۞ يٰٓاَيُّهَا الرَّسُوْلُ لَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ مِنَ الَّذِيْنَ قَالُوْٓا اٰمَنَّا بِاَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛ وَمِنَ الَّذِيْنَ هَادُوْا ۛ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِيْنَۙ لَمْ يَأْتُوْكَ ۗ يُحَرِّفُوْنَ الْكَلِمَ مِنْۢ بَعْدِ مَوَاضِعِهٖۚ يَقُوْلُوْنَ اِنْ اُوْتِيْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ۗوَمَنْ يُّرِدِ اللّٰهُ فِتْنَتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيْـًٔا ۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَمْ يُرِدِ اللّٰهُ اَنْ يُّطَهِّرَ قُلُوْبَهُمْ ۗ لَهُمْ فِى الدُّنْيَا خِزْيٌ ۖوَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ٤١
- yāayyuhā l-rasūlu
- يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ
- தூதரே
- lā yaḥzunka
- لَا يَحْزُنكَ
- உமக்குக் கவலையூட்ட வேண்டாம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yusāriʿūna
- يُسَٰرِعُونَ
- தீவிரம்காட்டுகிறார்கள்
- fī l-kuf'ri
- فِى ٱلْكُفْرِ
- நிராகரிப்பில்
- mina
- مِنَ
- இருந்து
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- bi-afwāhihim
- بِأَفْوَٰهِهِمْ
- தங்கள் வாய்களால்
- walam tu'min
- وَلَمْ تُؤْمِن
- இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை
- qulūbuhum
- قُلُوبُهُمْۛ
- அவர்களுடைய உள்ளங்கள்
- wamina
- وَمِنَ
- இன்னும் இருந்து
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- hādū
- هَادُوا۟ۛ
- யூதராகி விட்டார்கள்
- sammāʿūna
- سَمَّٰعُونَ
- அதிகம் செவிமடுக்கிறார்கள்
- lil'kadhibi
- لِلْكَذِبِ
- பொய்யை
- sammāʿūna
- سَمَّٰعُونَ
- அதிகம் செவிமடுக்கிறார்கள்
- liqawmin
- لِقَوْمٍ
- கூட்டத்திற்காக
- ākharīna
- ءَاخَرِينَ
- மற்றெறாரு
- lam yatūka
- لَمْ يَأْتُوكَۖ
- அவர்கள் வரவில்லை /உம்மிடம்
- yuḥarrifūna
- يُحَرِّفُونَ
- மாற்றுகின்றனர்
- l-kalima
- ٱلْكَلِمَ
- வசனங்களை
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- இருந்து
- mawāḍiʿihi
- مَوَاضِعِهِۦۖ
- அவற்றின் இடங்கள்
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுகின்றனர்
- in ūtītum
- إِنْ أُوتِيتُمْ
- நீங்கள் கொடுக்கப்பட்டால்
- hādhā
- هَٰذَا
- இதை
- fakhudhūhu
- فَخُذُوهُ
- அதை எடுங்கள்
- wa-in lam tu'tawhu
- وَإِن لَّمْ تُؤْتَوْهُ
- நீங்கள் கொடுக்கப்படவில்லையெனில்/அதை
- fa-iḥ'dharū
- فَٱحْذَرُوا۟ۚ
- எச்சரிக்கையாக இருங்கள்
- waman
- وَمَن
- எவர்
- yuridi
- يُرِدِ
- நாடினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fit'natahu
- فِتْنَتَهُۥ
- சோதிக்க/அவரை
- falan tamlika
- فَلَن تَمْلِكَ
- உரிமை பெறமாட்டீர்
- lahu
- لَهُۥ
- அவருக்காக
- mina
- مِنَ
- விடம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- shayan
- شَيْـًٔاۚ
- எதையும்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- lam yuridi
- لَمْ يُرِدِ
- நாடவில்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- an yuṭahhira
- أَن يُطَهِّرَ
- அவன்பரிசுத்தமாக்க
- qulūbahum
- قُلُوبَهُمْۚ
- உள்ளங்களை/அவர்களுடைய
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இம்மையில்
- khiz'yun
- خِزْىٌۖ
- இழிவு
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- ʿaẓīmun
- عَظِيمٌ
