Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬௭

Qur'an Surah An-Nisa Verse 67

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاِذًا لَّاٰ تَيْنٰهُمْ مِّنْ لَّدُنَّآ اَجْرًا عَظِيْمًاۙ (النساء : ٤)

wa-idhan
وَإِذًا
And then
இன்னும் அப்போது
laātaynāhum
لَّءَاتَيْنَٰهُم
We would (have) given them
கொடுத்திருப்போம்/அவர்களுக்கு
min
مِّن
from
இருந்து
ladunnā
لَّدُنَّآ
Ourselves
நம்மிடம்
ajran
أَجْرًا
a reward
கூலியை
ʿaẓīman
عَظِيمًا
great
மகத்தானது

Transliteration:

Wa izal la aatainaahum mil ladunnaaa ajran 'azeemaa (QS. an-Nisāʾ:67)

English Sahih International:

And then We would have given them from Us a great reward. (QS. An-Nisa, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

அது சமயம் அவர்களுக்கு நம்மிடமிருந்து மேற்கொண்டும் மகத்தான ஒரு கூலியை நிச்சயமாக நாம் கொடுத்திருப்போம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௬௭)

Jan Trust Foundation

அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் நம்மிடமிருந்து மகத்தான கூலியை அப்போது நாம் அவர்களுக்கு கொடுத்திருப்போம்.