Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௬

Qur'an Surah Al-A'raf Verse 6

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَنَسْـَٔلَنَّ الَّذِيْنَ اُرْسِلَ اِلَيْهِمْ وَلَنَسْـَٔلَنَّ الْمُرْسَلِيْنَۙ (الأعراف : ٧)

falanasalanna
فَلَنَسْـَٔلَنَّ
Then surely We will question
நிச்சயம் விசாரிப்போம்
alladhīna
ٱلَّذِينَ
those (to) whom
எவர்களை
ur'sila
أُرْسِلَ
were sent
அனுப்பப்பட்டார்(கள்)
ilayhim
إِلَيْهِمْ
to them (Messengers)
அவர்களிடம்
walanasalanna
وَلَنَسْـَٔلَنَّ
and surely We will question
இன்னும் நிச்சயம் விசாரிப்போம்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
தூதர்களை

Transliteration:

Falanas 'alannal lazeena ursila ilaihim wa lanas 'alannal mursaleen (QS. al-ʾAʿrāf:6)

English Sahih International:

Then We will surely question those to whom [a message] was sent, and We will surely question the messengers. (QS. Al-A'raf, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே (இதைப் பற்றி நம்முடைய) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௬)

Jan Trust Foundation

யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, எவர்களிடம் (தூதர்கள்) அனுப்பப்பட்டார்களோ அவர்களை(யும்) நிச்சயம் விசாரிப்போம். இன்னும் தூதர்களை(யும்) நிச்சயம் விசாரிப்போம்.