குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௩
Qur'an Surah Al-A'raf Verse 183
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاُمْلِيْ لَهُمْ ۗاِنَّ كَيْدِيْ مَتِيْنٌ (الأعراف : ٧)
- wa-um'lī
- وَأُمْلِى
- And I will give respite
- அவகாசமளிப்பேன், பிற்படுத்துவேன்
- lahum
- لَهُمْۚ
- to them
- அவர்களுக்கு
- inna kaydī
- إِنَّ كَيْدِى
- Indeed My plan
- நிச்சயமாக என் சூழ்ச்சி
- matīnun
- مَتِينٌ
- (is) firm
- மிக உறுதியானது
Transliteration:
Wa umlee lahum; inna kaidee mateen(QS. al-ʾAʿrāf:183)
English Sahih International:
And I will give them time. Indeed, My plan is firm. (QS. Al-A'raf, Ayah ௧௮௩)
Abdul Hameed Baqavi:
(இவ்வுலகில்) நாம் அவர்களுக்கு (நீண்ட) அவகாசம் அளிக்கின்றோம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சி (திட்டம்) மிக்க உறுதியானது; (தப்பிக்க முடியாதது.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮௩)
Jan Trust Foundation
(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு அவகாசமளிப்பேன். நிச்சயமாக என் சூழ்ச்சி மிக உறுதியானது.