Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 3

Al-Ma'idah

(al-Māʾidah)

௨௧

يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِيْ كَتَبَ اللّٰهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِيْنَ ٢١

yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியில்
l-muqadasata
ٱلْمُقَدَّسَةَ
பரிசுத்தமானது
allatī kataba
ٱلَّتِى كَتَبَ
எது/விதித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
walā tartaddū
وَلَا تَرْتَدُّوا۟
இன்னும் திரும்பிவிடாதீர்கள்
ʿalā
عَلَىٰٓ
பின் புறங்களில்
adbārikum
أَدْبَارِكُمْ
பின் புறங்களில் உங்கள்
fatanqalibū
فَتَنقَلِبُوا۟
திரும்புவீர்கள்
khāsirīna
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாக
(தவிர, அவர்) "என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர் களாகவே திரும்புவீர்கள்" (என்றும் கூறினார்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௧)
Tafseer
௨௨

قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّ فِيْهَا قَوْمًا جَبَّارِيْنَۖ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰى يَخْرُجُوْا مِنْهَاۚ فَاِنْ يَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دٰخِلُوْنَ ٢٢

qālū
قَالُوا۟
கூறினர்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
inna
إِنَّ
நிச்சயமாக
fīhā
فِيهَا
அதில்
qawman
قَوْمًا
ஒரு சமுதாயம்
jabbārīna
جَبَّارِينَ
பலசாலிகளான
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
lan nadkhulahā
لَن نَّدْخُلَهَا
நுழையவேமாட்டோம் /அதில்
ḥattā
حَتَّىٰ
வரை
yakhrujū
يَخْرُجُوا۟
வெளியேறுவார்கள்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
fa-in yakhrujū
فَإِن يَخْرُجُوا۟
அவர்கள் வெளியேறினால்
min'hā
مِنْهَا
அதிலிரு ந்து
fa-innā
فَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
dākhilūna
دَٰخِلُونَ
நுழைவோம்
(அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரையில் நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்" என்றனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௨)
Tafseer
௨௩

قَالَ رَجُلَانِ مِنَ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمَا ادْخُلُوْا عَلَيْهِمُ الْبَابَۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ەۙ وَعَلَى اللّٰهِ فَتَوَكَّلُوْٓا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ٢٣

qāla
قَالَ
கூறினார்(கள்)
rajulāni
رَجُلَانِ
இருவர்
mina alladhīna
مِنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
yakhāfūna
يَخَافُونَ
பயப்படுகிறார்கள்
anʿama
أَنْعَمَ
அருள் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhimā
عَلَيْهِمَا
அவ்விருவர் மீதும்
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்களைஎதிர்த்து
l-bāba
ٱلْبَابَ
வாசலில்
fa-idhā dakhaltumūhu
فَإِذَا دَخَلْتُمُوهُ
அதில் நீங்கள் நுழைந்தால்
fa-innakum
فَإِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ghālibūna
غَٰلِبُونَۚ
வெற்றி பெறுவீர்கள்
waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீதே
fatawakkalū
فَتَوَكَّلُوٓا۟
நம்பிக்கை வையுங்கள்
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
(இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் (அவர்கள் பலத்தைப்பற்றி பயப்படவேண்டாம்.) அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாயில் வரையில் சென்று விடுங்கள். அதில் நீங்கள் நுழைந்த மாத்திரத்தில் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வையே நம்புங்கள்" என்று கூறினார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௩)
Tafseer
௨௪

قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَآ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا ۖفَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَآ اِنَّا هٰهُنَا قٰعِدُوْنَ ٢٤

qālū
قَالُوا۟
கூறினர்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
lan nadkhulahā
لَن نَّدْخُلَهَآ
நுழையவேமாட்டோம் /அதில்
abadan
أَبَدًا
அறவே
mā dāmū
مَّا دَامُوا۟
அவர்கள் இருக்கும் காலமெல்லாம்
fīhā
فِيهَاۖ
அதில்
fa-idh'hab anta
فَٱذْهَبْ أَنتَ
ஆகவே செல் / நீ
warabbuka
وَرَبُّكَ
இன்னும் உன் இறைவன்
faqātilā
فَقَٰتِلَآ
இருவரும் போரிடுங்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
hāhunā
هَٰهُنَا
இங்கேதான்
qāʿidūna
قَٰعِدُونَ
உட்கார்ந்திருப்போம்
(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்" என்று கூறினார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௪)
Tafseer
௨௫

قَالَ رَبِّ اِنِّيْ لَآ اَمْلِكُ اِلَّا نَفْسِيْ وَاَخِيْ فَافْرُقْ بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْفٰسِقِيْنَ ٢٥

qāla
قَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lā amliku
لَآ أَمْلِكُ
அதிகாரம் பெற மாட்டேன்
illā
إِلَّا
தவிர
nafsī
نَفْسِى
எனக்கு
wa-akhī
وَأَخِىۖ
இன்னும் என் சகோதரர்
fa-uf'ruq
فَٱفْرُقْ
ஆகவே பிரித்திடு
baynanā
بَيْنَنَا
எங்களுக்கு மத்தியில்
wabayna
وَبَيْنَ
இன்னும் மத்தியில்
l-qawmi
ٱلْقَوْمِ
சமுதாயம்
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான
(அதற்கு மூஸா) "என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, பாவிகளாகிய இந்த மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௫)
Tafseer
௨௬

قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ اَرْبَعِيْنَ سَنَةً ۚيَتِيْهُوْنَ فِى الْاَرْضِۗ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفٰسِقِيْنَ ࣖ ٢٦

qāla
قَالَ
கூறினான்
fa-innahā
فَإِنَّهَا
ஆகவே நிச்சயமாக அது
muḥarramatun
مُحَرَّمَةٌ
தடுக்கப்பட்டதாகும்
ʿalayhim
عَلَيْهِمْۛ
அவர்கள் மீது
arbaʿīna
أَرْبَعِينَ
நாற்பது
sanatan
سَنَةًۛ
ஆண்டு(கள்)
yatīhūna
يَتِيهُونَ
திக்கற்றலைவார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
falā tasa
فَلَا تَأْسَ
ஆகவே கவலைப்படாதீர்
ʿalā l-qawmi
عَلَى ٱلْقَوْمِ
சமுதாயத்தின் மீது
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான
(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, இந்தப் பாவிகளான மக்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்!" என்று (மூஸாவுக்குக்) கூறினான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௬)
Tafseer
௨௭

۞ وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَيْ اٰدَمَ بِالْحَقِّۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِۗ قَالَ لَاَقْتُلَنَّكَ ۗ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ ٢٧

wa-ut'lu
وَٱتْلُ
ஓதுவீராக
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் முன்
naba-a ib'nay
نَبَأَ ٱبْنَىْ
செய்தியை/இரு மகன்களின்
ādama
ءَادَمَ
ஆதமுடைய
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையில்
idh qarrabā
إِذْ قَرَّبَا
போது/ குர்பானி கொடுத்தனர்
qur'bānan
قُرْبَانًا
ஒரு குர்பானியை
fatuqubbila
فَتُقُبِّلَ
ஏற்றுக் கொள்ளப்பட்டது
min
مِنْ
இருந்து
aḥadihimā
أَحَدِهِمَا
அவ்விருவரில் ஒருவர்
walam yutaqabbal
وَلَمْ يُتَقَبَّلْ
ஏற்கப்படவில்லை
mina
مِنَ
இருந்து
l-ākhari
ٱلْءَاخَرِ
மற்றவர்
qāla
قَالَ
என்றார்
la-aqtulannaka
لَأَقْتُلَنَّكَۖ
நிச்சயமாக உன்னைக்கொல்வேன்
qāla
قَالَ
கூறினார்
innamā yataqabbalu
إِنَّمَا يَتَقَبَّلُ
ஏற்பதெல்லாம்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mina l-mutaqīna
مِنَ ٱلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்
(நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். இருவரும் "குர்பானி" (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி அ)து ஏற்றுக் கொள்ளப் பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால் "நிச்சயம் நான் உன்னைக் கொன்று விடுவேன்" என்றார். உடனே (குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லவர்) "அல்லாஹ் ஏற்றுக் கொள்வ தெல்லாம் இறை அச்சமுள்ளவர்(களின் பலி)களைத்தான்" என்று பதில் கூறினார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௭)
Tafseer
௨௮

لَىِٕنْۢ بَسَطْتَّ اِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِيْ مَآ اَنَا۠ بِبَاسِطٍ يَّدِيَ اِلَيْكَ لِاَقْتُلَكَۚ اِنِّيْٓ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ ٢٨

la-in
لَئِنۢ
basaṭta
بَسَطتَ
நீங்கள் நீட்டினால்
ilayya
إِلَىَّ
என்னளவில்
yadaka
يَدَكَ
உன் கரத்தை
litaqtulanī
لِتَقْتُلَنِى
நீ என்னைக் கொல்வ தற்காக
mā anā
مَآ أَنَا۠
நான் இல்லை
bibāsiṭin
بِبَاسِطٍ
நீட்டுபவனாக
yadiya
يَدِىَ
என் கரத்தை
ilayka
إِلَيْكَ
உன்னளவில்
li-aqtulaka
لِأَقْتُلَكَۖ
நான் கொல்வதற்காக/உன்னை
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
rabba
رَبَّ
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரின்
(அன்றி) "நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டு வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௮)
Tafseer
௨௯

اِنِّيْٓ اُرِيْدُ اَنْ تَبُوْۤاَ بِاِثْمِيْ وَاِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِۚ وَذٰلِكَ جَزَاۤؤُا الظّٰلِمِيْنَۚ ٢٩

innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
urīdu
أُرِيدُ
நாடுகிறேன்
an tabūa
أَن تَبُوٓأَ
நீ திரும்புவதை
bi-ith'mī
بِإِثْمِى
என் பாவத்துடன்
wa-ith'mika
وَإِثْمِكَ
உன் பாவம்
fatakūna
فَتَكُونَ
ஆகிவிடுவாய்
min
مِنْ
இருந்து
aṣḥābi
أَصْحَٰبِ
வாசிகள்
l-nāri
ٱلنَّارِۚ
நரகம்
wadhālika
وَذَٰلِكَ
இது
jazāu
جَزَٰٓؤُا۟
கூலி
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்
"என்னுடைய பாவச் சுமையையும், உன்னுடைய பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகிறேன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்" (என்று கூறினார்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௯)
Tafseer
௩௦

فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَتْلَ اَخِيْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِيْنَ ٣٠

faṭawwaʿat
فَطَوَّعَتْ
தூண்டியது
lahu
لَهُۥ
அவரை
nafsuhu
نَفْسُهُۥ
அவருடைய மனம்
qatla
قَتْلَ
கொல்வதற்கு
akhīhi
أَخِيهِ
தன் சகோதரரை
faqatalahu
فَقَتَلَهُۥ
ஆகவே அவரைக் கொன்றார்
fa-aṣbaḥa
فَأَصْبَحَ
ஆகவே ஆகினார்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
(இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டி விடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை வெட்டிவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௦)
Tafseer