குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௭
Qur'an Surah An-Nisa Verse 17
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْۤءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰۤىِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا (النساء : ٤)
- innamā l-tawbatu
- إِنَّمَا ٱلتَّوْبَةُ
- Only the acceptance of repentance
- மன்னிப்பெல்லாம்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- by Allah
- அல்லாஹ்விடம்
- lilladhīna
- لِلَّذِينَ
- (is) for those who
- எவர்களுக்கு
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- do
- செய்கிறார்கள்
- l-sūa
- ٱلسُّوٓءَ
- the evil
- தீமையை
- bijahālatin
- بِجَهَٰلَةٍ
- in ignorance
- அறியாமையினால்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- yatūbūna
- يَتُوبُونَ
- they repent
- திருந்தி திரும்புகின்றனர்
- min qarībin
- مِن قَرِيبٍ
- from soon after
- அதிசீக்கிரத்தில்
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- Then those
- அவர்கள்
- yatūbu
- يَتُوبُ
- will have forgiveness
- பிழை பொறுப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- (from) Allah
- அல்லாஹ்
- ʿalayhim
- عَلَيْهِمْۗ
- upon them
- அவர்கள் மீது
- wakāna
- وَكَانَ
- and is
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ʿalīman
- عَلِيمًا
- All-Knowing
- நன்கறிந்தவனாக
- ḥakīman
- حَكِيمًا
- All-Wise
- மகா ஞானவானாக
Transliteration:
Innamat tawbatu 'alallaahi lillazeena ya'maloonas sooo'a bijahaalatin summa yatooboona min qareebin faulaaika yatoobul laahu 'alaihim; wa kaanal laahu 'Aleeman Hakeemaa(QS. an-Nisāʾ:17)
English Sahih International:
The repentance accepted by Allah is only for those who do wrong in ignorance [or carelessness] and then repent soon [after]. It is those to whom Allah will turn in forgiveness, and Allah is ever Knowing and Wise. (QS. An-Nisa, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதனை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகின்றார்களோ அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௭)
Jan Trust Foundation
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்விடம் மன்னிப்பெல்லாம் அறியாமையினால் தீமையைச் செய்து பிறகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்புகிறவர்களுக்குத்தான். அல்லாஹ் அவர்கள் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.