Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௯௯

Qur'an Surah Al-A'raf Verse 99

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِۚ فَلَا يَأْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ࣖ (الأعراف : ٧)

afa-aminū
أَفَأَمِنُوا۟
Then did they feel secure
அச்சமற்றார்களா?
makra
مَكْرَ
(from the) plan
சூழ்ச்சியை
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah?
அல்லாஹ்வின்
falā yamanu
فَلَا يَأْمَنُ
But not feel secure
அச்சமற்றிருக்க மாட்டார்(கள்)
makra
مَكْرَ
(from the) plan
சூழ்ச்சியை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
illā l-qawmu
إِلَّا ٱلْقَوْمُ
except the people
மக்களைத் தவிர
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
(who are) the losers
நஷ்டவாளிகளான

Transliteration:

Afa aminoo makral laah; falaa yaamanu makral laahi illal qawmul khaasiroon (QS. al-ʾAʿrāf:99)

English Sahih International:

Then, did they feel secure from the plan of Allah? But no one feels secure from the plan of Allah except the losing people. (QS. Al-A'raf, Ayah ௯௯)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்கமாட்டார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௯௯)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் சூழ்ச்சியை (அவர்கள்) அச்சமற்றார்களா? நஷ்டவாளிகளான மக்களைத் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்க மாட்டார்கள்