anfusihim
- فِىٓ أَنفُسِهِمْ
- தங்கள் உள்ளங்களில்
- nādimīna
- نَٰدِمِينَ
- துக்கப்பட்டவர்களாக
(நபியே!) எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கின்றதோ அவர்களிடம் (தோழமை கொள்ளவே) அவர்கள் விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அன்றி "(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு யாதொரு ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசக் கருத்)தைப் பற்றி கவலை அடைவார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௨)Tafseer
وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْٓا اَهٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْۙ اِنَّهُمْ لَمَعَكُمْۗ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِيْنَ ٥٣
- wayaqūlu
- وَيَقُولُ
- இன்னும் கூறுவார்(கள்)
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்கள்
- ahāulāi
- أَهَٰٓؤُلَآءِ
- இவர்கள்தானா
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- aqsamū
- أَقْسَمُوا۟
- சத்தியம்செய்தார்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- jahda
- جَهْدَ
- உறுதியாக
- aymānihim
- أَيْمَٰنِهِمْۙ
- தங்கள் சத்தியங்கள்
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- lamaʿakum
- لَمَعَكُمْۚ
- உங்களுடன்தான்
- ḥabiṭat
- حَبِطَتْ
- அழிந்து விட்டன
- aʿmāluhum
- أَعْمَٰلُهُمْ
- அவர்களுடைய (நல்ல)செயல்கள்
- fa-aṣbaḥū
- فَأَصْبَحُوا۟
- ஆகவே ஆகிவிட்டனர்
- khāsirīna
- خَٰسِرِينَ
- நஷ்டவாளிகளாக
நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?" என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. ஆகவே (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௩)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْنِهٖ فَسَوْفَ يَأْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗٓ ۙاَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَۖ يُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤىِٕمٍ ۗذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ٥٤
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- man
- مَن
- எவரும்
- yartadda
- يَرْتَدَّ
- மாறுவார்
- minkum
- مِنكُمْ
- உங்களிலிருந்து
- ʿan dīnihi
- عَن دِينِهِۦ
- விட்டு/தன்மார்க்கம்
- fasawfa yatī
- فَسَوْفَ يَأْتِى
- கொண்டு வருவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- biqawmin
- بِقَوْمٍ
- ஒரு சமுதாயத்தை
- yuḥibbuhum
- يُحِبُّهُمْ
- நேசிப்பான்/அவர்களை
- wayuḥibbūnahu
- وَيُحِبُّونَهُۥٓ
- இன்னும் நேசிப்பார்கள்/அவனை
- adhillatin
- أَذِلَّةٍ
- பணிவானவர்கள்
- ʿalā
- عَلَى
- இடம்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்கள்
- aʿizzatin
- أَعِزَّةٍ
- கண்டிப்பானவர்கள்
- ʿalā l-kāfirīna
- عَلَى ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களிடம்
- yujāhidūna
- يُجَٰهِدُونَ
- போரிடுவார்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- walā yakhāfūna
- وَلَا يَخَافُونَ
- பயப்பட மாட்டார்கள்
- lawmata
- لَوْمَةَ
- பழிப்பை
- lāimin
- لَآئِمٍۚ
- பழிப்பவனின்
- dhālika
- ذَٰلِكَ
- இது
- faḍlu
- فَضْلُ
- அருள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- yu'tīhi
- يُؤْتِيهِ
- அதை கொடுக்கின்றான்
- man yashāu
- مَن يَشَآءُۚ
- எவருக்கு/நாடுகிறான்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- wāsiʿun
- وَٰسِعٌ
- விசாலமானவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப்போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௪)Tafseer
اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ ٥٥
- innamā
- إِنَّمَا
- எல்லாம்
- waliyyukumu
- وَلِيُّكُمُ
- உங்கள் நண்பன்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- warasūluhu
- وَرَسُولُهُۥ
- இன்னும் அவனுடைய தூதர்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yuqīmūna
- يُقِيمُونَ
- நிலை நிறுத்துகின்றனர்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- wayu'tūna
- وَيُؤْتُونَ
- இன்னும் கொடுக்கின்றனர்
- l-zakata
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- wahum rākiʿūna
- وَهُمْ رَٰكِعُونَ
- அவர்கள் தலைகுனிவார்கள்
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகின்றனரோ அவர்களும்தான் நிச்சயமாக உங்களுடைய (உண்மையான) தோழர்களாகும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௫)Tafseer
وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ ࣖ ٥٦
- waman
- وَمَن
- எவர்
- yatawalla
- يَتَوَلَّ
- நேசிக்கிறார்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- இன்னும் அவனுடைய தூதரை
- wa-alladhīna āmanū
- وَٱلَّذِينَ ءَامَنُوا۟
- இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- ḥiz'ba
- حِزْبَ
- படையினர்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- humu
- هُمُ
- அவர்கள்தான்
- l-ghālibūna
- ٱلْغَٰلِبُونَ
- வெற்றியாளர்கள்
