Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 8

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௭௧

قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيْنَ ٧١

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
naʿbudu
نَعْبُدُ
நாங்கள் வணங்குகின்றோம்
aṣnāman
أَصْنَامًا
சிலைகளை
fanaẓallu
فَنَظَلُّ
நாங்கள் இருப்போம்
lahā
لَهَا
அதற்கு
ʿākifīna
عَٰكِفِينَ
பூஜை செய்பவர்களாகவே
அவர்கள் "நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௧)
Tafseer
௭௨

قَالَ هَلْ يَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۙ ٧٢

qāla
قَالَ
அவர் கூறினார்
hal yasmaʿūnakum
هَلْ يَسْمَعُونَكُمْ
அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?
idh tadʿūna
إِذْ تَدْعُونَ
நீங்கள் அழைக்கும்போது
அதற்கு (இப்ராஹீம் அவர்களை நோக்கி) "அவைகளை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௨)
Tafseer
௭௩

اَوْ يَنْفَعُوْنَكُمْ اَوْ يَضُرُّوْنَ ٧٣

aw
أَوْ
அல்லது
yanfaʿūnakum
يَنفَعُونَكُمْ
நன்மை தருகின்றனவா?
aw
أَوْ
அல்லது
yaḍurrūna
يَضُرُّونَ
தீங்கு தருகின்றவர்
அல்லது (அவைகளை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?" என்று கேட்டார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௩)
Tafseer
௭௪

قَالُوْا بَلْ وَجَدْنَآ اٰبَاۤءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ ٧٤

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
bal
بَلْ
அவ்வாறல்ல
wajadnā
وَجَدْنَآ
நாங்கள் கண்டோம்
ābāanā
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
kadhālika
كَذَٰلِكَ
அப்படியே
yafʿalūna
يَفْعَلُونَ
செய்பவர்களாக
அதற்கவர்கள் "இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்துகொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவைகளை ஆராதனை செய்கிறோம்)" என்றார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௪)
Tafseer
௭௫

قَالَ اَفَرَءَيْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۙ ٧٥

qāla
قَالَ
அவர் கூறினார்
afara-aytum
أَفَرَءَيْتُم
நீங்கள் சொல்லுங்கள்
mā kuntum taʿbudūna
مَّا كُنتُمْ تَعْبُدُونَ
நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை
நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என்று (இப்ராஹீம்) கேட்டார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௫)
Tafseer
௭௬

اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمُ الْاَقْدَمُوْنَ ۙ ٧٦

antum
أَنتُمْ
நீங்களும்
waābāukumu
وَءَابَآؤُكُمُ
உங்கள் மூதாதைகளும்
l-aqdamūna
ٱلْأَقْدَمُونَ
முந்தி(யவர்கள்)
நீங்களும் உங்களுடைய முன்னோர்களான மூதாதையர் களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்.) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௬)
Tafseer
௭௭

فَاِنَّهُمْ عَدُوٌّ لِّيْٓ اِلَّا رَبَّ الْعٰلَمِيْنَ ۙ ٧٧

fa-innahum
فَإِنَّهُمْ
ஏனெனில், நிச்சயமாக
ʿaduwwun
عَدُوٌّ
எதிரிகள்
لِّىٓ
எனக்கு
illā
إِلَّا
ஆனால், தவிர
rabba
رَبَّ
இறைவனை
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௭)
Tafseer
௭௮

الَّذِيْ خَلَقَنِيْ فَهُوَ يَهْدِيْنِ ۙ ٧٨

alladhī
ٱلَّذِى
எவன்
khalaqanī
خَلَقَنِى
என்னைப்படைத்தான்
fahuwa
فَهُوَ
ஆகவே, அவன்
yahdīni
يَهْدِينِ
எனக்கு நேர்வழி காட்டுவான்
அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௮)
Tafseer
௭௯

وَالَّذِيْ هُوَ يُطْعِمُنِيْ وَيَسْقِيْنِ ۙ ٧٩

wa-alladhī huwa
وَٱلَّذِى هُوَ
எவன்/அவன்
yuṭ'ʿimunī
يُطْعِمُنِى
எனக்கு உணவளிக்கிறான்
wayasqīni
وَيَسْقِينِ
இன்னும் , எனக்கு நீர் புகட்டுகிறான்
அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௯)
Tafseer
௮௦

وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ ٨٠

wa-idhā mariḍ'tu
وَإِذَا مَرِضْتُ
நான் நோயுற்றால்
fahuwa
فَهُوَ
அவன்தான்
yashfīni
يَشْفِينِ
எனக்கு சுகமளிக்கிறான்
நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௦)
Tafseer