Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௦

Qur'an Surah An-Nisa Verse 50

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُنْظُرْ كَيْفَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَۗ وَكَفٰى بِهٖٓ اِثْمًا مُّبِيْنًا ࣖ (النساء : ٤)

unẓur
ٱنظُرْ
See
பார்ப்பீராக
kayfa
كَيْفَ
how
எவ்வாறு
yaftarūna
يَفْتَرُونَ
they invent
கற்பனை செய்கின்றனர்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
about Allah
அல்லாஹ்வின் மீது
l-kadhiba
ٱلْكَذِبَۖ
[the] lie
பொய்யை
wakafā bihi
وَكَفَىٰ بِهِۦٓ
and sufficient is it -
போதுமாகும்/இதுவே
ith'man
إِثْمًا
(as) a sin
பாவத்திற்கு
mubīnan
مُّبِينًا
manifest
பகிரங்கமான

Transliteration:

Unzur kaifa yaftaroona 'alal laahil kazib, wakafaa biheee ismamm mubeenaa (QS. an-Nisāʾ:50)

English Sahih International:

Look how they invent about Allah untruth, and sufficient is that as a manifest sin. (QS. An-Nisa, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீங்கள் கவனியுங்கள். பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமா(ன உதாரணமா)க இருக்கின்றது. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௫௦)

Jan Trust Foundation

(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) பார்ப்பீராக! அல்லாஹ்வின் மீது எவ்வாறு பொய்யைக் கற்பனை செய்கின்றனர். பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமாகும்.