Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨௮

Qur'an Surah An-Nisa Verse 28

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا (النساء : ٤)

yurīdu
يُرِيدُ
Wishes
நாடுகிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
an yukhaffifa
أَن يُخَفِّفَ
to lighten
இலகுவாக்க
ʿankum
عَنكُمْۚ
for you
உங்களுக்கு
wakhuliqa
وَخُلِقَ
and was created
இன்னும் படைக்கப்பட்டுள்ளான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
the mankind
மனிதன்
ḍaʿīfan
ضَعِيفًا
weak
பலவீனனாக

Transliteration:

Yureedul laahu ai yukhaffifa 'ankum; wa khuliqal insaanu da'eefaa (QS. an-Nisāʾ:28)

English Sahih International:

And Allah wants to lighten for you [your difficulties]; and mankind was created weak. (QS. An-Nisa, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௨௮)

Jan Trust Foundation

அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு இலகுவாக்க நாடுகிறான். மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்.