- பெரிய
(நம்முடைய) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உங்களுக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் "நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதனை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர் (களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். அன்றி, (இதுவரையில்) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவைகளை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) "உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்" என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அல்லாஹ்வைத் தடைசெய்ய உங்களால் ஒரு சிறிதும் முடியாது. இத்தகையவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௧)Tafseer
سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَكّٰلُوْنَ لِلسُّحْتِۗ فَاِنْ جَاۤءُوْكَ فَاحْكُمْ بَيْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ ۚوَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَّضُرُّوْكَ شَيْـًٔا ۗ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ ٤٢
- sammāʿūna
- سَمَّٰعُونَ
- அதிகம் செவிமடுக்கிறார்கள்
- lil'kadhibi
- لِلْكَذِبِ
- பொய்யை
- akkālūna
- أَكَّٰلُونَ
- அதிகம் விழுங்குகிறார்கள்
- lilssuḥ'ti
- لِلسُّحْتِۚ
- ஆகாத செல்வத்தை
- fa-in jāūka
- فَإِن جَآءُوكَ
- இவர்கள் வந்தால்/உம்மிடம்
- fa-uḥ'kum
- فَٱحْكُم
- தீர்ப்பளிப்பீராக
- baynahum
- بَيْنَهُمْ
- அவர்களுக்கு மத்தியில்
- aw
- أَوْ
- அல்லது
- aʿriḍ
- أَعْرِضْ
- புறக்கணிப்பீராக
- ʿanhum
- عَنْهُمْۖ
- அவர்களை
- wa-in tuʿ'riḍ
- وَإِن تُعْرِضْ
- நீர் புறக்கணித்தால்
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை
- falan yaḍurrūka
- فَلَن يَضُرُّوكَ
- அவர்கள் கெடுதி செய்யவே முடியாது/உமக்கு
- shayan
- شَيْـًٔاۖ
- கொஞ்சமும்
- wa-in ḥakamta
- وَإِنْ حَكَمْتَ
- நீர் தீர்ப்பளித்தால்
- fa-uḥ'kum
- فَٱحْكُم
- தீர்ப்பளிப்பீராக
- baynahum
- بَيْنَهُم
- அவர்களுக்கு மத்தியில்
- bil-qis'ṭi
- بِٱلْقِسْطِۚ
- நீதமாக
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- நேசிக்கிறான்
- l-muq'siṭīna
- ٱلْمُقْسِطِينَ
- நீதவான்களை
இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்கள் (யாதொரு நியாயத்திற்காக) உங்களிடம் வரும் சமயத்தில் அவர்களுக்கிடையில் நீங்கள் (நியாயப்படி) தீர்ப்பளியுங்கள் அல்லது (தீர்ப்பளிக்காது) அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விட்டாலும், அவர்கள் உங்களுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. அவர்களுக்கு இடையில் நீங்கள் தீர்ப்பளித்தால், நியாயமான தீர்ப்பே அளியுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௨)Tafseer
وَكَيْفَ يُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰىةُ فِيْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنْۢ بَعْدِ ذٰلِكَ ۗوَمَآ اُولٰۤىِٕكَ بِالْمُؤْمِنِيْنَ ࣖ ٤٣
- wakayfa
- وَكَيْفَ
- எவ்வாறு
- yuḥakkimūnaka
- يُحَكِّمُونَكَ
- தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்/உம்மை
- waʿindahumu
- وَعِندَهُمُ
- இருக்க / இடம் அவர்கள்
- l-tawrātu
- ٱلتَّوْرَىٰةُ
- தவ்றாத்
- fīhā
- فِيهَا
- அதில்
- ḥuk'mu
- حُكْمُ
- சட்டம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yatawallawna
- يَتَوَلَّوْنَ
