குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௬௬
Qur'an Surah Al-A'raf Verse 166
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خَاسِـِٕيْنَ (الأعراف : ٧)
- falammā
- فَلَمَّا
- So when
- போது
- ʿataw
- عَتَوْا۟
- they exceeded all bounds
- மீறினர்
- ʿan
- عَن
- about
- எதைவிட்டு
- mā nuhū
- مَّا نُهُوا۟
- what they were forbidden
- தடுக்கப்பட்டனர்
- ʿanhu
- عَنْهُ
- from it
- அதை விட்டு
- qul'nā
- قُلْنَا
- We said
- கூறினோம்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- kūnū
- كُونُوا۟
- "Be
- ஆகிவிடுங்கள்
- qiradatan
- قِرَدَةً
- apes
- குரங்குகளாக
- khāsiīna
- خَٰسِـِٔينَ
- despised"
- அபாக்கியவான்களாக
Transliteration:
Falammaa 'ataw 'ammmaa nuhoo 'anhu qulna lahum kkoonoo qiradatan khaasi'een(QS. al-ʾAʿrāf:166)
English Sahih International:
So when they were insolent about that which they had been forbidden, We said to them, "Be apes, despised." (QS. Al-A'raf, Ayah ௧௬௬)
Abdul Hameed Baqavi:
ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்" என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௬௬)
Jan Trust Foundation
தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (தாங்கள்) தடுக்கப்பட்டதை விட்டு மீறியபோது அவர்களைக் “குரங்குகளாக அபாக்கியவான்களாக ஆகிவிடுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம்.