Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௬௦

Qur'an Surah Al-A'raf Verse 60

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖٓ اِنَّا لَنَرٰىكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (الأعراف : ٧)

qāla
قَالَ
Said
கூறினர்
l-mala-u
ٱلْمَلَأُ
the chiefs
தலைவர்கள் (முக்கியஸ்தர்கள்)
min qawmihi
مِن قَوْمِهِۦٓ
of his people
இருந்து/சமுதாயம்/அவருடைய
innā
إِنَّا
"Indeed, we
நிச்சயமாக நாம்
lanarāka
لَنَرَىٰكَ
surely see you
உம்மை காண்கிறோம்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
in error"
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
clear"
தெளிவானது

Transliteration:

Qaalal mala-u min qaw miheee innaa lanaraaka fee dalaalim mubeen (QS. al-ʾAʿrāf:60)

English Sahih International:

Said the eminent among his people, "Indeed, we see you in clear error." (QS. Al-A'raf, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௬௦)

Jan Trust Foundation

அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருடைய சமுதாயத்திலிருந்து (முன்னிலை வகிக்கும்) தலைவர்கள் “உம்மை தெளிவான வழிகேட்டில் நிச்சயமாக நாம் காண்கிறோம்”என்று கூறினர்.