- திரும்புகின்றனர்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- dhālika
- ذَٰلِكَۚ
- அதற்கு
- wamā
- وَمَآ
- இல்லை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- bil-mu'minīna
- بِٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
(எனினும் நபியே!) இவர்கள் உங்களை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ தவ்றாத் என்னும் வேதம் இருக்கின்றது. அதில் அல்லாஹ்வுடைய கட்டளையும் இருக்கின்றது. அவ்வாறிருந்தும் அதனை இவர்கள் புறக்கணித்து விட்டனர். ஆகவே (அதனையும்) இவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௩)Tafseer
اِنَّآ اَنْزَلْنَا التَّوْرٰىةَ فِيْهَا هُدًى وَّنُوْرٌۚ يَحْكُمُ بِهَا النَّبِيُّوْنَ الَّذِيْنَ اَسْلَمُوْا لِلَّذِيْنَ هَادُوْا وَالرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَيْهِ شُهَدَاۤءَۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِيْ ثَمَنًا قَلِيْلًا ۗوَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰۤىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ ٤٤
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- anzalnā
- أَنزَلْنَا
- இறக்கினோம்
- l-tawrāta
- ٱلتَّوْرَىٰةَ
- தவ்றாத்தை
- fīhā
- فِيهَا
- அதிலே
- hudan
- هُدًى
- நேர்வழி
- wanūrun
- وَنُورٌۚ
- இன்னும் ஒளி
- yaḥkumu
- يَحْكُمُ
- தீர்ப்பளிப்பார்(கள்)
- bihā
- بِهَا
- அதைக் கொண்டே
- l-nabiyūna
- ٱلنَّبِيُّونَ
- நபிமார்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- aslamū
- أَسْلَمُوا۟
- முற்றிலும் பணிந்தனர்
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- hādū
- هَادُوا۟
- யூதராகி விட்டனர்
- wal-rabāniyūna
- وَٱلرَّبَّٰنِيُّونَ
- இன்னும் குருமார்கள்
- wal-aḥbāru
- وَٱلْأَحْبَارُ
- இன்னும் பண்டிதர்கள்
- bimā
- بِمَا
- எதன் காரணமாக
- us'tuḥ'fiẓū
- ٱسْتُحْفِظُوا۟
- காக்கும்படி கோரப்பட்டார்கள்
- min kitābi
- مِن كِتَٰبِ
- வேதத்தை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wakānū
- وَكَانُوا۟
- இன்னும் இருந்தார்கள்
- ʿalayhi
- عَلَيْهِ
- அதன் மீது
- shuhadāa
- شُهَدَآءَۚ
- சாட்சியாளர்களாக
- falā takhshawū
- فَلَا تَخْشَوُا۟
- ஆகவே அஞ்சாதீர்கள்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களுக்கு
- wa-ikh'shawni
- وَٱخْشَوْنِ
- எனக்கு அஞ்சுங்கள்
- walā tashtarū
- وَلَا تَشْتَرُوا۟
- வாங்காதீர்கள்
- biāyātī
- بِـَٔايَٰتِى
- என் வசனங்களுக்குப் பகரமாக
- thamanan
- ثَمَنًا
- கிரயத்தை
- qalīlan
- قَلِيلًاۚ
- சொற்பமானது
- waman
- وَمَن
- எவர்
- lam yaḥkum
- لَّمْ يَحْكُم
- தீர்ப்பளிக்கவில்லை
- bimā anzala
- بِمَآ أَنزَلَ
- இறக்கியதைக்கொண்டு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- நிராகரிப்பவர்கள்
"தவ்றாத்" (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கி வைத்தோம்.) அதில் நேர்வழியும் இருக்கின்றது; ஒளியும் இருக்கின்றது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ் வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். அன்றி இவர்கள்) அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர் களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௪)Tafseer
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَآ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌۗ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ۗوَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ٤٥
