குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௭௮
Qur'an Surah Al-A'raf Verse 178
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِيْۚ وَمَنْ يُّضْلِلْ فَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ (الأعراف : ٧)
- man yahdi
- مَن يَهْدِ
- Whoever (is) guided
- எவரை/நேர்வழி செலுத்துகிறான்
- l-lahu fahuwa
- ٱللَّهُ فَهُوَ
- (by) Allah then he
- அவர்தான்/அல்லாஹ்
- l-muh'tadī
- ٱلْمُهْتَدِىۖ
- (is) the guided one
- நேர்வழிபெற்றவர்
- waman
- وَمَن
- while whoever
- இன்னும் எவர்(களை)
- yuḍ'lil
- يُضْلِلْ
- He lets go astray
- வழிகெடுக்கிறான்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- then those [they]
- அவர்கள்தான்
- l-khāsirūna
- ٱلْخَٰسِرُونَ
- (are) the losers
- நஷ்டவாளிகள்
Transliteration:
mai yahdil laahu fa huwal muhtadee wa mai yudlil fa ulaaa'ika humul khaasiroon(QS. al-ʾAʿrāf:178)
English Sahih International:
Whoever Allah guides – he is the [rightly] guided; and whoever He sends astray – it is those who are the losers. (QS. Al-A'raf, Ayah ௧௭௮)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்து கின்றானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே! (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௭௮)
Jan Trust Foundation
அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்; யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவரை அல்லாஹ் நேர்வழி செலுத்துகிறானோ அவர்தான் நேர்வழி பெற்றவர்; அவன் எவர்களை வழிகெடுக்கிறானோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்!