Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௩

Qur'an Surah An-Nisa Verse 53

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ لَهُمْ نَصِيْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا يُؤْتُوْنَ النَّاسَ نَقِيْرًاۙ (النساء : ٤)

am
أَمْ
Or
அல்லது
lahum
لَهُمْ
for them
இவர்களுக்கு
naṣībun
نَصِيبٌ
(is) a share
பங்கு
mina l-mul'ki
مِّنَ ٱلْمُلْكِ
of the Kingdom?
ஆட்சியில்
fa-idhan
فَإِذًا
Then
அவ்வாறிருந்தால்
lā yu'tūna
لَّا يُؤْتُونَ
not would they give
கொடுக்க மாட்டார்கள்
l-nāsa
ٱلنَّاسَ
the people
மக்களுக்கு
naqīran
نَقِيرًا
(even as much as the) speck on a date seed
கீறல் அளவும்

Transliteration:

Am lahum naseebum minal mulki fa izal laa yu'toonan naasa naqeeraa (QS. an-Nisāʾ:53)

English Sahih International:

Or have they a share of dominion? Then [if that were so], they would not give the people [even as much as] the speck on a date seed. (QS. An-Nisa, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு இவ்வுலக ஆட்சியில் சொற்ப பங்காவது இருக்கின்றதா? அவ்வாறிருந்தால் மனிதர்களுக்கு ஒரு எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௫௩)

Jan Trust Foundation

இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு ஆட்சியில் பங்கு ஏதும் இருக்கிறதா? அவ்வாறிருந்தால் (பேரீத்தங்கொட்டையின் நடுவில் உள்ள ஒரு) கீறல் அளவு(ள்ள பொருளையு)ம் மக்களுக்கு (தானமாக) கொடுக்க மாட்டார்கள்.