குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௮௨
Qur'an Surah Al-A'raf Verse 82
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖٓ اِلَّآ اَنْ قَالُوْٓا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْيَتِكُمْۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ (الأعراف : ٧)
- wamā kāna
- وَمَا كَانَ
- And not was
- இருக்கவில்லை
- jawāba
- جَوَابَ
- (the) answer
- பதிலாக
- qawmihi
- قَوْمِهِۦٓ
- (of) his people
- அவருடைய சமுதாயத்தினரின்
- illā
- إِلَّآ
- except
- தவிர
- an qālū
- أَن قَالُوٓا۟
- that they said
- என்று அவர்கள் கூறியது
- akhrijūhum
- أَخْرِجُوهُم
- "Drive them out
- வெளியேற்றுங்கள்
- min
- مِّن
- of
- இவர்களை
- qaryatikum
- قَرْيَتِكُمْۖ
- your town
- உங்கள் ஊரிலிருந்து
- innahum
- إِنَّهُمْ
- Indeed they
- நிச்சயமாக இவர்கள்
- unāsun
- أُنَاسٌ
- (are) people
- மனிதர்கள்
- yataṭahharūna
- يَتَطَهَّرُونَ
- who keep themselves pure"
- சுத்தமானவர்கள்
Transliteration:
Wa maa kaana jawaaba qawmihee illaa an qaalooo akhrijoohum min qaryatikum innahum unaasuny yatatah haroon(QS. al-ʾAʿrāf:82)
English Sahih International:
But the answer of his people was only that they said, "Evict them from your city! Indeed, they are men who keep themselves pure." (QS. Al-A'raf, Ayah ௮௨)
Abdul Hameed Baqavi:
அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) "இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகி விடலாமெனப் பார்க்கின்றனர்" என்றுதான் பதில் கூறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௮௨)
Jan Trust Foundation
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“இவர்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நிச்சயமாக இவர்கள் சுத்தமான மனிதர்கள்”என்று அவர்கள் கூறியது தவிர அவருடைய சமுதாயத்தினரின் பதில் (வேறு) இருக்கவில்லை.