Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬௮

Qur'an Surah An-Nisa Verse 68

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّلَهَدَيْنٰهُمْ صِرَاطًا مُّسْتَقِيْمًا (النساء : ٤)

walahadaynāhum
وَلَهَدَيْنَٰهُمْ
And We would have guided them
இன்னும் நேர்வழி செலுத்தியிருப்போம்/அவர்களை
ṣirāṭan
صِرَٰطًا
(to the) way
பாதையில்
mus'taqīman
مُّسْتَقِيمًا
(the) straight
நேரானது

Transliteration:

Wa lahadainaahum Siraatam mustaqeemaa (QS. an-Nisāʾ:68)

English Sahih International:

And We would have guided them to a straight path. (QS. An-Nisa, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியுமிருப்போம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௬௮)

Jan Trust Foundation

மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், நேரான பாதையில் அவர்களை நேர்வழி செலுத்தியிருப்போம்.