Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௩௦

Qur'an Surah Al-Ma'idah Verse 30

ஸூரத்துல் மாயிதா [௫]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَتْلَ اَخِيْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِيْنَ (المائدة : ٥)

faṭawwaʿat
فَطَوَّعَتْ
Then prompted
தூண்டியது
lahu
لَهُۥ
to him
அவரை
nafsuhu
نَفْسُهُۥ
his soul
அவருடைய மனம்
qatla
قَتْلَ
(to) kill
கொல்வதற்கு
akhīhi
أَخِيهِ
his brother
தன் சகோதரரை
faqatalahu
فَقَتَلَهُۥ
so he killed him
ஆகவே அவரைக் கொன்றார்
fa-aṣbaḥa
فَأَصْبَحَ
and became
ஆகவே ஆகினார்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
of the losers
நஷ்டவாளிகளில்

Transliteration:

Fatawwa'at lahoo nafsu hoo qatla akheehi faqatalahoo fa asbaha minal khaasireen (QS. al-Māʾidah:30)

English Sahih International:

And his soul permitted to him the murder of his brother, so he killed him and became among the losers. (QS. Al-Ma'idah, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டி விடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை வெட்டிவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௩௦)

Jan Trust Foundation

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் தன் சகோதரரை கொல்ல அவருடைய மனம் அவரைத் தூண்டியது. ஆகவே, அவரைக் கொன்றார். ஆகவே, நஷ்டவாளிகளில் (அவர்) ஆகினார்.