Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧௩

Qur'an Surah Al-A'raf Verse 113

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاۤءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْٓا اِنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ (الأعراف : ٧)

wajāa
وَجَآءَ
So came
வந்தார்(கள்)
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
the magicians
சூனியக்காரர்கள்
fir'ʿawna
فِرْعَوْنَ
(to) Firaun
ஃபிர்அவ்னிடம்
qālū
قَالُوٓا۟
They said
கூறினர்
inna
إِنَّ
"Indeed
நிச்சயமாக
lanā
لَنَا
for us
எங்களுக்கு
la-ajran
لَأَجْرًا
surely (will be) a reward
திட்டமாக கூலி
in kunnā
إِن كُنَّا
if we are
நாங்கள் ஆகிவிட்டால்
naḥnu
نَحْنُ
[we]
நாங்கள்
l-ghālibīna
ٱلْغَٰلِبِينَ
the victors"
மிகைத்தவர்களாக

Transliteration:

Wa jaaa'as saharatu Fir'awna qaaloo inna lanaa la ajjran in kunnaa nahnul ghaalibeen (QS. al-ʾAʿrāf:113)

English Sahih International:

And the magicians came to Pharaoh. They said, "Indeed for us is a reward if we are the predominant." (QS. Al-A'raf, Ayah ௧௧௩)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் "(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)" என்று கேட்டனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௧௩)

Jan Trust Foundation

அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து, நாங்களே மிகைத்தவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) திட்டமாக கூலி உண்டு (அல்லவா?)” என்று கூறினர்.