Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௭௦

Qur'an Surah An-Nisa Verse 70

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ الْفَضْلُ مِنَ اللّٰهِ ۗوَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا ࣖ (النساء : ٤)

dhālika
ذَٰلِكَ
That
இது
l-faḍlu
ٱلْفَضْلُ
(is) the Bounty
அருள்
mina l-lahi
مِنَ ٱللَّهِۚ
of Allah
அல்லாஹ்விடமிருந்து
wakafā
وَكَفَىٰ
and sufficient
போதுமாகி விட்டான்
bil-lahi
بِٱللَّهِ
Allah
அல்லாஹ்வே
ʿalīman
عَلِيمًا
(as) All-Knower
நன்கறிபவனாக

Transliteration:

Zaalikal fadlu minal laah; wa kafaa billaahi 'Aleemaa (QS. an-Nisāʾ:70)

English Sahih International:

That is the bounty from Allah, and sufficient is Allah as Knower. (QS. An-Nisa, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். அல்லாஹ்வே நிறைவான அறிஞனாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௭௦)

Jan Trust Foundation

இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இந்த அருள் அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். நன்கறிபவனாக அல்லாஹ்வே போதுமானவன்.