குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬௫
Qur'an Surah An-Nisa Verse 65
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِيْٓ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا (النساء : ٤)
- falā
- فَلَا
- But no
- ஆகவே, இல்லை
- warabbika
- وَرَبِّكَ
- by your Lord
- உம் இறைவன் மீது சத்தியமாக
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- not will they believe
- நம்பிக்கையாளராக ஆகமாட்டார்கள்
- ḥattā yuḥakkimūka
- حَتَّىٰ يُحَكِّمُوكَ
- until they make you judge
- வரை/அவர்கள் தீர்ப்பாளராக்குவது/உம்மை
- fīmā
- فِيمَا
- about what
- எதில்
- shajara
- شَجَرَ
- arises
- சச்சரவு ஏற்பட்டது
- baynahum
- بَيْنَهُمْ
- between them
- அவர்களுக்கிடையில்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- lā yajidū
- لَا يَجِدُوا۟
- not they find
- காணமாட்டார்கள்
- fī anfusihim
- فِىٓ أَنفُسِهِمْ
- in themselves
- தங்கள் உள்ளங்களில்
- ḥarajan
- حَرَجًا
- any discomfort
- அதிருப்தி
- mimmā qaḍayta
- مِّمَّا قَضَيْتَ
- about what you (have) decided
- நீர் தீர்ப்பளித்ததில்
- wayusallimū
- وَيُسَلِّمُوا۟
- and submit
- பணிவார்கள்
- taslīman
- تَسْلِيمًا
- (in full) submission
- முழுமையாக பணிதல்
Transliteration:
Falaa wa Rabbika laa yu'minoona hattaa yuhakkimooka fe emaa shajara bainahum summa laa yajidoo fee anfusihim harajam mimmaa qadaita wa yusal limoo tasleemaa(QS. an-Nisāʾ:65)
English Sahih International:
But no, by your Lord, they will not [truly] believe until they make you, [O Muhammad], judge concerning that over which they dispute among themselves and then find within themselves no discomfort from what you have judged and submit in [full, willing] submission. (QS. An-Nisa, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக நியமித்து நீங்கள் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக மாட்டார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௬௫)
Jan Trust Foundation
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (உண்மை அவ்வாறு) இல்லை. உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டதில் உம்மை தீர்ப்பாளராக்கி, பிறகு, நீர் தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் (எத்தகைய) அதிருப்தி காணாமல் முழுமையாக (உமக்கு) பணியும் வரை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.