Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 5

An-Nisa

(an-Nisāʾ)

௪௧

فَكَيْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍۢ بِشَهِيْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰى هٰٓؤُلَاۤءِ شَهِيْدًاۗ ٤١

fakayfa
فَكَيْفَ
எவ்வாறிருக்கும்?
idhā ji'nā
إِذَا جِئْنَا
நாம் வந்தால்
min
مِن
இருந்து
kulli
كُلِّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍۭ
சமுதாயம்
bishahīdin
بِشَهِيدٍ
ஒரு சாட்சியைக் கொண்டு
waji'nā
وَجِئْنَا
இன்னும் நாம் வந்தோம்
bika
بِكَ
உம்மை கொண்டு
ʿalā
عَلَىٰ
மீது
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
shahīdan
شَهِيدًا
சாட்சியாக
(நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உங்களை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உங்களை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எவ்வாறிருக்கும்? ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௧)
Tafseer
௪௨

يَوْمَىِٕذٍ يَّوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰى بِهِمُ الْاَرْضُۗ وَلَا يَكْتُمُوْنَ اللّٰهَ حَدِيْثًا ࣖ ٤٢

yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yawaddu
يَوَدُّ
விரும்புவர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
waʿaṣawū
وَعَصَوُا۟
இன்னும் மாறு செய்தார்கள்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதருக்கு
law tusawwā
لَوْ تُسَوَّىٰ
சமமாக்கப்பட வேண்டுமே?
bihimu
بِهِمُ
அவர்களுடன்
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
walā yaktumūna
وَلَا يَكْتُمُونَ
மறைக்க மாட்டார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
ḥadīthan
حَدِيثًا
ஒரு செய்தியை
(இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறு செய்தவர்கள் பூமி தங்களை ஜீரணித்து விட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் யாதொரு விஷயத்தையும் மறைத்துவிட முடியாது. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௨)
Tafseer
௪௩

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِيْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا ۗوَاِنْ كُنْتُمْ مَّرْضٰٓى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَاۤءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَاۤىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَاۤءَ فَلَمْ تَجِدُوْا مَاۤءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا ٤٣

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā taqrabū
لَا تَقْرَبُوا۟
நெருங்காதீர்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகைக்கு
wa-antum
وَأَنتُمْ
நீங்கள் இருக்கும்போது
sukārā
سُكَٰرَىٰ
போதைஏறியவர்களாக
ḥattā
حَتَّىٰ
வரை
taʿlamū
تَعْلَمُوا۟
நீங்கள் அறிவது
mā taqūlūna
مَا تَقُولُونَ
எதை கூறுகிறீர்கள்
walā junuban
وَلَا جُنُبًا
முழுக்காளிகளாக
illā
إِلَّا
தவிர
ʿābirī sabīlin
عَابِرِى سَبِيلٍ
பயணிகளாக
ḥattā
حَتَّىٰ
வரை
taghtasilū
تَغْتَسِلُوا۟ۚ
குளிக்கிறீர்கள்
wa-in kuntum
وَإِن كُنتُم
நீங்கள் இருந்தால்
marḍā
مَّرْضَىٰٓ
நோயாளிகளாக
aw
أَوْ
அல்லது
ʿalā safarin
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
aw
أَوْ
அல்லது
jāa
جَآءَ
வந்தால்
aḥadun
أَحَدٌ
ஒருவர்
minkum
مِّنكُم
உங்களில்
mina l-ghāiṭi
مِّنَ ٱلْغَآئِطِ
இருந்து/மலஜலம்
aw
أَوْ
அல்லது
lāmastumu
لَٰمَسْتُمُ
உறவு கொண்டீர்கள்
l-nisāa
ٱلنِّسَآءَ
பெண்களிடம்
falam tajidū
فَلَمْ تَجِدُوا۟
நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை
māan
مَآءً
தண்ணீரை
fatayammamū
فَتَيَمَّمُوا۟
நாடுங்கள்
ṣaʿīdan
صَعِيدًا
மண்ணை
ṭayyiban
طَيِّبًا
சுத்தமான
fa-im'saḥū
فَٱمْسَحُوا۟
தடவுங்கள்
biwujūhikum
بِوُجُوهِكُمْ
உங்கள் முகங்களை
wa-aydīkum
وَأَيْدِيكُمْۗ
இன்னும் உங்கள் கைகளை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ʿafuwwan
عَفُوًّا
பிழை பொறுப்பவனாக
ghafūran
غَفُورًا
அதிகம் மன்னிப்பவனாக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். அன்றி, நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்.) ஆயினும், பிரயாணத்தில் இருந்தாலே அன்றி. ஆகவே, நீங்கள் நோயாளியாகவோ, பிரயாணத்திலோ, மலஜல உபாதைக்கழித்தோ, பெண்ணைத் தீண்டி(ச் சேர்ந்து) இருந்தோ, (சுத்தம் செய்து கொள்ள) நீங்கள் தண்ணீரையும் பெற்றுக் கொள்ளாத சமயத்தில் (தொழுகையின் நேரம் வந்துவிடுமேயானால் அதற்காக நீங்கள் தொழுகையைப் பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும் கைகளையும் துடைத்து "தயம்மும்" செய்து கொள்ளுங்கள். (பிறகு தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனும், குற்றங்களை மன்னிப்பவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௩)
Tafseer
௪௪