- wakatabnā
- وَكَتَبْنَا
- இன்னும் விதித்தோம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- fīhā
- فِيهَآ
- அதில்
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-nafsa
- ٱلنَّفْسَ
- உயிர்
- bil-nafsi
- بِٱلنَّفْسِ
- உயிருக்குப் பதிலாக
- wal-ʿayna
- وَٱلْعَيْنَ
- இன்னும் கண்
- bil-ʿayni
- بِٱلْعَيْنِ
- கண்ணுக்குப் பதிலாக
- wal-anfa
- وَٱلْأَنفَ
- இன்னும் மூக்கு
- bil-anfi
- بِٱلْأَنفِ
- மூக்குக்குப் பதிலாக
- wal-udhuna
- وَٱلْأُذُنَ
- இன்னும் காது
- bil-udhuni
- بِٱلْأُذُنِ
- காதுக்குப் பதிலாக
- wal-sina
- وَٱلسِّنَّ
- இன்னும் பல்
- bil-sini
- بِٱلسِّنِّ
- பல்லுக்குப் பதிலாக
- wal-jurūḥa
- وَٱلْجُرُوحَ
- இன்னும் காயங்கள்
- qiṣāṣun
- قِصَاصٌۚ
- பழிவாங்கப்படும்
- faman
- فَمَن
- எவர்
- taṣaddaqa
- تَصَدَّقَ
- மன்னிப்பார்
- bihi
- بِهِۦ
- அதை
- fahuwa
- فَهُوَ
- அது
- kaffāratun
- كَفَّارَةٌ
- பரிகாரமாகும்
- lahu
- لَّهُۥۚ
- அவருக்கு
- waman
- وَمَن
- எவர்கள்
- lam yaḥkum
- لَّمْ يَحْكُم
- தீர்ப்பளிக்கவில்லை
- bimā anzala
- بِمَآ أَنزَلَ
- இறக்கியதைக்கொண்டு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: "உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயத்திற்கும் (காயமாக) நிச்சயமாக பழிவாங்கப்படும்" என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) அறமாக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக்கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௫)Tafseer
وَقَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِعِيْسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰىةِ ۖواٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ فِيْهِ هُدًى وَّنُوْرٌۙ وَّمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًى وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَۗ ٤٦
- waqaffaynā
- وَقَفَّيْنَا
- தொடரச்செய்தோம்
- ʿalā āthārihim
- عَلَىٰٓ ءَاثَٰرِهِم
- அவர்களுடைய அடிச்சுவடுகளில்
- biʿīsā
- بِعِيسَى
- ஈஸாவை
- ib'ni
- ٱبْنِ
- மகன்
- maryama
- مَرْيَمَ
- மர்யமுடைய
- muṣaddiqan
- مُصَدِّقًا
- உண்மைப்படுத்துபவராக
- limā
- لِّمَا
- எதை
- bayna yadayhi
- بَيْنَ يَدَيْهِ
- தனக்கு முன்
- mina
- مِنَ
- இருந்து
- l-tawrāti
- ٱلتَّوْرَىٰةِۖ
- தவ்றாத்
- waātaynāhu
- وَءَاتَيْنَٰهُ
- இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
- l-injīla
- ٱلْإِنجِيلَ
- இன்ஜீலை
- fīhi hudan
- فِيهِ هُدًى
- அதில்/நேர்வழி
- wanūrun
- وَنُورٌ
- இன்னும் ஒளி
- wamuṣaddiqan
- وَمُصَدِّقًا
- உண்மைப்படுத்தக் கூடியது
- limā bayna yadayhi
- لِّمَا بَيْنَ يَدَيْهِ
- எதை/தனக்கு முன்
- mina l-tawrāti
- مِنَ ٱلتَّوْرَىٰةِ
- தவ்றாத்திலிருந்து
- wahudan
- وَهُدًى
- நேர்வழியாக
- wamawʿiẓatan
- وَمَوْعِظَةً
- இன்னும் ஓர் உபதேசமாக
- lil'muttaqīna
- لِّلْمُتَّقِينَ
- அஞ்சுபவர்களுக்கு
(முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பி வைத்தோம். அவர் தன் முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அன்றி, அவருக்கு "இன்ஜீல்" என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கின்றது. இறை அச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கின்றது. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௬)Tafseer
