குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 74
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا بَلْ وَجَدْنَآ اٰبَاۤءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ (الشعراء : ٢٦)
- qālū
- قَالُوا۟
- They said
- அவர்கள் கூறினர்
- bal
- بَلْ
- "Nay
- அவ்வாறல்ல
- wajadnā
- وَجَدْنَآ
- but we found
- நாங்கள் கண்டோம்
- ābāanā
- ءَابَآءَنَا
- our forefathers
- எங்கள் மூதாதைகளை
- kadhālika
- كَذَٰلِكَ
- like that -
- அப்படியே
- yafʿalūna
- يَفْعَلُونَ
- doing"
- செய்பவர்களாக
Transliteration:
Qaaloo bal wajadnaaa aabaaa 'anaa kazaalika yaf'aloon(QS. aš-Šuʿarāʾ:74)
English Sahih International:
They said, "But we found our fathers doing thus." (QS. Ash-Shu'ara, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள் "இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்துகொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவைகளை ஆராதனை செய்கிறோம்)" என்றார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௪)
Jan Trust Foundation
(அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினர்: அவ்வாறல்ல, நாங்கள் எங்கள் மூதாதைகளை அப்படியே செய்பவர்களாக கண்டோம்.