குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௮
Qur'an Surah Ash-Shu'ara Verse 78
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْ خَلَقَنِيْ فَهُوَ يَهْدِيْنِ ۙ (الشعراء : ٢٦)
- alladhī
- ٱلَّذِى
- The One Who
- எவன்
- khalaqanī
- خَلَقَنِى
- created me
- என்னைப்படைத்தான்
- fahuwa
- فَهُوَ
- and He
- ஆகவே, அவன்
- yahdīni
- يَهْدِينِ
- guides me
- எனக்கு நேர்வழி காட்டுவான்
Transliteration:
Allazee khalaqanee fa Huwa yahdeen(QS. aš-Šuʿarāʾ:78)
English Sahih International:
Who created me, and He [it is who] guides me. (QS. Ash-Shu'ara, Ayah ௭௮)
Abdul Hameed Baqavi:
அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௮)
Jan Trust Foundation
“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் என்னைப் படைத்தான். ஆகவே, அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.