وَلْيَحْكُمْ اَهْلُ الْاِنْجِيْلِ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فِيْهِۗ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ٤٧
- walyaḥkum
- وَلْيَحْكُمْ
- தீர்ப்பளிக்கவும்
- ahlu l-injīli
- أَهْلُ ٱلْإِنجِيلِ
- இன்ஜீலுடையவர்கள்
- bimā
- بِمَآ
- இறக்கியதைக்கொண்டு
- anzala l-lahu
- أَنزَلَ ٱللَّهُ
- அல்லாஹ்
- fīhi
- فِيهِۚ
- அதில்
- waman
- وَمَن
- எவர்கள்
- lam yaḥkum
- لَّمْ يَحْكُم
- தீர்ப்பளிக்கவில்லை
- bimā
- بِمَآ
- எதைக் கொண்டு
- anzala
- أَنزَلَ
- இறக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-fāsiqūna
- ٱلْفَٰسِقُونَ
- பாவிகள்
ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் அறிவித்து இருக்கும் (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் அறிவித்த (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௭)Tafseer
وَاَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَهُمْ عَمَّا جَاۤءَكَ مِنَ الْحَقِّۗ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ لِّيَبْلُوَكُمْ فِيْ مَآ اٰتٰىكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِۗ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ ٤٨
- wa-anzalnā
- وَأَنزَلْنَآ
- இன்னும் இறக்கினோம்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- இவ்வேதத்தை
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- உண்மையுடன் கூடிய
- muṣaddiqan
- مُصَدِّقًا
- உண்மைப்படுத்தக் கூடியதாக
- limā bayna yadayhi
- لِّمَا بَيْنَ يَدَيْهِ
- தனக்கு முன்னுள்ளதை
- mina
- مِنَ
- இருந்து
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- வேதம்
- wamuhayminan
- وَمُهَيْمِنًا
- இன்னும் பாதுகாக்கக் கூடியதாக
- ʿalayhi
- عَلَيْهِۖ
- அதை
- fa-uḥ'kum
- فَٱحْكُم
- ஆகவே தீர்ப்பளிப்பீராக!
- baynahum
- بَيْنَهُم
- அவர்களுக்கு மத்தியில்
- bimā anzala
- بِمَآ أَنزَلَ
- இறக்கியதைக் கொண்டே
- l-lahu
- ٱللَّهُۖ
- அல்லாஹ்
- walā tattabiʿ
- وَلَا تَتَّبِعْ
- பின்பற்றாதீர்
- ahwāahum
- أَهْوَآءَهُمْ
- விருப்பங்களை அவர்களுடைய
- ʿammā
- عَمَّا
- எதைவிட்டு
- jāaka
- جَآءَكَ
- வந்தது/உமக்கு
- mina l-ḥaqi
- مِنَ ٱلْحَقِّۚ
- உண்மையிலிருந்து
- likullin
- لِكُلٍّ
- ஒவ்வொருவருக்கும்
- jaʿalnā
- جَعَلْنَا
- ஏற்படுத்தினோம்
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- shir'ʿatan
- شِرْعَةً
- ஒரு மார்க்கத்தை
- wamin'hājan
- وَمِنْهَاجًاۚ
- இன்னும் ஒரு வழியை
- walaw shāa
- وَلَوْ شَآءَ
- நாடி இருந்தால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lajaʿalakum
- لَجَعَلَكُمْ
- உங்களை ஆக்கியிருப்பான்
- ummatan
- أُمَّةً
- ஒரு சமுதாயமாக
- wāḥidatan walākin
- وَٰحِدَةً وَلَٰكِن
- ஒரே/எனினும்
- liyabluwakum
- لِّيَبْلُوَكُمْ
- அவன் உங்களை சோதிப்பதற்காக
- fī mā ātākum
- فِى مَآ ءَاتَىٰكُمْۖ
- உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில்
- fa-is'tabiqū
- فَٱسْتَبِقُوا۟
- ஆகவே முந்துங்கள்
- l-khayrāti
- ٱلْخَيْرَٰتِۚ
- நன்மைகளில்
- ilā
- إِلَى
- பக்கம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- marjiʿukum
- مَرْجِعُكُمْ
- உங்கள் மீளுமிடம்
- jamīʿan
- جَمِيعًا
- அனைவரும்
- fayunabbi-ukum
- فَيُنَبِّئُكُم
