குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௭
Qur'an Surah Ash-Shu'ara Verse 77
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنَّهُمْ عَدُوٌّ لِّيْٓ اِلَّا رَبَّ الْعٰلَمِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- fa-innahum
- فَإِنَّهُمْ
- Indeed they
- ஏனெனில், நிச்சயமாக
- ʿaduwwun
- عَدُوٌّ
- (are) enemies
- எதிரிகள்
- lī
- لِّىٓ
- to me
- எனக்கு
- illā
- إِلَّا
- except
- ஆனால், தவிர
- rabba
- رَبَّ
- (the) Lord
- இறைவனை
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Fa innahum 'aduwwwul leee illaa Rabbal 'aalameen(QS. aš-Šuʿarāʾ:77)
English Sahih International:
Indeed, they are enemies to me, except the Lord of the worlds, (QS. Ash-Shu'ara, Ayah ௭௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௭)
Jan Trust Foundation
“நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஏனெனில், நிச்சயமாக இவை எனக்கு எதிரிகள். ஆனால் அகிலங்களின் இறைவனைத் தவிர. (அவன்தான் எனது நேசன், நான் வணங்கும் கடவுள்)