Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௪௭

Qur'an Surah Al-Ma'idah Verse 47

ஸூரத்துல் மாயிதா [௫]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلْيَحْكُمْ اَهْلُ الْاِنْجِيْلِ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فِيْهِۗ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ (المائدة : ٥)

walyaḥkum
وَلْيَحْكُمْ
And let judge
தீர்ப்பளிக்கவும்
ahlu l-injīli
أَهْلُ ٱلْإِنجِيلِ
(the) People (of) the Injeel
இன்ஜீலுடையவர்கள்
bimā
بِمَآ
by what
இறக்கியதைக்கொண்டு
anzala l-lahu
أَنزَلَ ٱللَّهُ
has revealed Allah
அல்லாஹ்
fīhi
فِيهِۚ
in it
அதில்
waman
وَمَن
And whoever
எவர்கள்
lam yaḥkum
لَّمْ يَحْكُم
(does) not judge
தீர்ப்பளிக்கவில்லை
bimā
بِمَآ
by what
எதைக் கொண்டு
anzala
أَنزَلَ
has revealed
இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
then those [they] (are)
அவர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
the defiantly disobedient
பாவிகள்

Transliteration:

Walyahkum Ahlul Injeeli bimaaa anzalal laahu feeh; wa mal lam yahkum bimaaa anzalal laahu fa ulaaa'ika humul faasiqoon (QS. al-Māʾidah:47)

English Sahih International:

And let the People of the Gospel judge by what Allah has revealed therein. And whoever does not judge by what Allah has revealed – then it is those who are the defiantly disobedient. (QS. Al-Ma'idah, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் அறிவித்து இருக்கும் (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் அறிவித்த (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௪௭)

Jan Trust Foundation

(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, இன்ஜீலுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் பாவிகள்.