- அறிவிப்பான்/உங்களுக்கு
- bimā
- بِمَا
- எதை
- kuntum
- كُنتُمْ
- இருந்தீர்கள்
- fīhi
- فِيهِ
- அதில்
- takhtalifūna
- تَخْتَلِفُونَ
- முரண்படுகிறீர்கள்
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உங்கள்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி, அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. ஆகவே (நபியே!) நீங்கள் அல்லாஹ் (உங்களுக்கு) அருளிய இதனைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். உங்களுக்கு வந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கின்றான்.) ஆகவே, (இவைகளில்) மேலான (இஸ்லாமிய) வழியின் பக்கம் விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கின்றது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந் தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௮)Tafseer
وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْۢ بَعْضِ مَآ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَۗ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَعْضِ ذُنُوْبِهِمْ ۗوَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ ٤٩
- wa-ani uḥ'kum
- وَأَنِ ٱحْكُم
- தீர்ப்பளிப்பீராக
- baynahum
- بَيْنَهُم
- அவர்களுக்கு மத்தியில்
- bimā anzala
- بِمَآ أَنزَلَ
- இறக்கியதைக்கொண்டு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- walā tattabiʿ
- وَلَا تَتَّبِعْ
- பின்பற்றாதீர்
- ahwāahum
- أَهْوَآءَهُمْ
- அவர்களின் விருப்பங்களை
- wa-iḥ'dharhum
- وَٱحْذَرْهُمْ
- அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக
- an yaftinūka
- أَن يَفْتِنُوكَ
- உம்மை அவர்கள் திருப்பிவிடுவது
- ʿan baʿḍi
- عَنۢ بَعْضِ
- சிலவற்றிலிருந்து
- mā anzala
- مَآ أَنزَلَ
- எது/இறக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ilayka
- إِلَيْكَۖ
- உமக்கு
- fa-in tawallaw
- فَإِن تَوَلَّوْا۟
- அவர்கள் திரும்பினால்
- fa-iʿ'lam
- فَٱعْلَمْ
- அறிந்து கொள்வீராக
- annamā
- أَنَّمَا
- எல்லாம்
- yurīdu
- يُرِيدُ
- நாடுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- an yuṣībahum
- أَن يُصِيبَهُم
- அவர்களை சோதிப்பதைத்தான்
- bibaʿḍi
- بِبَعْضِ
- சிலவற்றின்
- dhunūbihim
- ذُنُوبِهِمْۗ
- அவர்களுடைய பாவங்கள்
- wa-inna kathīran
- وَإِنَّ كَثِيرًا
- நிச்சயமாக அதிகமானோர்
- mina l-nāsi
- مِّنَ ٱلنَّاسِ
- மனிதர்களில்
- lafāsiqūna
- لَفَٰسِقُونَ
- பாவிகள்தான்
(நபியே!) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். (உங்களுடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகின்றான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௯)Tafseer
اَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُوْنَۗ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّقَوْمٍ يُّوْقِنُوْنَ ࣖ ٥٠
- afaḥuk'ma
- أَفَحُكْمَ
- சட்டத்தையா?
- l-jāhiliyati
- ٱلْجَٰهِلِيَّةِ
- அறியாமைக்காலத்தின்
- yabghūna
- يَبْغُونَۚ
- தேடுகின்றனர்
- waman
- وَمَنْ
- யார்
- aḥsanu
- أَحْسَنُ
- மிக அழகானவன்
- mina
- مِنَ
- விட
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வை
- ḥuk'man
- حُكْمًا
- சட்டத்தால்
- liqawmin
- لِّقَوْمٍ
- சமுதாயத்திற்கு
- yūqinūna
- يُوقِنُونَ
- உறுதி கொள்கின்றனர்
அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௦)Tafseer