குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௨
Qur'an Surah Al-A'raf Verse 182
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَ (الأعراف : ٧)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- But those who
- எவர்கள்
- kadhabū
- كَذَّبُوا۟
- denied
- பொய்ப்பித்தனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- Our Signs
- நம் வசனங்களை
- sanastadrijuhum
- سَنَسْتَدْرِجُهُم
- We will gradually lead them
- விட்டுவிட்டுப் பிடிப்போம்/அவர்களை
- min ḥaythu
- مِّنْ حَيْثُ
- from where
- விதத்தில்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- not they know
- அறியமாட்டார்கள்
Transliteration:
Wallazeena kazzaboo bi Aayaatinaa sanastadrijuhum min haisu laa ya'lamoon(QS. al-ʾAʿrāf:182)
English Sahih International:
But those who deny Our signs – We will progressively lead them [to destruction] from where they do not know. (QS. Al-A'raf, Ayah ௧௮௨)
Abdul Hameed Baqavi:
எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கு கிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு இறக்கி நரகத்திலும்) புகுத்தி விடுவோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮௨)
Jan Trust Foundation
எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் வசனங்களை எவர்கள் பொய்ப்பித்தார்களோ அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் விட்டுவிட்டுப் பிடிப்போம்.