குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧௧
Qur'an Surah Al-A'raf Verse 111
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْآ اَرْجِهْ وَاَخَاهُ وَاَرْسِلْ فِى الْمَدَاۤىِٕنِ حٰشِرِيْنَۙ (الأعراف : ٧)
- qālū
- قَالُوٓا۟
- They said
- கூறினார்கள்
- arjih
- أَرْجِهْ
- "Postpone him
- தவணை கொடு/அவருக்கு
- wa-akhāhu
- وَأَخَاهُ
- and his brother
- இன்னும் அவருடைய சகோதரருக்கு
- wa-arsil
- وَأَرْسِلْ
- and send
- இன்னும் அனுப்பு
- fī
- فِى
- in
- நகரங்களில்
- l-madāini
- ٱلْمَدَآئِنِ
- the cities
- நகரங்களில் ஒன்றுதிரட்டுபவர்களை
- ḥāshirīna
- حَٰشِرِينَ
- gatherers
- Err
Transliteration:
Qaalooo arjih wa akhaahu wa arsil filmadaaa'ini haashireen(QS. al-ʾAʿrāf:111)
English Sahih International:
They said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers (QS. Al-A'raf, Ayah ௧௧௧)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள் "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டினங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பி வையுங்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௧௧)
Jan Trust Foundation
அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடு. நகரங்களில் (சூனியக்காரர்களை) ஒன்றுதிரட்டுபவர்(களான காவலாளி)களை அனுப்பு.