குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௮௭
Qur'an Surah An-Nisa Verse 87
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ ۗ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا ࣖ (النساء : ٤)
- al-lahu
- ٱللَّهُ
- Allah -
- அல்லாஹ்
- lā
- لَآ
- (there is) no
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- god
- வணக்கத்திற்குரியவன்
- illā
- إِلَّا
- except
- தவிர
- huwa layajmaʿannakum
- هُوَۚ لَيَجْمَعَنَّكُمْ
- Him surely He will gather you
- அவன்/நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை
- ilā yawmi l-qiyāmati
- إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ
- to (the) Day (of) Resurrection -
- மறுமை நாளில்
- lā rayba
- لَا رَيْبَ
- no doubt
- அறவே சந்தேகம் இல்லை
- fīhi
- فِيهِۗ
- about it
- அதில்
- waman
- وَمَنْ
- And who
- யார்
- aṣdaqu
- أَصْدَقُ
- (is) more truthful
- மிக உண்மையானவன்
- mina
- مِنَ
- than
- விட
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- ḥadīthan
- حَدِيثًا
- (in) statement
- பேச்சால்
Transliteration:
Allaahu laaa ilaaha illaa huwa la yajma'annakum ilaa Yawmil Qiyaamati laa raiba feeh; wa man asdaqu mminallaahi hadeesaa(QS. an-Nisāʾ:87)
English Sahih International:
Allah – there is no deity except Him. He will surely assemble you for [account on] the Day of Resurrection, about which there is no doubt. And who is more truthful than Allah in statement. (QS. An-Nisa, Ayah ௮௭)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்? (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௮௭)
Jan Trust Foundation
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை; மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் _ அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. (அவன்) நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகம் இல்லை. பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?