Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧௬

Qur'an Surah Al-A'raf Verse 116

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَلْقُوْاۚ فَلَمَّآ اَلْقَوْا سَحَرُوْٓا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَاۤءُوْ بِسِحْرٍ عَظِيْمٍ (الأعراف : ٧)

qāla
قَالَ
He said
கூறினார்
alqū
أَلْقُوا۟ۖ
"Throw"
எறியுங்கள்
falammā alqaw
فَلَمَّآ أَلْقَوْا۟
Then when they threw
அவர்கள் எறிந்தபோது
saḥarū
سَحَرُوٓا۟
they bewitched
மயக்கினார்கள்
aʿyuna
أَعْيُنَ
(the) eyes
கண்களை
l-nāsi
ٱلنَّاسِ
(of) the people
மக்களுடைய
wa-is'tarhabūhum
وَٱسْتَرْهَبُوهُمْ
and terrified them
இன்னும் திடுக்கிடச் செய்தனர் அவர்களை
wajāū
وَجَآءُو
and came (up)
இன்னும் வந்தனர்
bisiḥ'rin
بِسِحْرٍ
with a magic
ஒரு சூனியத்தைக்கொண்டு
ʿaẓīmin
عَظِيمٍ
great
பெரியது

Transliteration:

Qaala alqoo falam maaa alqaw saharooo a'yunannaasi wastarhaboohum wa jaaa'oo bisihrin 'azeem (QS. al-ʾAʿrāf:116)

English Sahih International:

He said, "Throw," and when they threw, they bewitched the eyes of the people and struck terror into them, and they presented a great [feat of] magic. (QS. Al-A'raf, Ayah ௧௧௬)

Abdul Hameed Baqavi:

அதற்கு மூஸா "நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௧௬)

Jan Trust Foundation

அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(நீங்கள்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். அவர்கள் எறிந்தபோது மக்களுடைய கண்களை மயக்கினார்கள். அவர்களை திடுக்கிடச் செய்தனர்.ஒரு பெரிய சூனியத்தைக் கொண்டு வந்தனர்.