அன்றி எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக "ஹிஸ்புல்லாக்கள்" என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்.) அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௬)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ اَوْلِيَاۤءَۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ٥٧
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā tattakhidhū
- لَا تَتَّخِذُوا۟
- எடுத்துக் கொள்ளாதீர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ittakhadhū
- ٱتَّخَذُوا۟
- எடுத்துக்கொண்டார்கள்
- dīnakum
- دِينَكُمْ
- உங்கள் மார்க்கத்தை
- huzuwan
- هُزُوًا
- பரிகாசமாக
- walaʿiban
- وَلَعِبًا
- இன்னும் விளையாட்டாக
- mina
- مِّنَ
- இருந்து
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- கொடுக்கப்பட்டவர்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதம்
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- உங்களுக்குமுன்னர்
- wal-kufāra
- وَٱلْكُفَّارَ
- இன்னும் நிராகரிப்பவர்களை
- awliyāa
- أَوْلِيَآءَۚ
- நண்பர்களாக
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- in kuntum
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப் பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர்களாகவும்) எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து) கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௭)Tafseer
وَاِذَا نَادَيْتُمْ اِلَى الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ۗذٰلِكَ بِاَ نَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ ٥٨
- wa-idhā nādaytum
- وَإِذَا نَادَيْتُمْ
- நீங்கள் அழைத்தால்
- ilā l-ṣalati
- إِلَى ٱلصَّلَوٰةِ
- தொழுகைக்கு
- ittakhadhūhā
- ٱتَّخَذُوهَا
- அதை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்
- huzuwan
- هُزُوًا
- பரிகாசமாக
- walaʿiban
- وَلَعِبًاۚ
- இன்னும் விளையாட்டாக
- dhālika
- ذَٰلِكَ
- அது
- bi-annahum
- بِأَنَّهُمْ
- காரணம்/நிச்சயமாக அவர்கள்
- qawmun
- قَوْمٌ
- மக்கள்
- lā yaʿqilūna
- لَّا يَعْقِلُونَ
- புரிய மாட்டார்கள்
நீங்கள் (அவர்களைத்) தொழுகைக்கு அழைத்தால் அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௮)Tafseer
قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ هَلْ تَنْقِمُوْنَ مِنَّآ اِلَّآ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ مِنْ قَبْلُۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ ٥٩
- qul
- قُلْ
- கூறுவீராக
- yāahla l-kitābi
- يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களே
- hal tanqimūna
- هَلْ تَنقِمُونَ
- நீங்கள் வெறுக்கிறீர்களா? (பழிக்கிறீர்களா?)
- minnā
- مِنَّآ
- எங்களை
- illā
- إِلَّآ
- தவிர
- an āmannā
- أَنْ ءَامَنَّا
- நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wamā unzila
- وَمَآ أُنزِلَ
- இன்னும் இறக்கப்பட்டதை
- ilaynā
- إِلَيْنَا
- எங்களுக்கு
- wamā unzila
- وَمَآ أُنزِلَ
- இன்னும் இறக்கப்பட்டதை
- min qablu
- مِن قَبْلُ
- முன்னர்
- wa-anna
- وَأَنَّ
- நிச்சயமாக அதிகமானவர்கள்
- aktharakum
- أَكْثَرَكُمْ
- நிச்சயமாக அதிகமானவர்கள் உங்களில்
- fāsiqūna
- فَٰسِقُونَ
- பாவிகள்
"வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீங்கள் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றீர்கள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)" என்று கூறுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௯)Tafseer
قُلْ هَلْ اُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ۗمَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيْرَ وَعَبَدَ الطَّاغُوْتَۗ اُولٰۤىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَاۤءِ السَّبِيْلِ ٦٠
- qul
- قُلْ
- கூறுவீராக
- hal unabbi-ukum
- هَلْ أُنَبِّئُكُم
- நான் உங்களுக்கு அறிவிக்கவா?
- bisharrin
- بِشَرٍّ
- மிகக் கெட்டவனை
- min
- مِّن
- விட
- dhālika
- ذَٰلِكَ
- இதை
- mathūbatan
- مَثُوبَةً
- தண்டனையால்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِۚ
- அல்லாஹ்விடம்
- man
- مَن
- எவர்
- laʿanahu
- لَّعَنَهُ
- சபித்தான்/அவரை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- waghaḍiba
- وَغَضِبَ
- இன்னும் கோபித்தான்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர்(கள்) மீது
- wajaʿala
- وَجَعَلَ
- ஆக்கினான்
- min'humu
- مِنْهُمُ
- அவர்களில்
- l-qiradata
- ٱلْقِرَدَةَ
- குரங்குகளாக
- wal-khanāzīra
- وَٱلْخَنَازِيرَ
- இன்னும் பன்றிகளாக
- waʿabada
- وَعَبَدَ
- இன்னும் வணங்கினார்(கள்)
- l-ṭāghūta
- ٱلطَّٰغُوتَۚ
- ஷைத்தானை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்தான்
- sharrun
- شَرٌّ
- மிகக் கெட்டவர்கள்
- makānan
- مَّكَانًا
- தகுதியால்
- wa-aḍallu
- وَأَضَلُّ
- இன்னும் மிகவும் வழிதவறியவர்கள்
- ʿan
- عَن
- இருந்து
- sawāi
- سَوَآءِ
- நேரான (நடு)
- l-sabīli
- ٱلسَّبِيلِ
- பாதை
"அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" (என்று நபியே! நீங்கள் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். அன்றி, நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று நீங்கள் கூறுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௦)Tafseer