குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௮௧
Qur'an Surah Al-A'raf Verse 81
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّكُمْ لَتَأْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَاۤءِۗ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ (الأعراف : ٧)
- innakum
- إِنَّكُمْ
- Indeed, you
- நிச்சயமாக நீங்கள்
- latatūna
- لَتَأْتُونَ
- you approach
- வருகிறீர்கள்
- l-rijāla
- ٱلرِّجَالَ
- the men
- ஆண்களிடம்
- shahwatan
- شَهْوَةً
- lustfully
- காமத்திற்கு
- min dūni
- مِّن دُونِ
- from instead of
- அன்றி
- l-nisāi
- ٱلنِّسَآءِۚ
- the women
- பெண்கள்
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- antum
- أَنتُمْ
- you
- நீங்கள்
- qawmun
- قَوْمٌ
- (are) a people
- மக்கள்
- mus'rifūna
- مُّسْرِفُونَ
- (who) commit excesses"
- வரம்பு மீறியவர்கள்
Transliteration:
Innakum lataatoonar rijaala shahwatam min doonin nisaaa'; bal antumqawmum musrifoon(QS. al-ʾAʿrāf:81)
English Sahih International:
Indeed, you approach men with desire, instead of women. Rather, you are a transgressing people." (QS. Al-A'raf, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நீங்கள் பெண்களைவிட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கின்றீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௮௧)
Jan Trust Foundation
“மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாக நீங்கள் பெண்கள் அன்றி ஆண்களிடம் காமத்திற்கு வருகிறீர்கள். மாறாக, நீங்கள் வரம்பு மீறிய மக்கள்”என்று கூறினார்.