குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௩௫
Qur'an Surah Al-A'raf Verse 135
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰٓى اَجَلٍ هُمْ بَالِغُوْهُ اِذَا هُمْ يَنْكُثُوْنَ (الأعراف : ٧)
- falammā
- فَلَمَّا
- But when
- போது
- kashafnā
- كَشَفْنَا
- We removed
- நீக்கினோம்
- ʿanhumu
- عَنْهُمُ
- from them
- அவர்களை விட்டு
- l-rij'za
- ٱلرِّجْزَ
- the punishment
- வேதனையை
- ilā
- إِلَىٰٓ
- till
- வரை
- ajalin
- أَجَلٍ
- a (fixed) term
- ஒரு தவணை
- hum
- هُم
- (which) they
- அவர்கள்
- bālighūhu
- بَٰلِغُوهُ
- were to reach [it]
- அடைபவர்கள்/அதை
- idhā
- إِذَا
- then
- அப்போது
- hum
- هُمْ
- they
- அவர்கள்
- yankuthūna
- يَنكُثُونَ
- broke (the word)
- முறித்து விடுகின்றனர்
Transliteration:
Falammaa kashafnaa 'anhumur rijza ilaaa ajalin hum baalighoohu izaa hum yankusoon(QS. al-ʾAʿrāf:135)
English Sahih International:
But when We removed the punishment from them until a term which they were to reach, then at once they broke their word. (QS. Al-A'raf, Ayah ௧௩௫)
Abdul Hameed Baqavi:
நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறு செய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும் வரையில் (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௩௫)
Jan Trust Foundation
அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒரு தவணை(க்குப் பின் ஒரு தவணை) வரை நாம் அவர்களை விட்டு வேதனையை நீக்கி, அதை (அத்தவணையின் இறுதியை) அவர்கள் அடையும் போது அவர்கள் (வாக்குறுதியை) முறித்து விடுகின்றனர்.