Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௨௫

Qur'an Surah Al-A'raf Verse 125

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اِنَّآ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَۙ (الأعراف : ٧)

qālū innā
قَالُوٓا۟ إِنَّآ
They said "Indeed we
கூறினர்/நிச்சயமாக நாங்கள்
ilā rabbinā
إِلَىٰ رَبِّنَا
to our Lord
எங்கள் இறைவனிடம்
munqalibūna
مُنقَلِبُونَ
(will) return
திரும்பக்கூடியவர்கள்

Transliteration:

Qaaloo innaaa ilaa Rabbinaa munqaliboon (QS. al-ʾAʿrāf:125)

English Sahih International:

They said, "Indeed, to our Lord we will return. (QS. Al-A'raf, Ayah ௧௨௫)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௨௫)

Jan Trust Foundation

அதற்கு அவர்கள்| “(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம் (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக்கூடியவர்கள்” என்று கூறினர்.