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَيُرِيْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِيْلَۗ ٤٤

alam tara
أَلَمْ تَرَ
பார்க்கவில்லையா?
ilā
إِلَى
பக்கம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
naṣīban
نَصِيبًا
ஒரு பாகம்
mina l-kitābi
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதம்/இருந்து
yashtarūna
يَشْتَرُونَ
விலைக்கு வாங்குகிறார்கள்
l-ḍalālata
ٱلضَّلَٰلَةَ
வழிகேட்டை
wayurīdūna
وَيُرِيدُونَ
இன்னும் நாடுகின்றனர்
an taḍillū
أَن تَضِلُّوا۟
நீங்கள் தவறுவதை
l-sabīla
ٱلسَّبِيلَ
வழி
(நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? அவர்கள், தாம் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டதுடன் நீங்களும் வழிகெட்டுவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௪)
Tafseer
௪௫

وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَاۤىِٕكُمْ ۗوَكَفٰى بِاللّٰهِ وَلِيًّا ۙوَّكَفٰى بِاللّٰهِ نَصِيْرًا ٤٥

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bi-aʿdāikum
بِأَعْدَآئِكُمْۚ
உங்கள் எதிரிகளை
wakafā
وَكَفَىٰ
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்தான்
waliyyan
وَلِيًّا
பாதுகாவலனாக
wakafā bil-lahi
وَكَفَىٰ بِٱللَّهِ
போதுமானவன்/ அல்லாஹ்தான்
naṣīran
نَصِيرًا
பேருதவியாளனாக
உங்களுடைய (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக நன்கறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி செய்யவும் அல்லாஹ் போதுமானவன். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௫)
Tafseer
௪௬

مِنَ الَّذِيْنَ هَادُوْا يُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَيَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَيًّاۢ بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِى الدِّيْنِۗ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَيْرًا لَّهُمْ وَاَقْوَمَۙ وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا ٤٦

mina
مِّنَ
இருந்து (சிலர்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
hādū
هَادُوا۟
யூதராகி விட்டார்கள்
yuḥarrifūna
يُحَرِّفُونَ
புரட்டுகின்றனர்
l-kalima
ٱلْكَلِمَ
வசனங்களை
ʿan
عَن
இருந்து
mawāḍiʿihi
مَّوَاضِعِهِۦ
அதன் இடங்கள்
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
samiʿ'nā
سَمِعْنَا
செவியுற்றோம்
waʿaṣaynā
وَعَصَيْنَا
இன்னும் மாறுசெய்தோம்
wa-is'maʿ
وَٱسْمَعْ
கேட்பீராக
ghayra mus'maʿin
غَيْرَ مُسْمَعٍ
கேட்கப்படாதவராக
warāʿinā
وَرَٰعِنَا
இன்னும் ராயினா
layyan
لَيًّۢا
வளைத்து
bi-alsinatihim
بِأَلْسِنَتِهِمْ
தங்கள் நாவுகளை
waṭaʿnan
وَطَعْنًا
இன்னும் குற்றம் சொல்வதற்காக
fī l-dīni
فِى ٱلدِّينِۚ
மார்க்கத்தில்
walaw annahum qālū
وَلَوْ أَنَّهُمْ قَالُوا۟
நிச்சயமாக அவர்கள் கூறினால்
samiʿ'nā
سَمِعْنَا
செவியுற்றோம்
wa-aṭaʿnā
وَأَطَعْنَا
இன்னும் கீழ்ப்படிந்தோம்
wa-is'maʿ
وَٱسْمَعْ
இன்னும் கேட்பீராக
wa-unẓur'nā
وَٱنظُرْنَا
இன்னும் எங்களை பார்ப்பீராக
lakāna
لَكَانَ
இருந்திருக்கும்
khayran
خَيْرًا
நன்றாக
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
wa-aqwama
وَأَقْوَمَ
இன்னும் மிக நேர்மையாக
walākin
وَلَٰكِن
எனினும்
laʿanahumu
لَّعَنَهُمُ
அவர்களை சபித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bikuf'rihim
بِكُفْرِهِمْ
அவர்களின் நிராகரிப்பின் காரணமாக
falā yu'minūna
فَلَا يُؤْمِنُونَ
ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
சிலரை
யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறி (உங்கள்) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி ("நபியே! நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள். (இனி யாதொன்றையும்) நீங்கள் கேட்காதிருங்கள்" என்றும் கூறி "ராயினா" என்று நாவைக் கோணி உளறுகின்றனர். ("ராயினா" என்னும் பதத்திற்கு அரபி மொழியில் "எங்களைக் கவனியுங்கள்" என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ "மூடனே!" என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உங்களுக்கு) நாம் வழிப்பட்டோம். (நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள் (என்று கூறி "ராயினா" என்னும் பதத்திற்குப் பதிலாக "உன்ளுர்னா") "எங்களை அன்பாக நோக்குங்கள்" என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும் பான்மையானவர்கள்) நம்பிக்கையாளர்களாகவே மாட்டார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௬)
Tafseer
௪௭

