Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௦

Qur'an Surah An-Nisa Verse 30

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِيْهِ نَارًا ۗوَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا (النساء : ٤)

waman
وَمَن
And whoever
எவர்
yafʿal
يَفْعَلْ
does
செய்வாரோ
dhālika
ذَٰلِكَ
that
அதை
ʿud'wānan
عُدْوَٰنًا
(in) aggression
வரம்பை மீறி
waẓul'man
وَظُلْمًا
and injustice
இன்னும் அநியாயமாக
fasawfa nuṣ'līhi
فَسَوْفَ نُصْلِيهِ
then soon We (will) cast him
எரிப்போம்/அவரை
nāran
نَارًاۚ
(into) a Fire
நரகத்தில்
wakāna
وَكَانَ
And is
இருக்கிறது
dhālika
ذَٰلِكَ
that
அது
ʿalā
عَلَى
for
மீது
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
yasīran
يَسِيرًا
easy
சுலபமாக

Transliteration:

Wa mai yaf'al zaalika 'udwaananw wa zulman fasawfa nusleehi Naaraa; wa kaana zaalika 'alal laahi yaseeraa (QS. an-Nisāʾ:30)

English Sahih International:

And whoever does that in aggression and injustice – then We will drive him into a Fire. And that, for Allah, is [always] easy. (QS. An-Nisa, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதே! (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩௦)

Jan Trust Foundation

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் அ(ல்லாஹ் தடுத்த)தை வரம்பை மீறியும், அநியாயமாகவும் செய்தால், அவரை (மறுமையில்) நரகத்தில் எரிப்போம். அது அல்லாஹ்வின் மீது சுலபமாக இருக்கிறது!