குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧௪
Qur'an Surah Al-A'raf Verse 114
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِيْنَ (الأعراف : ٧)
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- naʿam
- نَعَمْ
- "Yes
- ஆம்!
- wa-innakum
- وَإِنَّكُمْ
- and indeed you
- இன்னும் நிச்சயமாக நீங்கள்
- lamina l-muqarabīna
- لَمِنَ ٱلْمُقَرَّبِينَ
- surely (will be) of the ones who are near"
- நெருக்கமானவர்களில்
Transliteration:
Qaala na'am wa innakum laminal muqarrabeen(QS. al-ʾAʿrāf:114)
English Sahih International:
He said, "Yes, and, [moreover], you will be among those made near [to me]." (QS. Al-A'raf, Ayah ௧௧௪)
Abdul Hameed Baqavi:
அதற்கவன் "ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு.) அன்றி, நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெருங்கியவர் களாக இருப்பீர்கள்" என்றும் கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௧௪)
Jan Trust Foundation
அவன் கூறினான்| “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“ஆம்! (வெகுமதி உண்டு.) இன்னும் நிச்சயமாக நீங்கள் (என் அரசவையில் எனக்கு) நெருக்கமானவர்களில் இருப்பீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.