Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௩௬

Qur'an Surah Al-A'raf Verse 136

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِى الْيَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ (الأعراف : ٧)

fa-intaqamnā
فَٱنتَقَمْنَا
So We took retribution
ஆகவே பழி தீர்த்தோம்
min'hum
مِنْهُمْ
from them
அவர்களிடம்
fa-aghraqnāhum
فَأَغْرَقْنَٰهُمْ
and We drowned them
ஆகவே மூழ்கடித்தோம்/அவர்களை
fī l-yami
فِى ٱلْيَمِّ
in the sea
கடலில்
bi-annahum
بِأَنَّهُمْ
because they
காரணம்/நிச்சயமாக அவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
denied
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
Our Signs
நம் அத்தாட்சிகளை
wakānū
وَكَانُوا۟
and they were
இன்னும் இருந்தனர்
ʿanhā
عَنْهَا
to them
அவற்றை விட்டு
ghāfilīna
غَٰفِلِينَ
heedless
கவனமற்றவர்களாக

Transliteration:

Fantaqamnaa minhum fa aghraqnaahum kazzaboo bi Aayaatinaa wa kaanoo 'anhaa ghaafileen (QS. al-ʾAʿrāf:136)

English Sahih International:

So We took retribution from them, and We drowned them in the sea because they denied Our signs and were heedless of them. (QS. Al-A'raf, Ayah ௧௩௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவைகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௩௬)

Jan Trust Foundation

ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, நிச்சயமாக அவர்கள் நம் அத்தாட்சிகளை பொய்ப்பித்த காரணத்தாலும் அவற்றைவிட்டு கவனமற்றவர்களாக இருந்ததாலும் அவர்களிடம் பழி தீர்த்தோம்; ஆகவே அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம்.