குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௦௬
Qur'an Surah Al-A'raf Verse 106
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰيَةٍ فَأْتِ بِهَآ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ (الأعراف : ٧)
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- in kunta ji'ta
- إِن كُنتَ جِئْتَ
- "If you have come
- நீர் இருந்தால்/வந்தீர்
- biāyatin
- بِـَٔايَةٍ
- with a Sign
- ஓர் அத்தாட்சியைக் கொண்டு
- fati
- فَأْتِ
- then bring
- வாரீர்
- bihā
- بِهَآ
- it
- அதைக் கொண்டு
- in kunta
- إِن كُنتَ
- if you are
- நீர் இருந்தால்
- mina l-ṣādiqīna
- مِنَ ٱلصَّٰدِقِينَ
- of the truthful"
- உண்மையாளர்களில்
Transliteration:
Qaala in kunta ji'ta bi Aayatin faati bihaaa in kunta minas saadiqeen(QS. al-ʾAʿrāf:106)
English Sahih International:
[Pharaoh] said, "If you have come with a sign, then bring it forth, if you should be of the truthful." (QS. Al-A'raf, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
அதற்கவன் "நீங்கள் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாக கூறும் உங்கள் கூற்றில் நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அதனைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நீர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருந்தால், நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதைக் கொண்டு வாரீர்” என்று கூறினான் (ஃபிர்அவ்ன்).