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰٓى اَدْبَارِهَآ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّآ اَصْحٰبَ السَّبْتِ ۗ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ٤٧

yāayyuhā alladhīna ūtū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்களே!
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
āminū
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
bimā nazzalnā
بِمَا نَزَّلْنَا
எதை/இறக்கினோம்
muṣaddiqan
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
limā maʿakum
لِّمَا مَعَكُم
எதை/உங்களுடன்
min qabli
مِّن قَبْلِ
முன்னர்
an naṭmisa
أَن نَّطْمِسَ
நாம் மாற்றுவது
wujūhan
وُجُوهًا
முகங்களை
fanaruddahā
فَنَرُدَّهَا
அவற்றை திருப்பி விடுவோம்
ʿalā
عَلَىٰٓ
மீது
adbārihā
أَدْبَارِهَآ
அவற்றின்பின்புறங்கள்
aw nalʿanahum
أَوْ نَلْعَنَهُمْ
அல்லது/அவர்களை சபிப்போம்
kamā
كَمَا
போல்
laʿannā
لَعَنَّآ
சபித்தோம்
aṣḥāba l-sabti
أَصْحَٰبَ ٱلسَّبْتِۚ
சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை
wakāna
وَكَانَ
ஆகும்
amru
أَمْرُ
கட்டளையிட்டது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
mafʿūlan
مَفْعُولًا
நிறைவேற்றப்பட்டே
வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கின்றது. இன்றேல் (உங்கள் முகங்களை மாற்றி அதனைப் பின்புறமாகத் திருப்பி விடுவோம். அல்லது (சனிக்கிழமைகளில் வரம்பு மீறியவர்களான) "அஸ்ஹாபுஸ்ஸப்தை" நாம் சபித்தவாறு உங்களையும் நாம் சபித்து விடுவோம். அல்லாஹ்வுடைய கட்டளை நடைபெற்றே தீரும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௭)
Tafseer
௪௮

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ يَّشَاۤءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَرٰٓى اِثْمًا عَظِيْمًا ٤٨

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yaghfiru
لَا يَغْفِرُ
மன்னிக்க மாட்டான்
an yush'raka
أَن يُشْرَكَ
இணை வைக்கப்படுவதை
bihi
بِهِۦ
அவனுக்கு
wayaghfiru
وَيَغْفِرُ
இன்னும் மன்னிப்பான்
mā dūna
مَا دُونَ
எது/தவிர
dhālika
ذَٰلِكَ
இது
liman
لِمَن
எவருக்கு
yashāu
يَشَآءُۚ
நாடுகிறான்
waman
وَمَن
எவர்
yush'rik
يُشْرِكْ
இணைவைப்பார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்விற்கு
faqadi
فَقَدِ
திட்டமாக
if'tarā
ٱفْتَرَىٰٓ
புனைந்து விட்டார்
ith'man
إِثْمًا
பாவத்தை
ʿaẓīman
عَظِيمًا
பெரும்
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௮)
Tafseer
௪௯

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يُزَكُّوْنَ اَنْفُسَهُمْ ۗ بَلِ اللّٰهُ يُزَكِّيْ مَنْ يَّشَاۤءُ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا ٤٩

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
ilā alladhīna
إِلَى ٱلَّذِينَ
எவர்களை
yuzakkūna
يُزَكُّونَ
பரிசுத்தப்படுத்துகிறார்கள்
anfusahum
أَنفُسَهُمۚ
தங்களை
bali
بَلِ
மாறாக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yuzakkī
يُزَكِّى
பரிசுத்தமாக்குகிறான்
man yashāu
مَن يَشَآءُ
எவரை/நாடுகிறான்
walā yuẓ'lamūna
وَلَا يُظْلَمُونَ
அநீதி செய்யப்பட மாட்டார்கள்
fatīlan
فَتِيلًا
வெள்ளை நூலளவும்
(நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத்தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கின்றார்களோ அவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைப் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுஅளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௯)
Tafseer
௫௦

اُنْظُرْ كَيْفَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَۗ وَكَفٰى بِهٖٓ اِثْمًا مُّبِيْنًا ࣖ ٥٠

unẓur
ٱنظُرْ
பார்ப்பீராக
kayfa
كَيْفَ
எவ்வாறு
yaftarūna
يَفْتَرُونَ
கற்பனை செய்கின்றனர்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
l-kadhiba
ٱلْكَذِبَۖ
பொய்யை
wakafā bihi
وَكَفَىٰ بِهِۦٓ
போதுமாகும்/இதுவே
ith'man
إِثْمًا
பாவத்திற்கு
mubīnan
مُّبِينًا
பகிரங்கமான
(நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீங்கள் கவனியுங்கள். பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமா(ன உதாரணமா)க இருக்கின்றது. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௦)
Tafseer