Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧௨

Qur'an Surah Al-A'raf Verse 112

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَأْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ (الأعراف : ٧)

yatūka
يَأْتُوكَ
They (will) bring to you
உம்மிடம் வருவார்கள்
bikulli
بِكُلِّ
[with] every
எல்லோரையும் கொண்டு
sāḥirin
سَٰحِرٍ
magician"
சூனியக்காரர்
ʿalīmin
عَلِيمٍ
learned"
கற்றறிந்தவர்

Transliteration:

Yaatooka bikulli saahirin 'aleem (QS. al-ʾAʿrāf:112)

English Sahih International:

Who will bring you every learned magician." (QS. Al-A'raf, Ayah ௧௧௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உங்களிடம் அழைத்து வருவார்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௧௨)

Jan Trust Foundation

“அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கற்றறிந்த சூனியக்காரர் எல்லோரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.