குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௪௯
Qur'an Surah Al-A'raf Verse 149
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمَّا سُقِطَ فِيْٓ اَيْدِيْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْاۙ قَالُوْا لَىِٕنْ لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ (الأعراف : ٧)
- walammā
- وَلَمَّا
- And when
- போது
- suqiṭa fī aydīhim
- سُقِطَ فِىٓ أَيْدِيهِمْ
- (it was made to) fall into their hands
- அவர்கள் கைசேதப் பட்டனர்
- wara-aw
- وَرَأَوْا۟
- and they saw
- இன்னும் அறிந்தனர்
- annahum
- أَنَّهُمْ
- that they
- நிச்சயமாக அவர்கள்
- qad ḍallū
- قَدْ ضَلُّوا۟
- (had) indeed gone astray
- வழிதவறிவிட்டனர்
- qālū
- قَالُوا۟
- they said
- கூறினார்கள்
- la-in lam yarḥamnā
- لَئِن لَّمْ يَرْحَمْنَا
- "If not has Mercy on us
- கருணைபுரியவில்லையென்றால்/எங்களுக்கு
- rabbunā
- رَبُّنَا
- Our Lord
- எங்கள் இறைவன்
- wayaghfir lanā
- وَيَغْفِرْ لَنَا
- and forgive [for] us
- இன்னும் மன்னிக்க வில்லையென்றால்/எங்களை
- lanakūnanna
- لَنَكُونَنَّ
- we will surely be
- நிச்சயம் நாங்கள் ஆகிவிடுவோம்
- mina l-khāsirīna
- مِنَ ٱلْخَٰسِرِينَ
- among the losers"
- நஷ்டவாளிகளில்
Transliteration:
Wa lammaa suqita feee aideehim wa ra aw annahum qad dalloo qaaloo la'il lam yarhamnaa Rabbunaa wa yaghfir lanaa lanakoonanna minal khaasireen(QS. al-ʾAʿrāf:149)
English Sahih International:
And when regret overcame them and they saw that they had gone astray, they said, "If our Lord does not have mercy upon us and forgive us, we will surely be among the losers." (QS. Al-A'raf, Ayah ௧௪௯)
Abdul Hameed Baqavi:
அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது "எங்கள் இறைவன் எங்களுக்கு அருள்புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௪௯)
Jan Trust Foundation
அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்| “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கைசேதப்பட்டு, வழிதவறிவிட்டனர் என்பதை அவர்கள் அறிந்தபோது “எங்கள் இறைவன் எங்களுக்கு கருணை புரியவில்லையென்றால், எங்களை மன்னிக்கவில்லையென்றால் நிச்சயம் நாங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள்.